தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படை காவலர் தேர்வு - Tamil Nadu Sirappu Kaval Ilaignar Padai Kavalar Thervu

Tamil Nadu Sirappu Kaval Ilaignar Padai Kavalar Thervu - தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படை காவலர் தேர்வு

வகை: கல்வி (Kalvi)
எழுத்தாளர்: மு. சிபிகுமரன் (Mu. Sibikumaran)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184937459
Pages : 256
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.125
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இரண்டாம் நிலை காவலர் தேர்வு 2012 வண்ணநிலவன் கதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படைக்கான ஆட்களை தேர்வு செய்வதற்க்கான விண்ணப்ப வினியோகம் துவங்கியது. தமிழகம் முழுவதும், 10,500 பேர், இப்பணிக்காக தேர்வு செய்யப்படுகின்றனர். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, அக்., 1ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படைக்கான ஆட்களை தேர்வு செய்வதற்கு, விண்ணப்ப வினியோகம், துவங்கியது. "தமிழகத்தில் போலீசாருக்கு உதவியாக, "தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படை' உருவாக்கப்படும். இதன் மூலம், 50 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கப்படும். ஆண்டுக்கு, 10 ஆயிரம் பேர், தேர்வு செய்யப்படுவர்' என, கடந்தாண்டு, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அறிவிப்பை தொடர்ந்து, அரசாணை வெளியிடப்பட்டது. தமிழகம் முழுவதும், 10,500 பேர், இப்பணிக்காக தேர்வு செய்யப்படுகின்றனர். இப்படையில் சேர்வதற்கான விண்ணப்ப வினியோகம், நேற்று முதல் துவங்கியது. மாநகர்களில், மாநகர கமிஷனர் அலுவலகங்களிலும், மாவட்டங்களில், எஸ்.பி., அலுவலகங்களிலும், விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. இளைஞர்கள் பலர், ஆர்வத்துடன் விண்ணப்பங்களை பெற்று சென்றனர். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, அக்., 1ம் தேதிக்குள், வாங்கிய இடத்திலேயே வழங்க, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • This book Tamil Nadu Sirappu Kaval Ilaignar Padai Kavalar Thervu is written by Mu. Sibikumaran and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படை காவலர் தேர்வு, மு. சிபிகுமரன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Tamil Nadu Sirappu Kaval Ilaignar Padai Kavalar Thervu, தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படை காவலர் தேர்வு, மு. சிபிகுமரன், Mu. Sibikumaran, Kalvi, கல்வி , Mu. Sibikumaran Kalvi,மு. சிபிகுமரன் கல்வி,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Mu. Sibikumaran books, buy Kizhakku Pathippagam books online, buy Tamil Nadu Sirappu Kaval Ilaignar Padai Kavalar Thervu tamil book.

ஆசிரியரின் (மு. சிபிகுமரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கூட்டுறவு வங்கிகள் தேர்வு 2012 - Kutturavu Vangigal Thervu - 2012

இரண்டாம் நிலை காவலர் தேர்வு 2012 - Irandam Nilai Kaavalar Thervu - 2012

மற்ற கல்வி வகை புத்தகங்கள் :


Easy English Picture Word Book

Concept Type of Ruling Ruled 96 Pages

குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் TET 1 & 2

VAO கிராம நிர்வாக அலுவலர் தேர்வு மாதிரி வினா-விடை - VAO: Model Question Paper

கல்வியும் சமுதாயமும்

தமிழ் மூலம் இந்தி கற்கலாம்

பணமில்லாமலே படிக்கலாம் - Panamillamal Padikkalam

விரிவாக்கக் கல்வி - Virivaaka Kalvi

Self Test Series TNPSC VAO

தமிழியல் கல்வி குறித்த உரையாடல் - Tamiliyal Kalvi Kuritthu Uraiyadal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பர்வேஸ் முஷரஃப் பாக் கில் சிக்கிய பல் - Pervez Musharraf

கிச்சு கிச்சு - Kichu Kichu

க்விங்க் - Kwink

லாஜிஸ்டிக்ஸ் ஓர் அறிமுகம் - Logistics: Orr Arimugam

சாவி - Saavi

காவி நிறத்தில் ஒரு காதல் - Kaavi Nirathil Oru Kaadhal

ஶ்ரீ வைஷ்ணவம் என்சைக்ளோபீடியா - Sri. Vaishnavam

நாகம்மாவா? - Nagammavaa

ஹாய் மதன் -3 - Hai Madhan! III

மேலும் ஒரு குற்றம் - Maelum Oru Kuttram

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91