வண்ணநிலவன் கதைகள் - Vannanilavan Kathigal

Vannanilavan Kathigal - வண்ணநிலவன் கதைகள்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: வண்ணநிலவன் (Vannanilavan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184935004
Pages : 696
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.500
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படை காவலர் தேர்வு பகடையாட்டம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எளிமையின் அப்பிராணித் தோற்றத்தோடு, பற்றிப் படர்ந்து ஆழமாய் ஊடுருவி, நம்மைப் பாடாய்ப் படுத்திவிடுபவை வண்ணநிலவனின் எழுத்துக்கள்.

    தமிழ்ச் சமூகம், அதுவரை எழுத்தின் வழியே அறிந்திராத சில பிரதேசங்களின்மீது வெளிச்சம் காட்டி, நம் பார்வைக்குத் தந்த கதைக் கலைஞன் அவர்.

    நல்லவனும் கெட்டவனுமாய், ப்ரியமும் சிநேகிதமுமாய், வெம்மையும் வெறுமையுமாய், குரோதமும் வெறியுமாய், நவநவமாய் அவர் உலவவிட்ட பாத்திரங்களின் வழியே, அவர் சொல்லிச் சொல்லி தீராமல் சொல்வது அன்பெனும் மந்திரம் தவிர வேறேதுமில்லை.

    தன்னை ஸ்தாபித்துக் கொள்ளும் கடுகளவு முனைப்புமின்றி, மொழிக்கு வளம் சேர்க்கும் பரீட்சார்த்த முயற்சிகளோடு, நெல்லை நாட்டு பாஷையின் சுகந்தத்தைக் கமழவிட்டபடி, புது வித புவிப்பரப்பில், ஞானியின் தேசாந்திரம் போல் தூரங்களைக் கடந்துகொண்டிருப்பவர் வண்ணநிலவன்.

  • This book Vannanilavan Kathigal is written by Vannanilavan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் வண்ணநிலவன் கதைகள், வண்ணநிலவன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vannanilavan Kathigal, வண்ணநிலவன் கதைகள், வண்ணநிலவன், Vannanilavan, Kathaigal - Tamil story, கதைகள் , Vannanilavan Kathaigal - Tamil story,வண்ணநிலவன் கதைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Vannanilavan books, buy Kizhakku Pathippagam books online, buy Vannanilavan Kathigal tamil book.

ஆசிரியரின் (வண்ணநிலவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சில இயக்குநர்கள் சில திரைப்படங்கள் - Sila Iyakunargal Sila Thiraipadangal

ரெயினீஸ் ஐயர் தெரு - Reyinees Iyer Theru

கவிதை: இன்று முதல் அன்று வரை

எம்.எல்.

கடல்புரத்தில் - Kadalpurathil

காலம் - Kaalam

கருப்புக் கோட்டு

ரெயினீஸ் ஐயர் தெரு

வாக்குமூலம்

கம்பா நதி - Kamba Nadhi

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


பரமார்த்த குருவின் கதைகள்

ஒதுக்கப்பட்டவர்கள் - Othuka Patavargal

பிஸினஸ் வெற்றிக்கதைகள் - Business Vetri Kathaigal

தங்கப் புதையல்

முருகப் பெருமானின் முத்தான நீதிக்கதைகள்

பொருட்பால்

துணிச்சல்கார தீரேந்திரன் - Thunichalkara Theerenthiran

சிகப்பு ரோஜா கதைகள்

தாமிரபரணி மகிமை

அழிவற்றது - Azhivatradu (Short Stories)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஐ.ஐ.எம் : நிர்வாகவியல் கல்லூரி - I.I.M

வெண்முகில் நகரம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

டாக்ஸி டிரைவர் - Taxi driver

ஆளப்பிறந்தவர் நீங்கள் ! - Aalappiranthavar Neengal

மாலதி - Malathi

நாலேகால் டாலர் - Naalaekaal Dollar

தொழில் வல்லுநர் - Thozhil Vallunar

உடையும் இந்தியா? - Udaiyum India?

பழந்தமிழ் வணிகர்கள் - Pazhantamil Vanigargal

அசோகமித்திரன் கட்டுரைகள் 2 - Ashokamitran Katturaigal 2

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91