உங்களுக்குத் தெரியுமா? - Ungalukku Theriyuma?

Ungalukku Theriyuma? - உங்களுக்குத் தெரியுமா?

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: தி.ரா. நமசிவாயம் (Thi.Raa.Namasivaayam )
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN : 9788188048250
Pages : 54
பதிப்பு : 2
Published Year : 2006
விலை : ரூ.20
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: பொதுஅறிவு, வினா-விடை, தகவல்கள்
இல்லறக்குறள் இசைப்பாடல்கள் உங்களின் உடலைப்பற்றி உங்களுக்குத் தெரியுமா?
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • விஞ்ஞான, தொழில் நுட்ப வளர்ச்சியால் இப்பொழுது உலகம் ஒரு  குக்கிராமமாக மாறிக்கொண்டு வருகிறது. உலகம் முழுவதும் நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளும், தொழில், வியாபாரச் செய்திகளும் உடனுக்கு உடன் உலகத்தில் தெளிவாகப் பிரசுரிக்கப்படுகின்றன. இதனால் இளைஞர்கள் அறிய வேண்டிய செய்திகளும், கருத்துக்களும் பன்மடங்கு அதிகரித்து வருகின்றன. ஆனால் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் படிக்கும் செய்திகள், கருத்துக்கள் மிகக் குறைவாகவே உள்ளன.

     அதனால் பல அரிய செய்திகளையும், விஞ்ஞானக் கருத்துக்களையும் தெளிவாகப் பிற வாயில்களின் மூலம் அறிய வேண்டியுள்ளது. அவ்வாறு அறிந்தால்தான் நம் இளைஞர்கள் உலக மேடையில் சிறப்பாக முன்னேற முடியும். அதற்குத் துணையாக நிற்பனவற்றுள் நூல்கள் முன் நிற்கின்றன. இதைக் கருத்தில் கொண்டு திரு. தி.ரா. நமசிவாயம் அவர்கள் பல அரிய கருத்துக்களை எளிய முறையில் இனிய தமிழில் இந்நூலில் அளித்துள்ளார்கள்.

  • This book Ungalukku Theriyuma? is written by Thi.Raa.Namasivaayam and published by Arivu pathippagam.
    இந்த நூல் உங்களுக்குத் தெரியுமா?, தி.ரா. நமசிவாயம் அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ungalukku Theriyuma?, உங்களுக்குத் தெரியுமா?, தி.ரா. நமசிவாயம், Thi.Raa.Namasivaayam , Aarasiyal, அரசியல் , Thi.Raa.Namasivaayam Aarasiyal,தி.ரா. நமசிவாயம் அரசியல்,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy Thi.Raa.Namasivaayam books, buy Arivu pathippagam books online, buy Ungalukku Theriyuma? tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


இதய நலம் - Idhaya Nalam

மனிதர்கள் - Manithargal

விநோத வடிவங்கள் - Vinod Vadivangal

பொது அறிவு வினா விடை - Pothu Arivu Vinaa Vidai

அற்புத செய்திகள் - Arputha Seithigal

பொது அறிவுப் பெட்டகம் - Pothu Arivu Pettagam

தேர்வுக்கான தமிழ் இலக்கணம் - Thervukana Tamil Ilakanam

மருத்துவ உலகம் 1000 தகவல்கள் - Maruthuva Ulagam 1000 Thagavalgal

தேர்வு நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு

200 மூலிகைகள் 2001 சித்த மருத்துவக் குறிப்புகள் - 200 Mooligaigal 2001 Kurippugal

ஆசிரியரின் (தி.ரா. நமசிவாயம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அறிவியல் ஆயிரம் - Ariviyal aayiram

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


அரசியல்

ம.தி.மு.க - M.D.M.K

அரசியல் பெருஞ்சொல்

சாக்ரடீஸின் இறுதி நாட்கள் - Socratesin Irudhi Naalgal

அமைப்பாய்த் திரள்வோம்

ராகுல் காந்தி - Rahul Gandhi

இராணுவமயமாகும் இலங்கை - Raanuvamayamakum Ilangai

புராதன இந்தியாவில் அரசியல் - Puradhana Indhiyavil arasiyal

விலைவாசியும் பிஜேபி ஆட்சியும்

2ஜி அவிழும் உண்மைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


டயானா வேல்ஸ் தேசத்துத் தேவதை - Diana

காலத்தை வென்ற காந்தியடிகள் - Kaalathai Vendra Gandhiyadigal

பட்டினப்பாலை

ஒவ்வொரு மலருக்கும் தனித்தனி மணமுண்டு

பூங்குயில் சிறுவர் பாடல்கள் - Poonguyil Siruvar Paadalgal

நல்ல மனம் - Nalla Manam

வெற்றிக்கு வழிகாட்டும் தத்துவங்கள் 1000 - Vetrikku Valikaatum Thathuvangal 1000

Abbreviations

பெண்ணியம் அணுகுமுறைகளும் இலக்கியப் பயன்பாடும் - Penniyam Anugumuraigalum Ilakiya Payanpaadum

Vivekanandha

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91