பத்துப்பாட்டு சிறுபாணாற்றுப்படை மூலமும் உரையும் - Pathupaattu Sirubaanaatrupadai Moolamum Uraiyum

Pathupaattu Sirubaanaatrupadai Moolamum Uraiyum - பத்துப்பாட்டு சிறுபாணாற்றுப்படை மூலமும் உரையும்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: பேரா. பொன். புஷ்பராஜ் (Pera.Pon.Pushparaj)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
ISBN :
Pages : 64
பதிப்பு : 4
Published Year : 2018
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மொழி நூற் கொள்கையும் தமிழ் மொழி அமைப்பும் தமிழ்க் கலை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அழகிய உவமையை வைத்து நத்தத்தனார் இந்நூலைத் தொடங்கியுள்ளார். நிலமடந்தையின் கொங்கை மீது அசைகின்ற முத்துமாலையைப் போல, மலையின் மீதிருந்து இழியும் காட்டாற்று வெள்ளம் காட்சியளித்தது என்பதை இந்த அடிகளின் பொருளாகும். அதனைத் தொடர்ந்து, மலையினின்றும் இறங்கிய நீர், பின்னர்க் காட்டாறாகப் பெருக்கெடுத்தது. அதன் கரையோரம் கருமணல் படிந்திருந்தது. அந்தக்காட்சி, பெண்ணின் கூந்தல் விரிந்திருப்பதைப் போலக் காட்சியளிப்பதாகவும் அந்தக் கருமணல் பரப்பின் மீது, அருகில் இருந்த சோலையில் பூத்திருந்த புதிய பூக்கள் அணில்கள் குடைந்ததால் விழுந்ததாகவும், அப்படி விழுந்த புதிய மலர் வாடல்கள் மகளிர் கூந்தலில் சூடியுள்ள பூவைப்போலக் காட்சியளிப்பதாகவும் உவமை அமைத்து நல்லாதனார் நூலை அழகு படுத்தியுள்ளார்.

  • This book Pathupaattu Sirubaanaatrupadai Moolamum Uraiyum is written by Pera.Pon.Pushparaj and published by Saratha Pathippagam.
    இந்த நூல் பத்துப்பாட்டு சிறுபாணாற்றுப்படை மூலமும் உரையும், பேரா. பொன். புஷ்பராஜ் அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pathupaattu Sirubaanaatrupadai Moolamum Uraiyum, பத்துப்பாட்டு சிறுபாணாற்றுப்படை மூலமும் உரையும், பேரா. பொன். புஷ்பராஜ், Pera.Pon.Pushparaj, Ilakiyam, இலக்கியம் , Pera.Pon.Pushparaj Ilakiyam,பேரா. பொன். புஷ்பராஜ் இலக்கியம்,சாரதா பதிப்பகம், Saratha Pathippagam, buy Pera.Pon.Pushparaj books, buy Saratha Pathippagam books online, buy Pathupaattu Sirubaanaatrupadai Moolamum Uraiyum tamil book.

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


தமிழ் இலக்கிய வரலாறு ஒரு புது பார்வை

மணிமேகலை சமுதாயப் பார்வை

இனிய இலக்கியம்

சிலம்பு வழங்கும் செல்வம்

தோழா! தோழா! - Thozha! Thozha!

மீராவின் வாழ்வும் இலக்கியமும் - Meeravin Vaazhvum Ilakkiyamum

திருக்குறள் பரிமேலழகர் உரை (கருத்துரையுடன்) - Thirukkural Parimelazhakar urai (Karutturaiyutan)

போருக்கும் அப்பால்

கவிஞர் கண்ணதாசன் பாடல்களில் இலக்கியத் தாக்கம்

பாலபோத இலக்கணம் - Baalabotha Ilakkanam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சுற்றுச்சூழல் கல்வி

அந்தரேயின் நகைச்சுவைக் கதைகள்

பொருளியல் அகராதி

இலக்கணத்தின் அதிகாரம்

NTA - UGC NET/SET/JRF (An Introduction to British Authors Works)

திணைமொழி ஐம்பது மூலமும் உரையும் - Thinaimozhi Iympathu Moolamum Uraiyum

நம்பியகப் பொருள் மூலம் தெளிவுரை வினா விடை

மாலன் சிறுகதைகளில் மனித உறவுகள்

கலிங்கத்துப்பரணியாராய்ச்சி

புள்ளியியல் முறைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91