பாரதியார் கவிதைகள் பதிப்புலகில் முதல் முறையாக உரையுடன் - Bharathiyar Kavithaigal Pathipulagil Muthal Muraiyaga Uraiyudan

Bharathiyar Kavithaigal Pathipulagil Muthal Muraiyaga Uraiyudan - பாரதியார் கவிதைகள் பதிப்புலகில் முதல் முறையாக உரையுடன்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: கவிஞர் பத்மதேவன் (kavignar Padmadevan)
பதிப்பகம்: கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)
ISBN :
Pages : 1096
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.1200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
டாக்டர் இராதாகிருஷ்ணன் சிந்தனைகளும் வரலாறும் நீதி நூல் களஞ்சியம் 23 நூல்கள் உரையுடன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பதிப்புலகில் முதல் முறையாக உரையுடன் பாரதியின் கவிதைகளில் அக்னி திராவகத்தின் அலை அடிப்பதையும் காணலாம்; குற்றால அருவியின் சாரல் தெறிப்பதையும் தரிசிக்கலாம். ஊழிக்கூத்தின் உடுக்கைச் சத்தத்தையும் அவன் பாடல்களில் கேட்கலாம்; மரகத வீணையின் நளின ராகங்களையும் செவி மடுக்கலாம். அவனது கவிதைத் தொகுப்பு என்பது வெறும் தொகுப்பு நூல் அல்ல. அது- சூரியப் பழத்தையும் சந்திரக் கனியையும் சாறு பிழிந்து சேர்த்து வைத்திருக்கும் சரித்திர ஜாடி, நெருப்பில் இழை பிரித்து நெய்யிலே ஊறவைத்து, நெஞ்சத் தறியிலே நெய்தெடுக்கப்பட்டவையும், ஒட்டுமொத்த மானுடத்திற்கும் பொன்னாடை போர்த்துபவையுமான காவியப் பட்டுகளை உள்ளடக்கியிருக்கும் காலப்பெட்டகமே அவனது கவிதைப் புத்தகம். பாரதியின் கவிதைகளை முதல் முறையாக விளக்க உரையுடன் வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறோம்.

  • This book Bharathiyar Kavithaigal Pathipulagil Muthal Muraiyaga Uraiyudan is written by kavignar Padmadevan and published by Karpagam Puthakalayam.
    இந்த நூல் பாரதியார் கவிதைகள் பதிப்புலகில் முதல் முறையாக உரையுடன், கவிஞர் பத்மதேவன் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Bharathiyar Kavithaigal Pathipulagil Muthal Muraiyaga Uraiyudan, பாரதியார் கவிதைகள் பதிப்புலகில் முதல் முறையாக உரையுடன், கவிஞர் பத்மதேவன், kavignar Padmadevan, Kavithaigal, கவிதைகள் , kavignar Padmadevan Kavithaigal,கவிஞர் பத்மதேவன் கவிதைகள்,கற்பகம் புத்தகாலயம், Karpagam Puthakalayam, buy kavignar Padmadevan books, buy Karpagam Puthakalayam books online, buy Bharathiyar Kavithaigal Pathipulagil Muthal Muraiyaga Uraiyudan tamil book.

ஆசிரியரின் (கவிஞர் பத்மதேவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பாரதியார் கவிதைகள் - Bharathiyar Kavithaigal

அதிவீரராம பாண்டியன் இயற்றிய கொக்கோகம் மூலமும் உரையும் - Adhiveerarama Pandian Iyatriya Kokkogam Moolamum Uraiyum

அருணகிரிநாதர் அருளிச்செய்த கந்தரலங்காரம் மூலமும் உரையும் - Arunagirinathar Aruli Seidha Kandharalangaram

விவேக சிந்தாமணி (இரண்டு பாகங்களும் மூலமும்,உரையும் ) - Vivega Sinthamani (Irandu Pagangalum Moolamum,Uraiyum)

நீதி நூல் களஞ்சியம் 23 நூல்கள் உரையுடன் - Neethi Nool Kalanjiyam 23 Noolgal Uraiyudan

திருவாசகம் மூலமும் உரையும் - Thiruvasagam Moolamum Uraiyum

பாரதியார் கவிதைகள் தேசபக்திப் பாடல்கள், தோத்திரப் பாடல்கள் குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திசூடி, வசன கவிதை அடங்கிய முழுமையான தொகுப்பு - Barathiyar Kavithaigal

நீதிச்சுடர்கள் நீதிவெண்பா- நீதிநெறிவிளக்கம் - Neethisudargal Neethivenba -Neethineri Vilakkam

பாரதியார் கவிதைகள் H/B - Bharathiyar kavithaigal

நாலடியார் மூலமும் உரையும் - Naaladiyaar Moolamum.Uraiyum

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


பால்வீதி - Paalveethi

நகைச்சுவையான ஹைக்கூ கவிதைகள்

உப்பு

மலரின் யாத்திரை

எப்படியிருப்பாய்

விழி மூடிய வானம்

இரு நிழல்களின் ஒப்பனை

கேள்விகளின் புத்தகம்

அப்புறம் பேசறேன்... (தொகுதி - 12)

தமிழுக்கு நிறம் உண்டு - Tamizhkku Niram Undu

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தங்கத் தாமரை மலரே

ஆண்டனியும் கிளியோபாட்ராவும் - Aandaniyum Cliyopatravum

மனமெல்லாம் மகிழ்ச்சி - Manamellam Magizhchi

மனம் என்னும் ஞானி - Manam Ennum Gnyani

சித்தர் பூமி

பிளாட்டோ சிந்தனைகளும் வரலாறும்

மன்னிப்பாயா?

பகட்டும் எளிமையும்

மனுதர்ம சாஸ்திரம் - Manutharma Sashthiram

பிள்ளைகள் விரும்பும் பெற்றோராக... - Pilaigal Virumbum Petoarraaga…

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91