குண்டலினி தவம் - Gundalini Thavam

Gundalini Thavam - குண்டலினி தவம்

வகை: யோகா (Yoga)
எழுத்தாளர்: பி.ஆர். தாமஸ் (P.R. Thomas)
பதிப்பகம்: சங்கர் பதிப்பகம் (Sankar Pathippagam)
ISBN :
Pages : 152
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.110
In Stock , Delivered in 2-3 business days
Buy now
புத்த புனித காவியம் நடராஜ தரிசனம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • குண்டலினி தவம் என்றால் அங்கே சரத்தை அதாவது மூச்சைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். பொதுவாக நாம் சித்த மருத்துவத்தில் போய் வைத்தியம் பார்க்கப் போனால், முதலில் பேதி மருந்தைக் கொடுத்து வயிற்றைச் சுத்தம் செய்து விட்டு பிறகு மருந்தை உட்கொள்ளச் சொல்வார்கள். பேதியாகும் போது குடல் மட்டுமல்ல இரத்தத்தமும் சுத்தமாகும். அப்போது மருந்து உட்கொள்ளும் போது அது எளிதில் செயல்பட்டு தடையில்லாமல் உடலில் செயல்படத் துவங்கும். அது போல ப்ராணாயாமம் என்றால் நாடி சுத்தி செய்யச் சொல்வார்கள். ஏனென்றால் உடலை தயார்படுத்த முதலில் நாடிகளைச் சுத்தம் செய்து கொள்ள வேண்டியது அத்தியாவசமாகும். நாடி சுத்தியை சரியாகச் செய்து வரும் போது நம் உடலின் கண் வாத, பித்த, கப நாடிகள் முறையாக இயங்கும். இதனால் நாடிகளிலும், உடலிலும் உள்ள அசுத்தங்கள் வெளியேற்றப்படும். இந்நிலையில் ப்ராணாயாமம் மற்றும் தவம் செய்யும் போது சுழுமுனையில் குண்டலியின் அசைவை உணரலாம். விடாமுயற்சியுடன் நாடி சுத்தி, ப்ராணாயாமம், தவம் செய்து வருபவர்களுக்கு சுழுமுனை திறந்து குண்டலினி எழும்ப பதினான்கு ஆண்டுகள் ஆகும் என்று சொல்ப்பட்டுள்ளது

  • This book Gundalini Thavam is written by P.R. Thomas and published by Sankar Pathippagam.
    இந்த நூல் குண்டலினி தவம், பி.ஆர். தாமஸ் அவர்களால் எழுதி சங்கர் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Gundalini Thavam, குண்டலினி தவம், பி.ஆர். தாமஸ், P.R. Thomas, Yoga, யோகா , P.R. Thomas Yoga,பி.ஆர். தாமஸ் யோகா,சங்கர் பதிப்பகம், Sankar Pathippagam, buy P.R. Thomas books, buy Sankar Pathippagam books online, buy Gundalini Thavam tamil book.

ஆசிரியரின் (பி.ஆர். தாமஸ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பெண்களுக்கும் அவசியமானது டே குவான் டோ

ஆன்மீக வாழ்விற்கு உதவும் யோகானப் பயிற்சி முறைகள் - Aanmeega Vazhvirkku Udhavum Yogaasana Payirchi Muraigal

அட்டாங்க யோகம்

வாழ்வை வளமாக்கும் தியானம் - Vaazhvai Valamakkum Dhiyanam

போகி யோகி ஞானி - Bogi Yogi Gnani

மற்ற யோகா வகை புத்தகங்கள் :


தியானமும் பயிற்சியும் - Dhiyanamum Payirchium

ஆரோக்கியத்தின் அவசியம் - Aarokkiyaththin Avasiyam

பெண்களுக்கான எளிய யோகாசனங்கள்

ஆழ்நிலை தியானமும் ஆத்ம ஞானமும் - Aazhnilai Dhiyaanamum Aathma Gnanamum

டென்ஷனை குறைப்பது எப்படி? - Tensionai Kuraippathu Eppadi

மன அமைதி தரும் தியானங்கள் - Mana Amaithi Tharum Dhyanangal

சிறுநீரக நோய் விரட்டும் ஆசனப் பயிற்சி

பெண்களுக்கு உகந்த யோகாசனங்கள் - Pengalukku Ugandha Yogasanangal

உடல் நலம் ஆரோக்கியமான வாழ்விற்கு எளிய யோகாசனங்கள்

உபநிடதம் உரைக்கும் தியானம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


GK for students

நினைத்ததை நிறைவேற்றும் காரியசித்தி மந்திரங்கள்

விதவிதமான சிப்ஸ் வகைகள்

சூப்பர் நான் - வெஜ் சைட் டிஷ்ஷஸ்

பலன் தரும் பதிகங்கள்

பன்னிரு ஆழ்வார்கள் விஜயம் - Panniru Aazhwargal Vijayam

அபரஞ்சி (இதயத்தை வருடும் காதல் கதை) - Abaranji (Idhayathai Varudum Kaathal Kathai)

திரைப்படத் தகவல்களில் வினாடி - வினா விடை

புதுச்சேரி சித்தர்கள் - Puducheri Siddhargal

சித்தர்கள் கண்ட ஜோதிடம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91