ராஜயோக வாஸ்து - Rajayoga Vastu

Rajayoga Vastu - ராஜயோக வாஸ்து

வகை: ஜோதிடம் (Jothidam)
எழுத்தாளர்: ரவி (Ravi)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184765700
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.75
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: வாஸ்து மற்றும் ஜோதிடம் சம்பந்தமான வினாக்களுக்கு ஆசிரியரை தொடர்புகொள்ள வேண்டிய எண்கள் 9940748378 8778717142
தமிழ் சினிமாவில் பெண்கள் கண் பாதுகாப்பும் உணவு முறைகளும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சம்பிரதாயம் என்பதே சாஸ்திரங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. ஜாதகம், வாஸ்து என்பவை சாஸ்திரங்கள். இவற்றின் அடிப்படையில் சில செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும். வீடு கட்டுதல், குழந்தைக்குக் காது குத்துதல் போன்றவை இவற்றின் அடிப்படையில் செய்யப்படும். ஒரு நற்காரியத்தில் ஈடுபடும்போதும் ஜாதகத்தையும் வாஸ்து சாஸ்திரத்தையும் பார்ப்பது, அந்தச் செயல் தங்கு தடையின்றி நடக்க உதவும். வாஸ்து என்பது பொதுவாக வீட்டின் அமைப்பை விவரிப்பது. இந்தப் புத்தகத்தில் வாஸ்து என்ற கலையின் அடிப்படையில் வீட்டின் அமைப்பு எப்படி இருக்க வேண்டும், அப்படி அமைப்பு இருந்தால் குடும்ப உறுப்பினர்களுக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படும், அவ்வாறு இல்லை என்றால் என்னென்ன தாமதங்கள் ஏற்படும் என்று நூல் ஆசிரியர் ரவி விளக்கியுள்ளார். இதைப் படிக்கும்போது ஜாதகமும் வாஸ்துவும் வாழ்க்கையில் நடைபெறும் ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் எவ்வளவு அவசியம் என்பதை உணர முடியும். வீடு கட்டுவதில் தொடங்கி இல்லற வாழ்க்கை, தொழில் என எல்லா இடங்களிலும் வாஸ்து முறைப்படி நடப்பது எவ்வளவு சிறப்பை அளிக்கும் என்பதை நூல் ஆசிரியர் விளக்குகிறார். வாஸ்து துறையில் பல ஆண்டுகள் அனுபவமுடைய நூல் ஆசிரியர் முதிர்ச்சியோடும் எளிய நடையிலும் வாஸ்துவைப் பற்றி கூறுவது அனைவருக்கும் வாஸ்து மீதான புரிதலை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. வாஸ்துக் கலை நம்பிக்கை சார்ந்த கலை அல்ல. அறிவியல் பூர்வமான உண்மை என்பதை இந்தப் புத்தகம் உணர்த்தும்.

  • This book Rajayoga Vastu is written by Ravi and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ராஜயோக வாஸ்து, ரவி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Rajayoga Vastu, ராஜயோக வாஸ்து, ரவி, Ravi, Jothidam, ஜோதிடம் , Ravi Jothidam,ரவி ஜோதிடம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Ravi books, buy Vikatan Prasuram books online, buy Rajayoga Vastu tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ராஜயோக வாஸ்து - Rajayoga Vaasthu

ராஜயோக திருமணப் பொருத்தமும் வாஸ்து சாஸ்திரமும்

ஆசிரியரின் (ரவி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எங்கே அந்தப் பாடல்கள்?

மற்ற ஜோதிடம் வகை புத்தகங்கள் :


கிரக ஷட்பல கணிதம் - Giraga Shatpala Kanidham

ஜோதிடமும் உங்கள் ஆரோக்கியமும் - Jodhidamum Ungal Aarokkiyamum

சர்வார்த்த சிந்தாமணி (பாகம் 2)

ஆர்.ஜி.ராவ் அவர்களின் நாடியின் சாரம்

எண்களும் உங்கள் அதிர்ஷ்டமும்

அதிர்ஷ்டம் தரும் தசா புத்திகள்

இரு ஜாதக கூட்டு விளைவுகள் தொகுதி - 1

அழகான குழந்தைகளுக்கு அதிர்ஷ்டப் பெயர்கள் - Azhagaana Kuzhandhaigalukku Adhirshta Peyargal

குதிரைப்பந்தயத்தில் வெற்றிபெறும் எண் எது? (கே.பி. முறை)

எல்லா பிரச்னைகளில் இருந்தும் விடுபடுவது எப்படி?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நாயகன் சே குவாரா - Nayagan Se Kuvera

ஆனந்த விகடன் பொக்கிஷம் - Anandha Vikatan Pokisham

சந்நிதானம்... ஷீர்டி சாயி சந்நிதானம்! - Sanithaanam... Shirdi Sai Sanithaanam!

கல்கி வளர்த்த தமிழ் - Kalki Valartha tamil

தமிழ் சினிமாவில் பெண்கள் - Tamil Cinemavil Pengal

ஏழிசை மன்னர் எம்.கே.டி பாகவதர் - Yezhisai Mannar M.K.T.Bhagavadhar

தேவாரத் திருவுலா! பாகம் - II - Devarath thiruvila(part 2)

இது சிறகுகளின் நேரம் ( முற்பகுதி ) - Ithu siragugalin neram(murpaguthi)

ஆறுமுக அந்தாதி - Aarumuga Anthathi

கோழி வளர்ப்பு - Koli Valarpu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91