துரத்தும் நிழல்கள் - Thurathum Nilalgal

Thurathum Nilalgal - துரத்தும் நிழல்கள்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: அநுத்தமா (Anuthama)
பதிப்பகம்: கலா நிலையம் (Kala Nilayam)
ISBN :
Pages : 264
பதிப்பு : 2
Published Year : 2010
விலை : ரூ.120
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தவம் முத்துச்சிப்பி பாகம் 1
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இவரது ஒவ்வொரு நாவலும் மக்களின் கவனத்தைக் கவர்ந்ததோடு, தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான பரிசு, தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்க விருது எனப் பல விருதுகள் கிடைத்தன. இவரது 'கேட்ட வரம்' நாவலை ஸ்ரீ காஞ்சி பெரியவர் புகழ்ந்து ஆசீர்வதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது 'மாற்றாந்தாய் ' சிறுகதைக்கு 'ஜகன் மோகினி' இதழில் சிறுகதைப் போட்டிக்கான தங்கப் பரிசு கிடைத்தது. இவர் பறவையினங்களைப் பற்றி ஆழ்ந்து ஆராய்ந்து, சிறுவர் இலக்கியமாக நான்கு புத்தகங்கள் எழுதியுள்ளார். இவர் ஒரு சிறந்த மொழி பெயர்ப்பாளரும் கூட! இவருக்கு பிரெஞ்ச், ருஷ்யன், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, சம்ஸ்கிருதம் என்று பல மொழிகள் தெரியும் என்றாலும், ஆங்கில இலக்கியத்தில் நல்ல பற்று உண்டு. பலரின் வாழ்க்கையில் இவரது நாவல்கள் நல்ல திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. தனது துணிச்சலான எழுத்துக்கள் மூலம் தன்னைச் சுற்றியுள்ள சமூகத்திற்கு மெளனமாகவே ஒரு பெரிய சேவை செய்திருக்கும் இவர் எழுத்துலகப் 'பிரம்மா.'

  • This book Thurathum Nilalgal is written by Anuthama and published by Kala Nilayam.
    இந்த நூல் துரத்தும் நிழல்கள், அநுத்தமா அவர்களால் எழுதி கலா நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thurathum Nilalgal, துரத்தும் நிழல்கள், அநுத்தமா, Anuthama, Novel, நாவல் , Anuthama Novel,அநுத்தமா நாவல்,கலா நிலையம், Kala Nilayam, buy Anuthama books, buy Kala Nilayam books online, buy Thurathum Nilalgal tamil book.

ஆசிரியரின் (அநுத்தமா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பிரமாதமான கதைகள் - Pramathamaana Kathaigal

நைந்த உள்ளம் - Nyindha Ullam

நல்லதோர் வீணை - Nallathor Veenai

ருசியான கதைகள் - Rusiyaana Kathaigal

சேவைக்கு ஒரு சகோதரி

லக்ஷ்மி - Lakshmi

பிரேம கீதம்

படு பேஷான கதைகள் - Padu Beshaana Kathaigal

இரு முனைகள்

ஒரே ஒரு வார்த்தை

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


இறுதியில் வெல்வோம்

வா மோதலாம் - துப்பாக்கிக் கலாச்சாரம் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

அவரவர் பாடு - Avaravar Paadu

The Srange Case of Dr. Jekyll and Mr. Hyde (A Graphic Novel)

சித்தார்த்தன் - Sidhardhan

வரமாய் வந்தாய்...

ஸ்புட்னிக் இனியாள்

சிகரங்களை நோக்கி - Sigarangalai Nokki

தி பெஸ்ட் ஆஃப் எண்டமூரி வீரேந்திரநாத் பாகம் 1 - The Best Of Endmoori

காளியின் கண்கள் - Kaaliyin Kankal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நேருவின் உலக சரித்திரம்

அரவாணிகள் வரலாறு

மந்திரங்களின் பலன்கள் (வேதாந்த ரகசிய வரிசை - 36)

ருத்ராட்சம் அணிவது நல்லதா? (வேதாந்த ரகசிய வரிசை - 32)

பச்சைக் காளி (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்)

பாஞ்சால சிங்கம் லாலா லஜபதி ராய்

அனந்தகிருஷ்ணன் (துப்பறியும் நாவல்)

பிரமாதமான கதைகள் - Pramathamaana Kathaigal

சுருதிபேதம் - Suruth iBetham

குழந்தைக்காக

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91