ஏணிப்படிகளில் மாந்தர்கள் - Eanippadigalil Maanthargal

Eanippadigalil Maanthargal - ஏணிப்படிகளில் மாந்தர்கள்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: சிவா (Siva)
பதிப்பகம்: நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)
ISBN : 9789386433183
Pages : 648
பதிப்பு : 6
Published Year : 2017
விலை : ரூ.475
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள் ஏன்? எதற்கு? ஆன்மீக சந்தேகங்களுக்கு விடையும் விளக்கமும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நமது பாரத நாட்டிலிருந்து தான் உலகின் ஏனைய நாடுகள் கலாசாரங்களையும், வாழ்க்கை முறைகளையும் கற்றுக் கொண்டன என்று சிலர் பேசுவதைத் தவறு என்று நூல் ஆரம்பத்திலேயே சுட்டிக் காட்டும் ஆசிரியர், குழந்தைகளுக்கு பெயர் வைத்தல், காது குத்துதல், முடிஎடுத்தல், பாட்டனாரின் பெயரைப் பேரன்களுக்குச் சூட்டுதல், ஜல்லிக்கட்டுகளை நடத்துதல், லிங்கங்களை ஆராதித்தல் போன்றவை உலகம் பூராவிலும், பரவியிருந்தன என்று குறிப்பிடுகிறார். ஆன்மா இறைவனை அடையும் தனது நீண்ட நெடும் யாத்திரையில் பல நிலையைக் கடக்க நேரிடும். பாபி, பாமரன், விவேகி, சாது, சிறந்த விவேகி, முற்றின விவேகி அல்லது உலகைத் துறந்த துறவி, தெய்வ விவேகி, தெய்வ சாது, மகான், தன்னையும் துறந்த துறவி, ஞானி என்று பல நிலைகள். இந்த நிலைகளிலும் அவரவர் நடவடிக்கை, குணம், செயல், தன்மை, மனோபாவம், மனோநிலை ஆகியவற்றில் ஏற்றத்தாழ்வான நிலைகள் இருப்பதையும் விவரிக்கிறார். பதிப்புரையில் காண்கிறபடி, இந்நூல் ஸ்ரீ சிவன் சுவாமிகள் என்ற அருளாளரால் இயற்றப்பட்டிருப்பதை அறிகிறோம். பண்டைய எகிப்து, சீன, கிரேக்க ஞானிகள், அவர்களது வரலாறுகள், அங்கு நிலவிய ஆன்மிக ஸ்தாபனங்கள் ஆகியவை பற்றியும், ஆங்காங்கே விரிவான விளக்கங்களைத் தருகிறார்.

  • This book Eanippadigalil Maanthargal is written by Siva and published by Narmadha Pathipagam.
    இந்த நூல் ஏணிப்படிகளில் மாந்தர்கள், சிவா அவர்களால் எழுதி நர்மதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Eanippadigalil Maanthargal, ஏணிப்படிகளில் மாந்தர்கள், சிவா, Siva, Aanmeegam, ஆன்மீகம் , Siva Aanmeegam,சிவா ஆன்மீகம்,நர்மதா பதிப்பகம், Narmadha Pathipagam, buy Siva books, buy Narmadha Pathipagam books online, buy Eanippadigalil Maanthargal tamil book.

ஆசிரியரின் (சிவா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சிவாவின் கவிதைகள் - Shivavin Kavithaigal

பாதை மாறிய பயணங்கள் - Paathai Maariya Payangal

சிவாவின் சிறகை விரி சிகரம் தொடு

சிவாவின் எல்லாப் புகழும் அவள் ஒருத்திக்கே - Shivavin Ella Pugalum Aval Oruthikae

நீ பார்த்த பார்வைகள் - Nee Partha Parvaigal

மனசே மனசே! (தன்னம்பிக்கையின் முகவரி) - Manase Manase!(Thannambikaiyin Mugavari)

தினமும் ஒரு புது வசந்தம் - Thinamum Oru Puthu Vasantham

சிவாவின் உற்சாக டானிக் மனசுக்கு.... - Shivavin Urchaga Tonic Manasukku…

சிவாவின் கொஞ்சம் பயம் நிறைய வெட்கம்

இப்படிக்கு காதல் - Ippadikku Kathal

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


முன்மாதிரி வணிகர் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி) - Munmadhiri Vanigar Abdur Rahman Ibnu Avb (Rali)

Sri Krishna Yoga

திருமயிலை கற்பகாம்பாள் விருத்தம்

தமிழ்நாட்டுச் சிவாலயங்கள் . 2

இது உங்கள் குழந்தைக்கான ராமாயணம் - Ithu Ungal Kuzhanthaikkana Ramayanam

சாமுத்ரிகா லட்சணம்

Sri sarada Devi . The Holy Mother. Life and Teachings

திருமூலரின் திருமந்திர விருந்து

தியாகராஜர் - Thyagarajar

மண்ணில் உதித்த மகான்கள் - Mannil uthitha mahangal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


புத்திரப்பேறு பெற விழையும் பெண்களுக்கான ஆலோசனைகள் - Puthiraperu Pera Vazhaiyum Pengalukkaana Alosanaigal

சிவபெருமானின் வீரட்ட தலங்கள் - Sivaperumanin veeratta thalangal

விரதங்கள், உபவாசங்களின் நியமமும், பயன்களும் - Virathangal, Ubhavasangalin Niyamamum Payangalum

சின்னஞ்சிறு தேனீ சேகரித்த பொது அறிவுத் தேன் - Chinnanjchiru Thaeni Segaritha Podhu Arivu Thaen

ஆறுமுகக் கடவுளுடன் ஒரு அட்வகேட்டின் அநுபவங்கள்

பிராரப்த கர்ம நோய்களால் நேரிடும் அகால இறப்பை தவிர்க்கும் மஹா ம்ருத்யுஞ்ஜய மஹா மந்த்ர ஸாரம்

உடலும் நலமும் 1000 உண்மைகள்

மனித வசியம் அல்லது மனக் கவர்ச்சி

டாக்டர்கள் சொல்லும் வீட்டு வைத்தியம் - Doctorkal sollum veetu vaiththiyam

இனியவை நாற்பது இன்னா நாற்பது சிறுபஞ்சமூலம் மூலமும் தெளிவுரையும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91