பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும் - Brindhavum Ilam Paruvathu Aangalum

Brindhavum Ilam Paruvathu Aangalum - பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: அ. வெண்ணிலா (A. Vennila)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184765618
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
கொதிக்குதே கொதிக்குதே புவி வெப்பமடைதலும் நாமும் பிருந்தாவனம் முதல் பிரயாகை வரை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இனக்குழு சமூகத்திலிருந்தே கதை சொல்லும் மரபு தொடர்ந்து வருகிறது. தன்னுடைய வேட்டை அனுபவத்தைக் கற்பனை கலந்து புனைவாக்கினான் ஆதி மனிதன். பொதுவாக நீதியை வலியுறுத்தவே அக்கால கதைகள் பயன்பட்டன. கதை கேட்பவரின் சுவாரசியத்துக்காக முடிந்த அளவு பொய்யையும் கலந்து விதவிதமாக கதை சொன்னார்கள். கதையின் அடுத்த கட்ட வளர்ச்சியான சிறுகதை என்னும் வடிவம் ஒரு சமூகத்தின் வரலாறாக இன்று பதிவாகிக் கொண்டிருக்கிறது. அ.வெண்ணிலா ஒரு கவிஞராக தமிழ்ச்சூழலில் நன்கு அறிமுகமானவர். அவருடைய முதல் கவிதைத் தொகுப்பான ‘நீரிலையும் முகம்’ என்ற தொகுப்பின் மூலமாக அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியவர். பள்ளி ஆசிரியர்; பதிப்பாளர்; பெண்ணியவாதி என்று பல முகங்களைக் கொண்டு இலக்கியச் சூழலில் தொடர்ந்து செயல்பட்டு வருபவர். இவர் புனைவின் அடுத்த வடிவமான சிறுகதையையும் அவ்வப்போது எழுதி வந்தார். இவருடைய கதைகள் இதழ்களில் வெளிவந்தபோதே வாசகர்களின் பாராட்டைப் பெற்றது. இப்போது நூல் வடிவிலும் வெளிவருகிறது. இந்த சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் 17 கதைகள் உள்ளன. முதல் 5 கதைகளும் ஒரு பதின் வயது பெண்ணுக்கும் இந்த ஆண் மைய சமூகத்திற்கும் இடையே நிகழக்கூடிய மோசமான அனுபவங்கள். அடுத்த 12 கதைகளுமே பெண்களின் வெவ்வேறு மனநிலைகள், அவர்கள் இச்சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்னைகள், அவர்களின் நிராசைகள், கிராமத்துப் பெண்களுக்கு இருக்கக்கூடிய பிரச்னைகள் என விரிகிறது கதைகள். வெண்ணிலாவின் கதைகளில் குறிப்பிட வேண்டிய முக்கியமான விஷயம் மொழி. இதுவரை பெரிய அளவில் இலக்கியங்களில் பதிவாகாத தான் சார்ந்திருக்கும் திருவண்ணாமலை மாவட்டம் சார்ந்த பேச்சுத் தமிழில் கதைகளைச் சொல்லியிருக்கிறார். நெசவுத் தொழில் செய்யும் பெண்கள்தான் இவரின் கதைக்களம். குறிப்பாக சிறுமிகள். ஒவ்வொரு கதையின் முடிவுமே மனதைக் கனக்கச் செய்கின்றன.

  • This book Brindhavum Ilam Paruvathu Aangalum is written by A. Vennila and published by Vikatan Prasuram.
    இந்த நூல் பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும், அ. வெண்ணிலா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Brindhavum Ilam Paruvathu Aangalum, பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும், அ. வெண்ணிலா, A. Vennila, Novel, நாவல் , A. Vennila Novel,அ. வெண்ணிலா நாவல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy A. Vennila books, buy Vikatan Prasuram books online, buy Brindhavum Ilam Paruvathu Aangalum tamil book.

ஆசிரியரின் (அ. வெண்ணிலா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மரணம் ஒரு கலை

துரோகத்தின் நிழல் - Dhurogathin Nizhal

நீரிலலையும் முகம்

கனவும் விடியலும் - Kanavum Vidiyum

தேர்தலின் அரசியல்

இசைக்குறிப்புகள் நிறையும் மைதானம்

அறுபடும் யாழின் நரம்புகள்

ஆதியில் சொற்கள் இருந்தன

தேவரடியார்: கலையே வாழ்வாக

மீதமிருக்கும் சொற்கள்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


ஓதி எறியப்படாத முட்டைகள் - Othi Eriyapadatha Muttaikal (Novel)

பெண்மனம் (தமிழக அரசு பரிசு பெற்ற நூல்) - Penmanam

கனவுராட்டினம்

காந்திமதியின் காதலன்

அண்டரண்டப்பட்சி - Andarandapattchi

பூதலூர் புராணம் - Boodhaloor Puraanam

உன்னை நான்றிவேன்...

ஊனாகி உயிராகி காதலாகி

கடற்பறவைகள் - Kadarparavaigal

கோட்டை வீடு - Kotai Veedu

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 3) - Iyam Pokkum Aanmeegam (part 3)

போட்டோஷாப்

கலவை (வியர்வை மனிதர்களின் ஒப்பனையற்ற வாழ்வு)

கம்பன் தொட்டதெல்லாம் பொன் - Kamban thottathellam pon

கிரிவலம் - Girivalam

மதராசப்பட்டினம் to சென்னை 300 ஆண்டுகளின் கதை - Madraspatinam to Chennai 300 aandugalin kathai

சித்தர்கள் வாழ்க்கை - Sithargal vazhkai

நாட்டு மருந்துக் கடை - Naattu Marunthu Kadai

ஸ்பெக்ட்ரம் சொல்லுங்கள் ராசாவே! - Spectrum Sollungal Rasave!

நாளை நமதே

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91