கண் பாதுகாப்பும் உணவு முறைகளும் - Kan Pathukaapu Unavu Muraigalum

Kan Pathukaapu Unavu Muraigalum - கண் பாதுகாப்பும் உணவு முறைகளும்

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர் மோகன் ராஜன், டாக்டர் சுஜாதா மோகன் (Doctor Mohan Rajan, Doctor Sujatha Mohan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184765472
Pages : 88
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.90
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ராஜயோக வாஸ்து யோகா மாணவர்களுக்கான புதிய உலகம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உயிரின் ஒளி கண்... சாதாரண தலைவலி காய்ச்சல் முதற்கொண்டு எந்த நோய்க்கும் சித்தா, ஆயுர்வேதம், இயற்கை மருத்துவம், அக்குபஞ்சர், அலோபதி என எந்த மருத்துவரைப் பார்த்தாலும் முதலில் கண்ணைத்தான் சோதிக்கிறார்கள். கண்ணை மட்டுமே சோதித்து அதன் மூலம் உடல் பிரச்னைகளை ஆராய்ந்து சிகிச்சை அளிக்கும் இரிடாலஜி ஒரு தனி மருத்துவத் துறை. இன்றைய சூழலில் இயற்கையிலிருந்து அந்நியப்பட்ட நச்சுத்தன்மை வாய்ந்த உணவையே நாம் சாப்பிட வேண்டியிருப்பதால் கண் சார்ந்த பிரச்னையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இத்துடன் கண்ணுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுதல், அதிக வெளிச்சம் நிரம்பிய சூழலில் நீண்ட நேரம் இருப்பது, கணினித் திரையை நீண்ட நேரம் உற்றுப் பார்ப்பது, ஆகியவை நம் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாததாகிவிட்டது. எனவே இவை சார்ந்த கண் பாதிப்புகள் யாருக்கும் எந்த நேரத்திலும் நேரலாம். எந்தெந்த அறிகுறிகள் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும், அதற்கு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன, அவற்றுக்கான மருத்துவத் தீர்வு என்ன, எப்படிப்பட்ட வாய்ப்பை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது போன்ற நுணுக்கமான அம்சங்களை மிகுந்த அக்கறையுடனும் எளிதில் புரியும்படியாகவும் தங்கள் கள அனுபவத்துடன் எழுதியுள்ளனர் டாக்டர்கள் பேரா. மோகன் ராஜன் மற்றும் சுஜாதா மோகன். கண் நலம் சார்ந்த நூல் என்பதால் வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களையும் கடந்து புதிய வாசகர்களையும் சென்றடையும் பயனுள்ள நூல் இது என்று நம்புகிறோம்.

  • This book Kan Pathukaapu Unavu Muraigalum is written by Doctor Mohan Rajan, Doctor Sujatha Mohan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் கண் பாதுகாப்பும் உணவு முறைகளும், டாக்டர் மோகன் ராஜன், டாக்டர் சுஜாதா மோகன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kan Pathukaapu Unavu Muraigalum, கண் பாதுகாப்பும் உணவு முறைகளும், டாக்டர் மோகன் ராஜன், டாக்டர் சுஜாதா மோகன், Doctor Mohan Rajan, Doctor Sujatha Mohan, Maruthuvam, மருத்துவம் , Doctor Mohan Rajan, Doctor Sujatha Mohan Maruthuvam,டாக்டர் மோகன் ராஜன், டாக்டர் சுஜாதா மோகன் மருத்துவம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Doctor Mohan Rajan, Doctor Sujatha Mohan books, buy Vikatan Prasuram books online, buy Kan Pathukaapu Unavu Muraigalum tamil book.

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


தேனும் எலுமிச்சையும்

உணவுப்பொருள் மருத்துவ குண அகராதி

இந்திய மருத்துவம் - Indiya Maruthuvam

வாயுவுத் தொல்லைகளுக்கு மருத்துவம் - Vaayuvu Thollaigalukku Maruththuvam

குடும்ப நலம் காக்கும் அனுபவ ஆயுர்வேத வைத்தியம்

மருந்தில்லா மருத்துவம்

நலம் தரும் கீரை வைத்தியம் - Nalam Tharum Keerai Vaithiam

High Definition Methods of Treat Yourself Methods - உங்களை நீங்களே நடத்துவதற்கான உயர் வரையறை முறைகள்

இயற்கையே மருந்து உணவே மருந்து

தலைவலி - Thalaivali

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கரிகால் சோழன் - Karigala Cholan

சமைக்க... சுவைக்க சிறுதானிய ரெசிப்பி 60 வெரைட்டி

ஆண்டவன் மறுப்பும் ஆன்மிகமே - Aandavan Maruppum Aanmeegame

தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள் - Tamil Cinemavin Oli Oviyargal

சில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2) - Sila Nerangalil Sila Anubavangal(part 2)

தீட்சிதர் பாடிய திருத்தலங்கள் - Theetchidar Padiya Thiruthalangal

பெண்ணே, ரிலாக்ஸ் ப்ளீஸ் - Pannae Relax Please

ஸ்ரீ மத்வரும் மடாலயங்களும் - Shri Mathvarum Madaalayangalum

பாஸ்வேர்டு - Password

அவதார புருஷன் - Avathara Purusan

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91