சரிந்த சாம்ராஜ்யம் - Sarintha Saamrajyam

Sarintha Saamrajyam - சரிந்த சாம்ராஜ்யம்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: அறிஞர் அண்ணா (Arignar Anna)
பதிப்பகம்: அமராவதி பதிப்பகம் (Amaravathi Pathippagam)
ISBN :
Pages : 376
பதிப்பு : 11
Published Year : 2010
விலை : ரூ.350
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பொன்னியின் செல்வன் (பாகம் - 1) நமது கீதை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சிறிய தீவு. ஆனால், அதன் ஆதிக்கம் உலகின் எந்தப் பகுதியிலும் வியாபித்து இருந்தது. உலகம் பூராவிலும், அதற்கு வேட்டை நிலம் ஏராளமாக இருந்தது. எனவே அதற்கான இராணுவ பலமும், கடற்படை அமைப்பும், விமானவளமும், போதுமான அளவு உடையதாக இருந்தது. வெறும் போலி மதிப்புக்காக உலகைக் கட்டியாளவில்லை. பொருளாதாரச் சுரண்டலே, அதன் ஆதிக்கத்தின் அடிப்படை. அடிமைப் பட்டுக் கிடக்கும் நாடுகளின் தேவைகளைத் தெரிந்து, அந்தந்த நாடுகளில் கிடைக்கும் மூலப்பொருட்களை மலிவாகப் பெற்று, அதனை முடிந்த பொருள்களாக மாற்றி, திரும்பவும் அந்தந்த நாடுகளுக்கே அனுப்பி, தன் நாட்டின் செல்வர்களுக்கு நிறைந்த செல்வமும் தொழிலாளர்களுக்கு முதல்தர வாழ்வும் தருவதுதான், அதன் ஆதிக்கத்தில் மறைந்து கிடக்கும் உண்மை. இந்த முறையில் ஒரு நூறாண்டு, இதுவரை வரலாறு கண்ட எந்த சாம்ராஜ்யமும் சாதிக்க முடியாததை, சுரண்டல் பணியை, வெகு வெற்றிகரமாகச் செய்து வந்திருக்கிறது அந்தச் சிறியதீவு.

  • This book Sarintha Saamrajyam is written by Arignar Anna and published by Amaravathi Pathippagam.
    இந்த நூல் சரிந்த சாம்ராஜ்யம், அறிஞர் அண்ணா அவர்களால் எழுதி அமராவதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sarintha Saamrajyam, சரிந்த சாம்ராஜ்யம், அறிஞர் அண்ணா, Arignar Anna, Varalaru, வரலாறு , Arignar Anna Varalaru,அறிஞர் அண்ணா வரலாறு,அமராவதி பதிப்பகம், Amaravathi Pathippagam, buy Arignar Anna books, buy Amaravathi Pathippagam books online, buy Sarintha Saamrajyam tamil book.

ஆசிரியரின் (அறிஞர் அண்ணா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கட்டுரை இலக்கியம் - அறிஞர் அண்ணா

தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் - Thambikku Annaavin kadidhangal

Homeland, Home Rule (English)

குமாஸ்தாவின் பெண்தான்

ஆரிய மாயை

அருணோதயம்

அண்ணா கண்ட தியாகராயர்

அறிஞர் அண்ணாவின் அமுத மொழிகள்

வரட்டுமே வள்ளலார் - Varattume Vallalar

பணத்தோட்டம்

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


பாவேந்தரின் தமிழ்ப் போராட்டங்கள் - Paavendharin Thamizh Poraattangal

வரலாற்றில் மதவெறி - Varalatril Mathaveri

சாணக்கியன்

இந்திய ஆரியர் - India Aariyar

புதுச்சேரி விடுதலைப் போராட்ட வரலாறு - Puduchery Viduthalai Poraatta Varalaaru

ஆனந்தரங்கப்பிள்ளை வி.நாட்குறிப்பு

இந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடு - Indhiya Pirivinai: Uthirathal Oru Kodu

1806 வேலூர் புரட்சி

ஜெருசலேம் உலகத்தின் வரலாறு - Jerusalem Ulagathin Varalaaru

கொங்கு வட்டாரப் புதினங்களில் மக்கள் வாழ்வியல் - Kongu Vattara Puthinangalil Makkal Vazhivial

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தேடு! கிடைக்காது! (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

உதடுகள் சுடும் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

சம்பந்தர் தேவாரம்

முகம் இல்லாத பொம்மைகள் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

எட்டுத் தொகையுள் ஒன்றாகிய முக்கூடற் பள்ளு

ஔவையார் தனிப்பாடல்கள்

வாழும் தமிழ்

நிழலின் குரல்

ஈரம் தேடும் வேர்கள் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

ஒரு ஆகஸ்ட் மாத ஆகாயம் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91