தமிழ் நூல் வரலாறு (தமிழ் இலக்கிய வரலாறு) - Thamizh Nool Varalaaru (Thamizh Ilakkiyath Varalaaru)

Thamizh Nool Varalaaru (Thamizh Ilakkiyath Varalaaru) - தமிழ் நூல் வரலாறு (தமிழ் இலக்கிய வரலாறு)

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: பாலூர் கண்ணப்ப முதலியார் (Paaloor Kannappa Mudhaliyaar)
பதிப்பகம்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)
ISBN :
Pages : 440
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.220
In Stock , Delivered in 2-3 business days
Buy now
திருக்குறள் பரிமேலழகர் உரை சித்தர் மூலிகைக் கையேடு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழ் நூல் வரலாறு என்னும் இந்த நூல் தமிழறிஞர் பாலூர் கண்ணப்ப முதலியார் அவர்களால் எழுதப் பெற்று 1962ஆம் ஆண்டில் வெளிவந்த முதற் பதிப்பின் - மறு பதிப்பாக எங்களால் வெளியிடப்படுகிறது. இந்நூலில் ஆசிரியர் அவர்கள் முகவுரையில் குறிப்பிட்டுள்ளதைப் போல முற்கால, இடைக் கால, தற்காலத் தமிழ் நூல்களைப் பற்றியும் நூல் ஆசிரியர் களைப் பற்றியும் இந்நூலாசிரியர் காலத்தே வாழ்ந்து கொண்டிருக்கும் புலவர்களைப் பற்றியும் சுவைபடக் கூறுவதாக உள்ளது. பழங்காலத் தமிழ் இலக்கியம் தொட்டு இன்றைய சிறந்த நூல்கள் குறித்தும் -அகத்தியர் தொடங்கி - பாலூர் கண்ணப்ப முதலியார் வரை ஆசிரியர்கள் மற்றும் அவர்களது படைப்புகள் குறித்தும் தொகுக்கப் பெற்றுள்ள சிறந்த நூல் வரலாறாக மட்டுமின்றி சங்ககாலம் தொடக்கம் முதல் இருபதாம் நூற்றாண்டின் மத்திய காலம் வரையுள்ள இலக்கிய வரலாற்று நூலாகவும் விளங்குகிறது. தமிழ்நூல்கள் வெளியீடு பற்றிய விபரங்கள், 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி தொடங்கி இன்று வரை உள்ள வரலாறு எதுவும் தொகுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இந்த நூலை மறுபதிப்பாக வெளியிடுவதன் மூலம் இதை ஆதார நூலாக வைத்து இதன் நிறைவிலிருந்து 1960 முதல் இன்று வரையுள்ள தமிழ் இலக்கிய நூல்கள் பற்றி ஆராய்ந்து தொகுத்து வெளியிடு வார்களானால் அதுவே இந்த நூலை மறுபதிப்பாக நாங்கள் வெளியிட்டதற்கான பயனாக அமையும்.

  • This book Thamizh Nool Varalaaru (Thamizh Ilakkiyath Varalaaru) is written by Paaloor Kannappa Mudhaliyaar and published by Shri Senbaga Pathippagam.
    இந்த நூல் தமிழ் நூல் வரலாறு (தமிழ் இலக்கிய வரலாறு), பாலூர் கண்ணப்ப முதலியார் அவர்களால் எழுதி ஸ்ரீ செண்பகா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thamizh Nool Varalaaru (Thamizh Ilakkiyath Varalaaru), தமிழ் நூல் வரலாறு (தமிழ் இலக்கிய வரலாறு), பாலூர் கண்ணப்ப முதலியார், Paaloor Kannappa Mudhaliyaar, Ilakiyam, இலக்கியம் , Paaloor Kannappa Mudhaliyaar Ilakiyam,பாலூர் கண்ணப்ப முதலியார் இலக்கியம்,ஸ்ரீ செண்பகா பதிப்பகம், Shri Senbaga Pathippagam, buy Paaloor Kannappa Mudhaliyaar books, buy Shri Senbaga Pathippagam books online, buy Thamizh Nool Varalaaru (Thamizh Ilakkiyath Varalaaru) tamil book.

ஆசிரியரின் (பாலூர் கண்ணப்ப முதலியார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தமிழ் இலக்கிய அகராதி பகுதி 1 - Thamizh ilakkiya agarathi - sollathikaram - part 1

தமிழ்ப் புதையல்

பாண்டி நாட்டுக் கோயில்கள்

தமிழ் மந்திரம்

தமிழ் இலக்கிய அகராதி - பகுதி 2 - Thamizh ilakkiya agarathi - part 2

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


நாவல் இலக்கியத்தில் சு. சமுத்திரம் - Novel Ilakiyathil Su.Samuthiram

பழந்தமிழ் இலக்கியங்கள் - Pazhanthamil Ilakkiangal

மரணத்தின் பின் மனிதர் நிலை

கபிலர் அகவல்

ஐம்பெருங்காப்பியங்கள் வளையாபதி குண்டலகேசி மூலமும் உரையும்

ஆண்டாள் அருளிச்செய்த நாச்சியார் திருமொழி மூலமும் உரையும் - Aandaal Aruliseitha Naachiyaar Thirumozhi Moolamum Uraiyum

ஜெயகாந்தன் பற்றி - Jeyakanthan Patri

ஒட்டக்கூத்தர் பாடல்களும் விளக்கமும்

பட்டினப் பாலை

குறளமுதம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


முத்தொள்ளாயிரம் மூலமும் உரையும்

தமிழ் மந்திரம்

சீவக சிந்தாமணி

மருது சகோதரர்கள் (சிறுவர் சித்திரக் கதைகள்) - Marudhu Sagotharargal (Siruvar Sithira Kathaigal)

மகான் இராமானுசர் அருளிய கத்யத்ரயம்

பிரபஞ்ச கானம் - Pirapanja Kanam

தோத்திரத்திரட்டு

குறுந்தொகை - Kurunthogai

சுவையான செட்டிநாட்டு சைவ அசைவச் சமையல் (வத்தல், ஊறுகாய், பொடி வகைகளும் அடங்கியது)

இரட்டையர்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91