அரண்மனை ரகசியங்கள் 100 - Aranmanai Ragasiyangal 100

Aranmanai Ragasiyangal 100 - அரண்மனை ரகசியங்கள் 100

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: என். ஸ்ரீநிவாஸன் (En. Srinivasan)
பதிப்பகம்: தி ஜெனரல் சப்ளைஸ் கம்பெனி (the general supplies company)
ISBN :
Pages : 240
பதிப்பு : 2
Published Year : 2010
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now
உலக மகா கொடுங்கோலர்கள் 100 அவர்கள் செய்த விந்தைகள் 100
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்த நூல்கள் வரிசையில் இதுவும் ஒன்று. 'அரண்மனை ரகசியங்கள்' என்ற இந்த நூல் 'அறை மறைவு' செயல்களை வெளிப்படுத்துவது அல்ல. அரண்மனையில் நடந்த 'திரை மறைவு' நிகழ்ச்சிகளைச் சொல்வது தான். நாட்டிற்காக உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த மன்னரின் கதையும் உண்டு; தனது குதிரையை 'ராஜப்பிரதிநிதி'யாக்கிய மன்னரும் வருகிறான். உடன்கட்டை ஏறிய மன்னரும், கனவால் சக்கரவர்த்தி யானவரும் இதிலே வருகிறார்கள். அன்றைய எகிப்து உலகில் மிகப் பெரிய நாகரிகங்களில் ஒன்று. இது நாகரிகத்தின் வளர்ப்புப் பண்ணையாகவே திகழ்ந்தது. வரலாற்றுக் காலத்திற்கு முன்னரே மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேல் அங்கு முடியாட்சி நிலவி வந்திருக்கிறது. ஆசிய இனத்தவர்கள், ஆப்பிரிக்கர் படையெடுப்புகளையும், உள்நாட்டுக் கலகங்களையும் சமாளித்து நின்றிருக்கிறது. கி.மு. 332 ஆம் ஆண்டு மகா அலெக்ஸாண்டர் இதைக் கைப்பற்றியது முதல் தொடர்ந்து அன்னியர் ஆதிக்கத்தின் கீழ் இருந்து வந்தது. இதன் நாகரிகமும் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய ஆரம்பித்தது.

  • This book Aranmanai Ragasiyangal 100 is written by En. Srinivasan and published by the general supplies company.
    இந்த நூல் அரண்மனை ரகசியங்கள் 100, என். ஸ்ரீநிவாஸன் அவர்களால் எழுதி தி ஜெனரல் சப்ளைஸ் கம்பெனி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Aranmanai Ragasiyangal 100, அரண்மனை ரகசியங்கள் 100, என். ஸ்ரீநிவாஸன், En. Srinivasan, Pothu, பொது , En. Srinivasan Pothu,என். ஸ்ரீநிவாஸன் பொது,தி ஜெனரல் சப்ளைஸ் கம்பெனி, the general supplies company, buy En. Srinivasan books, buy the general supplies company books online, buy Aranmanai Ragasiyangal 100 tamil book.

ஆசிரியரின் (என். ஸ்ரீநிவாஸன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வியப்பூட்டும் உண்மைகள் 100 - Vyapoottum Unmaigal 100

விந்தை உயிரினங்கள் 100 - Vinthai Uyirinangal 100

அறிவியல் உலகம் ஓர் அறிமுகம் கடல்

அறிவியல் உலகம் ஓர் அறிமுகம் நிலம் வாழ்வன

நம்ப முடியாத உண்மைகள் 100 - Namba Mudiyatha Unmaigal 100

உலக மகா கொடுங்கோலர்கள் 100 - Ulaga Maha Kodungolargal 100

அறிவியல் உலகம் ஓர் அறிமுகம் நீர்வாழ்வன

அறிவியல் உலகம் ஓர் அறிமுகம் ஊர்வன

உலகப் புகழ் பெற்ற சொற்பொழிவுகள் 100 - Ulaga Pugal Petra Sorpolivugal 100

அவர்கள் செய்த விந்தைகள் 100 - Avargal Seitha Vinthaigal 100

மற்ற பொது வகை புத்தகங்கள் :


பின்நவீனத்துவம்

நந்தவனத்து நட்சத்திரங்கள்

அன்பிற் சிறந்த தவமில்லை..... - Anbir Sirantha Thavamillai..

புதியதோர் உலகம் செய்வோம்

பூங்கொடி (காவியம்) - Poongodi(Kaaviyam)

விந்தை உலகில் வியக்கத்தக்க ரகசியங்கள் - Vindhai Ulagil Viyakkaththakka Ragasiyangal

இளமையைப் பாதுகாக்க எளிய வழிகள் - Ilamaiyai Paathukaaka Eliya Valigal

சுனாமி - Tsunami

எதிர்பாராத முத்தம்

ஆரோக்கியம் தரும் அற்புத சூப்புகள் - Aarokiyam Tharum Arputha Soupugal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


லேடீஸ் ஹாஸ்டல் - Ladies Hostel

தம்பதிக் கதைகள்

நடமாடும் சொர்க்கம்

இன்னொரு காதல்

பூர்ண சந்திரோதயம் பாகம் 4 (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்) - Poorna Chandrothyam Part 4(Vanthuvittaar! Thigambara Saamiyaar)

நிற்காதே கவனிக்காதே

மேனகா பாகம் 2 (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்) - Menaka Part 2 (Vanthuvittaar! Thigambara Saamiyaar)

மேனகா பாகம் 1 (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்) - Menaka Part 1 (Vanthuvittaar! Thigambara Saamiyaar)

பூர்ண சந்திரோதயம் பாகம் 2 (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்) - Poorna Chandrothyam Part 2(Vanthuvittaar! Thigambara Saamiyaar)

அழகான ஆவியே?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91