பத்துப்பாட்டு குறிஞ்சிப்பாட்டு முல்லைப்பாட்டு மூலமும் உரையும் - Pathupaattu Kurinjipaattu Mullaipaattu Moolamum Uraiyum

Pathupaattu Kurinjipaattu Mullaipaattu Moolamum Uraiyum - பத்துப்பாட்டு குறிஞ்சிப்பாட்டு முல்லைப்பாட்டு மூலமும் உரையும்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: டாக்டர் கதிர் முருகு (Doctor Kathir Murugu)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
ISBN :
Pages : 50
பதிப்பு : 3
Published Year : 2012
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பத்துப்பாட்டு பட்டினப்பாலை நெடுநல்வாடை மூலமும் உரையும் கம்பரின் சரஸ்வதி அந்தாதி மூலமும் உரையும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • முல்லைத் திணைக்குரிய உரிப்பொருளான இருத்தலைப் பொருளாகக் கொண்டதால் இதற்கு முல்லைப்பாட்டு என்ற பெயர் அமைந்துள்ளது. கார்ப்பருவம் வருவதற்குமுன் திரும்புவதாக வாக்குறுதி தந்து போர்க்கடமை ஆற்றச் சென்ற தலைவன் வரும் வரையில், பிரிவுத் துயரைத் தாங்கி, இல்லறம் காக்கும் மனைவியின் ஒழுக்கம் பேசுவதே முல்லைத்திணை.இப்பாட்டில், தலைவன் பிரிந்துபோய்ப் பாசறையில் இருக்கிறான். தலைவி அரண்மனையில் இருக்கின்றாள். கார்காலம் வருகிறது. தலைவன் வாராமை கண்டு அவள் வருந்துகின்றாள். அரண்மனையில் அவளுக்குத் துணையாகவுள்ள முதிய பெண்டிர், தலைவன் வெற்றியோடு திரும்பி வருவான் என உறுதி கூறித் தேற்றுகின்றனர். அப்பொழுது தலைவனும் திரும்புகின்றான். இதனை, பாணர், கூத்தர் முதலிய வாயில்கள் தம்முள் கூறிக் கொள்வதாக இப்பாட்டுப் புனையப்பட்டுள்ளது.

  • This book Pathupaattu Kurinjipaattu Mullaipaattu Moolamum Uraiyum is written by Doctor Kathir Murugu and published by Saratha Pathippagam.
    இந்த நூல் பத்துப்பாட்டு குறிஞ்சிப்பாட்டு முல்லைப்பாட்டு மூலமும் உரையும், டாக்டர் கதிர் முருகு அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pathupaattu Kurinjipaattu Mullaipaattu Moolamum Uraiyum, பத்துப்பாட்டு குறிஞ்சிப்பாட்டு முல்லைப்பாட்டு மூலமும் உரையும், டாக்டர் கதிர் முருகு, Doctor Kathir Murugu, Ilakiyam, இலக்கியம் , Doctor Kathir Murugu Ilakiyam,டாக்டர் கதிர் முருகு இலக்கியம்,சாரதா பதிப்பகம், Saratha Pathippagam, buy Doctor Kathir Murugu books, buy Saratha Pathippagam books online, buy Pathupaattu Kurinjipaattu Mullaipaattu Moolamum Uraiyum tamil book.

ஆசிரியரின் (டாக்டர் கதிர் முருகு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அறிவை வளர்ப்போம் நீதி நூல் கொத்து உரையுடன்

சங்க இலக்கியம் பத்துப்பாட்டு மூலமும் உரையும்

தாயுமானவ சுவாமிகள் அருளிய பராபரக் கண்ணி மூலமும் உரையும் - Thayumanavar Swamigal Aruliya Paraapara Kanni Moolamum Uraiyum

கம்பர் இயற்றிய ஏர் எழுபது மூலமும் உரையும்

சரபேந்திர பூபாலகுறவஞ்சி மூலமும் உரையும்

ஒட்டக்கூத்தரின் விக்கிரம சோழன் உலா மூலமும் உரையும் - Ottakootharin Vikrama Cholan Ula Moolamum Uraiyum

விவேக சிந்தாமணி மூலமும் உரையும் - Vivega Chinthamani Moolamum Uraiyum

ஒட்டக்கூத்தரின் இராச ராச சோழன் உலா மூலமும் உரையும் - Ottakootharin Raja Raja Cholan Ula Moolamum Uraiyum

திருமங்கையாழ்வாரின் சிறிய திருமடல் பெரிய திருமடல் மூலமும் உரையும் - Thirumangaiyalvaarin Siriya Thirumadal Periya Thirumadal Moolamum Uraiyum

பிற்கால நீதி இலக்கிய வரலாறு - Pirkaala Neethi Ilakkiya Varalaru

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


முத்தொள்ளாயிரம்

பட்டினப்பாலை (மூலமும் ஆராய்ச்சிப் புத்துரையும்)

திருக்குறளின் புதிய பரிமாணங்கள் - Thirukuralin Puthiya Parimanangal

கலிகா - Kaliga

எட்டுத் தொகையுள் ஒன்றாகிய பதிற்றுப்பத்து

காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் மூலமும் உரையும்

சங்ககால வாழ்வியல்

சிலப்பதிகாரம் வஞ்சிக் காண்டம்

வள்ளுவமும் வரலாறும்

திருவிளையாடற் புராணம் மூலமும் உரையும் - Thiruvilaiyadar Puranam Moolamum Uraiyum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தொல்காப்பியம் எழுத்ததிகாரம்

சங்க இலக்கிய நூல் வரிசை நற்றிணை மூலமும் உரையும் - Sanga ILakkiya Nool Varisai Natrinai Moolamum Uraiyum

நீலகேசி மூலமும் உரையும்

பொருளறிவியல் கற்பிக்கும் முறைகள்

எட்டுத்தொகை புறநானூறு மூலமும் உரையும்

பாடப்பொருள் மற்றும் கணிப்பொறி அறிவியல் கற்பித்தல் (2013 - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம்)

ஒருபடி மேலே

நற்றிணை மூலமும் உரையும் (பாகம் - 1 & 2)

நளவெண்பா மூலமும் உரையும்

சொற்கலை விருந்து சொற்களின் சரிதம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91