தவம் - Thavam

Thavam - தவம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: அநுத்தமா (Anuthama)
பதிப்பகம்: கலா நிலையம் (Alliance Publications)
ISBN :
Pages : 332
பதிப்பு : 2
Published Year : 2012
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஆலமண்டபம் துரத்தும் நிழல்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • காலம் சென்ற எழுத்தாளர் அநுத்தமா என்ற ராஜேஸ்வரி, காஞ்சி மகாசுவாமிகளின் பக்தை. பத்மநாபனை 12 வயதிலேயே கரம் பிடித்தவர். மாமனார் தன் மகளாகக் கருதி பாசம் காட்டினார். மருமகள் எழுதத் தொடங்கிய போது ஆதரவு கொடுத்தவர் மாமனார் தான். 'அநுத்தமா' என பெயர் சூட்டியவரும் அவரே. லலிதா சஹஸ்ர நாமத்தில் வரும் அம்பிகையின் ஆயிரம் திருநாமங்களில் அநுத்தமா என்பதும் ஒன்று. மாமனாரிடம் கல்வி கற்ற அநுத்தமாவின் ஆங்கிலப் புலமை பாரமானது. எழுத்தாளர் தி.ஜானகிராமன் காலமான போது, சென்னை தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கம் இரங்கல் கூட்டம் நடத்தியது. அதில் தி.ஜானகிராமனின் ரசிகர்களான ஆங்கிலேயர்கள் சிலரும் பங்கேற்றனர். அப்போது சி.சு.செல்லப்பா, க.நா.சுப்பிரமணியம், தீபம் நா.பார்த்தசாரதி போன்ற எழுத்தாளர்கள் முன்னிலையில் அநுத்தமா ஆங்கிலத்தில் பேசினார். 'மணல் வீடு, நைந்த உள்ளம், தவம், நல்லதோர் வீணை, வேப்பமரத்துப் பங்களா, அங்கயற்கண்ணி' நாவல்களை எழுதி வாசகர் களின் பேரன்பைப் பெற்றவர் அநுத்தமா. ஒரு நாவல் மூலம் மகாசுவாமிகளின் மனதிலும் இடம் பிடித்தார். அந்த நாவல் 'கேட்டவரம்'. கேட்டவரம் பாளையம் என்னும் ஊரிலுள்ள பஜனை சம்பிரதாயம் பற்றிப் பேசும் படைப்பு அது. அநுத்தமாவை அழைத்து பாராட்டினார் சுவாமிகள். அப்போது அவர் அடைந்த மனநிறைவுக்கு அளவில்லை.

  • This book Thavam is written by Anuthama and published by Alliance Publications.
    இந்த நூல் தவம், அநுத்தமா அவர்களால் எழுதி கலா நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thavam, தவம், அநுத்தமா, Anuthama, Novel, நாவல் , Anuthama Novel,அநுத்தமா நாவல்,கலா நிலையம், Alliance Publications, buy Anuthama books, buy Alliance Publications books online, buy Thavam tamil book.

ஆசிரியரின் (அநுத்தமா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அழகான கதைகள் - Azhagaana Kathaigal

ருசியான கதைகள் - Rusiyaana Kathaigal

துரத்தும் நிழல்கள் - Thurathum Nilalgal

பிரேம கீதம்

ஜயந்திபுரத் திருவிழா - Aindhupura Thiruvizha

வேப்பமரத்துப் பங்களா - Veppamarathu Bungalow

ஒரே ஒரு வார்த்தை

நல்லதோர் வீணை - Nallathor Veenai

படு பேஷான கதைகள் - Padu Beshaana Kathaigal

பூமா - Booma

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


மஞ்சள் வெயில் மாலை நீ - Manjal Veyil Maalai Nee

பொன்னியின் செல்வன் 5 பாகங்கள் கொண்ட 5 புத்தகங்கள் (Hard Cover) (வண்ணப் படங்களுடன்)

செல்லக் கருப்பி (தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது 2021)

மிதவை - Midhavai

வீடு தேடி வரும் வில்லன்கள்

சாக்லெட் பக்கங்கள் பாகம் 2 - Cjoclate Pakkangal Part 2

கொலம்பசின் வரைபடங்கள்

மரைன் டிரைவ்

கூகை - Kuukai (Novel)

நிலாக்கால நினைவுகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கௌரி

பிறவா நிலை அடைவது எப்படி? (வேதாந்த ரகசிய வரிசை - 31)

தென்னாட்டில் பழத்தோட்டம்

விதியை மாற்றும் மாளயபட்சம் (வேதாந்த ரகசிய வரிசை - 34)

லாரா

கண்ணுக்கு தெரியாதவன் காதலிக்கிறான்

பேஷ் பேஷ் கதைகள்

இளமைப் பருவம்

மிஸ்டர் பூச்சாண்டி எம்மே (அல்லது) நீக்கு பெப்பே! நீ தாத்தக்கு பெப்பே!! (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்)

ஒரு காதலி காதலிக்கவில்லை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91