-
பொருநனுடன் செல்லும் பாடினியின் அழகை வருணிக்கிறார் நூலாசிரியர். பாடினியின் கழுத்தோ நாணத்தால் நாணிக்கோணும். மென்முடி இருக்கும் நீண்ட முன்கையோ தோளில் அசைந்தாடும். மலை உச்சியில் பூத்த காந்தள் மலர் போலிருக்கும் அவளுடைய மெல்லிய விரல்கள், கிளியின் வாயி போலும் கூர்மையானவை அவளுடைய விரல் நகங்கள். பல மணிவடங்கள் கோத்த மேகலை அணிந்த இடையும் உடையவள் அவள். பெரிய பெண் யானையின் பெருமை உடைய துதிக்கை போல நெருங்கித் திரண்ட இரு தொடைகளையும் உடையவள். தொடையோடு பொருந்திய மயிரொழுங்குடன் கூடிய அழகிய கணைக் காலுக்கு இணையான அழகுடையது, “நாய் நாவின் பெருந்தகு சீறடி” என்ற வரியின் மூலம் ஓடி இளைத்த நாயினுடைய நாக்கைப் போன்றது அவளுடைய பாதங்கள் என்று முடத்தாமக்கண்ணியார் வருணிக்கிறார்.
-
This book Pathupaattu Perumbanaatrupadai Sirubanaatrupadai Moolamum Uraiyum is written by Doctor Kathir Murugu and published by Saratha Pathippagam.
இந்த நூல் பத்துப்பாட்டு பெரும்பாணாற்றுப்படை சிறுபாணாற்றுப்படை மூலமும் உரையும், டாக்டர் கதிர் முருகு அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pathupaattu Perumbanaatrupadai Sirubanaatrupadai Moolamum Uraiyum, பத்துப்பாட்டு பெரும்பாணாற்றுப்படை சிறுபாணாற்றுப்படை மூலமும் உரையும், டாக்டர் கதிர் முருகு, Doctor Kathir Murugu, Ilakiyam, இலக்கியம் , Doctor Kathir Murugu Ilakiyam,டாக்டர் கதிர் முருகு இலக்கியம்,சாரதா பதிப்பகம், Saratha Pathippagam, buy Doctor Kathir Murugu books, buy Saratha Pathippagam books online, buy Pathupaattu Perumbanaatrupadai Sirubanaatrupadai Moolamum Uraiyum tamil book.
|