உம்மத் - Ummat

Ummat - உம்மத்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஸர்மிளா ஸெய்யித் (Sharmila Seyyid)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789382033219
Pages : 431
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.475
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும் எரியாத நினைவுகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ‘உம்மத்’, இருண்ட காலங்களில் பெண்கள் படும் பாடுகளின் கதை. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த யுத்தம் மனிதர்களிடையே திணித்த அவலத்தையும் நெருக்கடிகளையும் சொல்லும் கதை. இந்த நாவல் மூன்று பெண்களின் துயர இருப்பையும் அதிலிருந்து மீள்வதற்காக அவர்கள் மேற்கொள்ளும் போராட்டங்களையும் கதை நிகழ்வுகளாகக் கொண்டிருக்கிறது. தவக்குல், யோகா, தெய்வானை என்ற மூன்று பெண்முனை களிருந்து நாவல் உருவம் கொள்ளுகிறது. தன்னார்வத் தொண்டாற்றும் தவக்குல் எதிர்கொள்வது மத அதிகாரத்தின் கோபத்தையும் அச்சுறுத்தலையும். போராளியான யோகாவை விரட்டுவது குடும்பத்தினரின் உதாசீனமும் புலனாய்வுப் பிரிவினரின் சந்தேகப் பார்வையும். தெய்வானையை அலைக்கழிப்பது முன்னாள் போராளி என்ற அடையாளம். இந்த மூன்று பெண்களும் அவரவர் துயரத்தை மீறி அடுத்தவருக்கு ஆறுதலாகின்றனர். போருக்குப் பிந்தைய காலமும் மனிதர்கள் மீண்டெழுவதற்குப் பாதகமாகவே இருக்கிறது என்பதை வலியுறுத்திச் சொல்கிறது ‘உம்மத்’. இஸ்லாமிய அடிப்படைவாதம், தமிழ்த் தேசியவாதம், சிங்களப் பேரினவாதம் என்று எல்லா வாதங்களும் முடக்கியிருக்கும் இலங்கைச் சூழலில் இந்த உண்மையைச் சொல்ல அசாத்தியமான துணிச்சல் வேண்டும். அந்தத் துணிவு நாவலாசிரியருக்கு இயல்பாகவே இருக்கிறது.

  • This book Ummat is written by Sharmila Seyyid and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் உம்மத், ஸர்மிளா ஸெய்யித் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ummat, உம்மத், ஸர்மிளா ஸெய்யித், Sharmila Seyyid, Novel, நாவல் , Sharmila Seyyid Novel,ஸர்மிளா ஸெய்யித் நாவல்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Sharmila Seyyid books, buy Kalachuvadu Pathippagam books online, buy Ummat tamil book.

ஆசிரியரின் (ஸர்மிளா ஸெய்யித்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உயிர்த்த ஞாயிறு

இருசி

ஒவ்வா

சிவப்புச் சட்டை சிறுமி

எங்கள் விருப்பத்திற்கு எதிராக

மறுப்பும் உயிர்ப்பும்

பணிக்கர் பேத்தி - Panicker Pethi

சூழ்ச்சிகளின் நிலம்

சிறகு முளைத்த பெண் - Avasthai

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


அல் கிஸா

ஏழு ஸ்வரங்கள் ஐந்தாம் ஸ்வரம் (பதம் கொண்ட அறம்) - Yelu Swarangal Iyenthaam Swaram(Patham Konda Aram)

முதல் பூக்கள் - Mudhal Pookkal

குபேரவன காவல்

சார்... பேப்பர்

பாரிமலைக் கொடி

நாற்கரம்

வைர பொம்மை - Vaira Bommai

புயலிலே ஒரு தோணி

லங்காட் நதிக்கரை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அம்பை கதைகள் (1972 - 2014) 42 ஆண்டுக் கதைகள்

Anticlimax நீதிக்கதைகள்

மிச்சம் மீதி ஓர் அனுபவக் கணக்கு - Micham Methi

கூடங்குளம் அணுசக்தியும் அணு ஆயுதங்களும் - Koodankulam: Anusakthiyum Anu Aayuthankalum (Selected Articles From Kalachuvadu on Atomic Energy and Anti Nuclear Protests)

நினைவில் பதிந்த சுவடுகள் - Ninaivil Pathintha Chuvadukal (Essays)

புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்புகள்

ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள் (ராஜன் கொலை வழக்கு)

சித்திர பாரதி - Sithira Bharathi

மத்தியான நதி

ஆதியில் பெண் இருந்தாள் - Aathiyil Pen Irunthal (Short Stories)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91