இல்லறக்குறள் இசைப்பாடல்கள் - Illarakural Isaipaadalgal

Illarakural Isaipaadalgal - இல்லறக்குறள் இசைப்பாடல்கள்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ஆசி. கண்ணம்பிரத்தினம் (Aci.Kaṇṇampirattinam )
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN :
Pages : 104
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம்
இலட்சியக் கரங்கள் உங்களுக்குத் தெரியுமா?
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  •  வள்ளுவர் வீட்டைவிட்டுக் காட்டுக்கு ஓடித் தவம் செய்யச் சொல்லவில்லை. வீட்டில் இருந்தே இல்லறத் தவம் செய்யச் சொல்கிறார். கணவன் - மனைவி இருவரையும் கருத்தொருமித்து வாழத்தூண்டுகிறார். பிள்ளைகளைப் பண்புடன் வளர்க்கச் சொல்கிறார். பெற்றோருக்குப் பிள்ளைகள் பயன் செய்யவேண்டும் என்று அறிவிறுத்துகிறார்.

     ஒருத்திக்கு ஒருவன் என்று மட்டும் வலியுறுத்தாமல், ஒருவனுக்கு ஒருத்தி என்றும் உறுதிகொள்ளத் திருக்குறள் பாதை காட்டுகிறது. திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்களில் குடும்பக் குதூகல வாழ்வுக்குத் தேவையான 25 அதிகாரங்களில் உள்ள குறட்பாக்களின் பொருளை இசைப் பாடல்களாளக்கித் தந்துள்ளேன். ஒவ்வொரு பாடல் வரிகளும் எளிதில் உள்ளத்தில் பதிந்து இனிய இல்லறம் நடத்திட வழிகாட்டும். வள்ளுவன் சொல்லாத வாழ்வு நெறி இல்லை. இந்நூலை வாங்கிப் படிக்கும் உங்கள் வாழ்வில் இன்பமே எல்லை.

  • This book Illarakural Isaipaadalgal is written by Aci.Kaṇṇampirattinam and published by Arivu pathippagam.
    இந்த நூல் இல்லறக்குறள் இசைப்பாடல்கள், ஆசி. கண்ணம்பிரத்தினம் அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Illarakural Isaipaadalgal, இல்லறக்குறள் இசைப்பாடல்கள், ஆசி. கண்ணம்பிரத்தினம், Aci.Kaṇṇampirattinam , Pothu, பொது , Aci.Kaṇṇampirattinam Pothu,ஆசி. கண்ணம்பிரத்தினம் பொது,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy Aci.Kaṇṇampirattinam books, buy Arivu pathippagam books online, buy Illarakural Isaipaadalgal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


அம்பாபலி - Ambabali

வள்ளலாரின் திருவருட்பாவில் மனநலம் - Vallalarin Thiruvarutpavil Mananalam

சன்மார்க்க வினாடி வினா - Sanmaarka Vinaadi Vinaa

மக்கா - Makka

பாவை நூல்களில் உளவியலும் அறிவயலும்

மனதை கட்டுப்படுத்துவது மற்றும் அழுத்தத்திலிருந்து விடுபடுவது எப்படி? - Manathai Katupaduthuvathu Matrum Aluthathil Irunthu vidupadvathu Eppadi?

ஆசிரியரின் (ஆசி. கண்ணம்பிரத்தினம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வள்ளுவரின் காதல் - Valluvarin Kathal

ஒரு வரியில் குறள் உரை

நிலையான அன்பு - Nilaiyaana Anbu

சிறந்து வாழ சிறகை விரி - Siranthu Vaala Siragai Viri

நயமான சிறுவர் பாடல்கள் - Nayamaana siruvar Paadalgal

நீதியே வெல்லும் - Neethiyae Vellum

வாழ்ந்து காட்டு - Valnthu Kaatu

குறளின் குரல் சிறுவர் பாடல்கள் - Kuralin Kural Siruvar Paadalgal

வெற்றிக்கு வழிகாட்டும் தாமஸ் ஆல்வா எடிசன்

திருக்குறள் ஒருவரி உரை - Thirukural Oruvari Urai

மற்ற பொது வகை புத்தகங்கள் :


சங்ககால தமிழக வரலாற்றில் சில செய்திகள்

Vivekananda A Biography

மோக மழை

அண்ணா சில நினைவுகள்

நில் மனமே நில்! - Nil Maname Nil!

கிரண மழை

சுயபம்

Knowledge Encyclopedia HUMAN BODY

ஆஸ்கார் ஒயில்டின் சிறப்பு மிகு நாடகம் ஏனெஸ்ட்

பாப்லோ நெருதா பார்வையில் இந்தியா

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நீதிபதி வேதநாயகர் - Neethipathi Vedanayakar

Parts of Speech

நரியின் தந்திரம் - Nariyin Thanthiram

விநாடி வினா

தயிர்க்காரியும் நாய்க்குட்டியும் - Thayirkaariyum Naikutiyum

தமிழகத்துப் பழங்கதைகள் - Tamilagathu Palangkathaigal

G.K 1000 Points

இந்திய குடியரசுத் தலைவர்கள்

கவிதைக் கென்ன வேலி

இசை நாடக மரபு - Isai Nadaga Marabu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91