இலக்கியங்களில் வாழ்வியல் சிந்தனைகள் - Ilakiyangalil Vaalviyal Sinthanaigal

Ilakiyangalil Vaalviyal Sinthanaigal - இலக்கியங்களில் வாழ்வியல் சிந்தனைகள்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: முனைவர்.கோ. சுரேஷ் (Munaivar.Ko.Suresh )
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN : 9788188048908
Pages : 93
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.65
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், சங்ககாலம்
இந்தியாவின் முதல் தகவல்கள் 1000 கேள்வி - பதில்கள் இலட்சியக் கரங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • முன்னோர்களின் செல்வம் நமக்கு எப்பொழுதும் எல்லாவிடத்தும் பயன் கொடுக்காது, ஆனால் முன்னோர்களாகிய சான்றோரகளின் சிந்தனைகள் நமக்கு எக்காலத்தும், எவ்விடத்தும் பலன் கொடுக்கும். இலக்கியங்கள் காலம், இடம், மொழி, மதம், வறுமை, செழிப்பு ஆகியவற்றைக் கடந்து அறிவுச் சிந்தனையை வழங்குபவை. ஒரு காலத்துக்கும், இன்னொரு காலத்துக்கும் இணைப்பும் பாலமாகத் திகழ்பவை இலக்கியங்கள். சான்றோர்கள் பெற்ற ஞானத்தின் சிந்தனைகள், அனுபவத்தின் விளைவுகள் பொன்றவற்றின் அறிவுக் கருவூலங்களாக இலக்கியங்கள் திகழ்கின்றன. சிலர் மருத்துவச் சிந்தனைகளையும், சிலர் மருத்துவச் சிந்தனைகளையும், சிலர் விஞ்ஞானச் சிந்தனைகளையும், சிலர் ஆன்மிகச் சிந்தனைகளையும், சிலர் வாழ்க்கைச் சிந்தனைகளையும், சிலர் தொழில் நுட்பச்சிந்தனைகளையும், சிலர் வேளாண்மை, நல்லாட்சி, நற்பண்புகள், கொடைச்சிறப்பு போன்றவற்றையும் தமது நூல்களின் ஆதார அறிவோடு குறிப்பிட்டுக் காட்டியுள்ளனர்.

     நவீன போக்குவரத்துச் சாதனங்கள் தோன்றாத காலங்களிலேயே மேலை நாடுகளோடு ஏற்றுமதி இறக்குமதி தொடர்பு கொண்டும், நவீன மருத்துவ முறை தோன்றப் பெறாத காலத்தில் அறுவைச் சிகிச்சை செய்தும் கடுமையான நோய்களைக் குணப்படுத்தியும், விஷத் தன்மைகளை முறியடித்தும் முன்னோர்கள் வந்துள்ளமையை இலக்கியங்களால் அறியலாம். நல்லவர்கள் துன்பப்படுகின்றபோது அவர்கள் அழைத்தாலும்; அழைக்காதுவிட்டாலும் தெய்வங்கள் மனித உருவில் அறிந்த அறியாத நபர்களாக வந்து அவர்களது துன்பத்தைப் போக்கிர, அவர்களைக் காப்பாற்றியதை இலக்கியங்கள் உணர்த்துகின்றன. ஆகவே நல்லவர்களுக்கு ஆபத்தோ, துன்பமோ நேரிட்டால் அவர்களைக் காப்பாற்ற மனித உருவில் தெய்வங்களே முற்படுவார்கள். ஆகவே இறையெனப்படும் இயற்கையன்னை ஆனவன் எல்லாச் செயல்களையும் கண்காணித்துக் கொண்டே இருக்கிறாள் என்பதனையும் இலக்கியங்கள் வலியுறுத்துகின்றன.

  • This book Ilakiyangalil Vaalviyal Sinthanaigal is written by Munaivar.Ko.Suresh and published by Arivu pathippagam.
    இந்த நூல் இலக்கியங்களில் வாழ்வியல் சிந்தனைகள், முனைவர்.கோ. சுரேஷ் அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ilakiyangalil Vaalviyal Sinthanaigal, இலக்கியங்களில் வாழ்வியல் சிந்தனைகள், முனைவர்.கோ. சுரேஷ், Munaivar.Ko.Suresh , Ilakiyam, இலக்கியம் , Munaivar.Ko.Suresh Ilakiyam,முனைவர்.கோ. சுரேஷ் இலக்கியம்,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy Munaivar.Ko.Suresh books, buy Arivu pathippagam books online, buy Ilakiyangalil Vaalviyal Sinthanaigal tamil book.

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


வண்ணங்களின் வாழ்க்கை - Vannangalin vaazhkkai

தொல்காப்பியப் புதுமை

கம்ப ராமாயணம் மூலமும் உரையும் (அயோத்தியா காண்டம் - 1) - Kambaramayanam: Ayothiya Kaandam - Vol. 1

திருமந்திரம் விரிவுரை தொகுதி 3 - Thirumanthiram Virivurai(Vol-III)

செந்தீயில் வெந்த செந்தாமரை

பாரதி இலக்கியத்தில் வேத இலக்கியத்தின் தாக்கம்

தமிழில் நாமும் தவறில்லாமல் எழுதலாம் - Thamizhil naamum thavarillaamal ezhudhalam

ஆட்டனத்தி ஆதிமந்தி

பெருஞ்சித்திரனாரின் ஐயை மூலமும் உரையும்

பதிற்றுப்பத்து - Pathitrupathu

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மாணவர்களுக்கான சுடோகுப் புதிர்கள்!

மந்திரப்பூ (சிறார்களுக்கான சிறுகதைகள்)

Attention An Over View

காலத்தை வென்ற காந்தியடிகள் - Kaalathai Vendra Gandhiyadigal

பூந்தளிர் - Poonthalir

பறக்கலாம் "வா" - Parakalaam " Vaa"

அறிவூட்டும் சின்னச் சின்ன நீதிக் கதைகள்

அறிவின் ஆற்றல்

கௌதம புத்தர் காட்டும் வழி - Gowthama Buthar Kattum Vazhi

மரியாதைக்குரிய நற்பண்பாளர்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91