அவர்கள் செய்த விந்தைகள் 100 - Avargal Seitha Vinthaigal 100

Avargal Seitha Vinthaigal 100 - அவர்கள் செய்த விந்தைகள் 100

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: என். ஸ்ரீநிவாஸன் (En. Srinivasan)
பதிப்பகம்: தி ஜெனரல் சப்ளைஸ் கம்பெனி (the general supplies company)
ISBN :
Pages : 240
பதிப்பு : 2
Published Year : 2010
விலை : ரூ.200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அரண்மனை ரகசியங்கள் 100 விந்தை உயிரினங்கள் 100
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்த நூல்கள் வரிசையில் இதுவும் ஒன்று. 'அவர்கள் செய்த விந்தைகள்' என்ற உடனேயே 'யார் அந்த அவர்கள்?' என்ற கேள்வி எழும். நம் நாட்டைத் தவிர, மற்ற நாடுகளில் அன்று முதல் இன்று வரை செய்யப்பட்ட கட்டட மற்றும் தொழில் நுட்ப விந்தைச் செயல்களைக் கூறுவதுதான் இந்த நூல். பிரமிடுகள் உட்பட உலகின் ஏழு அதிசயங்களில் ஆறும், அன்று அமைக்கப்பட்ட சூயஸ் கால்வாய், சுருங்கைகள் முதல் இன்று ஜப்பானில் நிர்மாணிக்கப்பட்ட மிதக்கும் விமான நிலையம் வரை நூறு தகவல்கள் இதிலே தரப்பட்டுள்ளன. பிரமிட் என்பது கல்லறை அல்லது நினைவுச் சின்னம். சதுர மான அடித்தளமும் நான்கு புறமும் முக்கோண வடிவச் சுவர்கள் மேற் புறமாக சரிவாகச் சென்று சிகரமாக முடிவது. பண்டைய எகிப்தியர் களால் தங்களது பாரோக்களுக்காக (மன்னர்களுக்காக) கட்டப்பட்டவை களே வரலாற்றுப் புகழ் பெற்ற பிரமிட்டுகளாகும். உலகில் பண்டைய பாபிலோனியா, அஸ்ஸிரியா, மெக்ஸிகோ போன்ற இடங்களிலும் பிரமிட்டுகள் கட்டப் பட்டுள்ளன. ஆனால் அவைகள் கோவில்கள் அல்லது வழிபாட்டுக் கூடம் அல்லது வானியல் ஆய்வுக் காகப் பயன்படுத்தப்பட்டன.

  • This book Avargal Seitha Vinthaigal 100 is written by En. Srinivasan and published by the general supplies company.
    இந்த நூல் அவர்கள் செய்த விந்தைகள் 100, என். ஸ்ரீநிவாஸன் அவர்களால் எழுதி தி ஜெனரல் சப்ளைஸ் கம்பெனி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Avargal Seitha Vinthaigal 100, அவர்கள் செய்த விந்தைகள் 100, என். ஸ்ரீநிவாஸன், En. Srinivasan, Pothu, பொது , En. Srinivasan Pothu,என். ஸ்ரீநிவாஸன் பொது,தி ஜெனரல் சப்ளைஸ் கம்பெனி, the general supplies company, buy En. Srinivasan books, buy the general supplies company books online, buy Avargal Seitha Vinthaigal 100 tamil book.

ஆசிரியரின் (என். ஸ்ரீநிவாஸன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அறிவியல் உலகம் ஓர் அறிமுகம் நீர்வாழ்வன

அறிவியல் உலகம் ஓர் அறிமுகம் ஊர்வன

உலகப் புகழ் பெற்ற சொற்பொழிவுகள் 100 - Ulaga Pugal Petra Sorpolivugal 100

அரண்மனை ரகசியங்கள் 100 - Aranmanai Ragasiyangal 100

அறிவியல் உலகம் ஓர் அறிமுகம் கடல்

நம்ப முடியாத உண்மைகள் 100 - Namba Mudiyatha Unmaigal 100

வியப்பூட்டும் உண்மைகள் 100 - Vyapoottum Unmaigal 100

உலகப் புகழ்ப் பெற்ற கட்டடங்கள் 100 - Ulaga Pugal Petra Kattadangal 100

உலக மகா கொடுங்கோலர்கள் 100 - Ulaga Maha Kodungolargal 100

விந்தை உயிரினங்கள் 100 - Vinthai Uyirinangal 100

மற்ற பொது வகை புத்தகங்கள் :


காலம் கிழித்த கோடுகள் - Kaalam Kilitha Kodugal

விதவிதமான விடுகதைகள்

வீணை வாசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் - Veenai Vaasikka Kattrukkollungal

proverbs and explanations

அம்பேத்கரும் தலித் மனித உரிமைப் போராட்டமும்

உற்சாகம் உங்களுடன்...

வரலாற்றுப் பொருள்முதல்வாதம் - Varalaatrup Porulmudhalvaadham

கூடத்தில் ஒரு குத்துவிளக்கு

தமிழகத் தத்துவச் சிந்தனை மரபுகள் - Tamilaga Thathuva Sinthanai Marapukal

தமிழர் சமயம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பூர்ண சந்திரோதயம் பாகம் 1 (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்) - Poorna Chandrothyam Part 1(Vanthuvittaar! Thigambara Saamiyaar)

தம்பதிக் கதைகள்

உலகப் புகழ் பெற்ற சொற்பொழிவுகள் 100 - Ulaga Pugal Petra Sorpolivugal 100

வித்யா சாகரம் (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்) - Vidhya Saagaram (Vanthuvittar! Thigambara Saamiyaar)

சின்ன மீன் பெரிய மீன்

காதல் புயல்

நங்கை மடவன்னம் அல்லது மந்திஜால மகா விசித்திரம் (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்) - Nangai Madavannam Allathu Manthijala Maha Visithiram (Vanthuvittar !Thigambara Saamiyaar)

நிற்காதே கவனிக்காதே

கடைசி அத்தியாயம்

வியப்பூட்டும் உண்மைகள் 100 - Vyapoottum Unmaigal 100

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91