சுஜாதாவின் கதை ஶ்ரீரங்கம் to சிவாஜி

சுஜாதாவின் கதை ஶ்ரீரங்கம் to சிவாஜி

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ரஞ்சன் (Ranjan)
பதிப்பகம்: குமுதம் புத்தகம் வெளியீடு (kumudam puthagam velieedu)
ISBN :
Pages : 156
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நோய்க்கு நோ என்ட்ரி ABS மூலிகை தாவரவியல் அகராதி 504 வண்ணப்படங்கள் - Dictionary of Medicinal Plants
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சீரங்கம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த சுஜாதா, திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பி.எஸ்சி. (இயற்பியல்) படிப்பை முடித்தார். அதன் பின்னர் சென்னை வந்த சுஜாதா, குரோம்பேட்டை எம்.ஐ.டி.யில் பி.இ. (மின்னணுவியல்) கற்றார். திருச்சி புனித ஜோசப் கல்லூரியில், அப்துல் கலாம், சுஜாதா இருவரும் ஒரே வகுப்பில் படித்தார்கள்.அதன் பின்னர் நடுவண் அரசுப் பணியில் சேர்ந்தார். டெல்லியில் முதலில் பணியாற்றினார். 14 ஆண்டுகள், அரசுப் பணியில் இருந்த சுஜாதா, பின்னர் பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். அங்கு ரேடார்கள் குறித்த ஆய்வுப் பிரிவிலும், மேலும் பல்வேறு பொறுப்புகளிலும் பணியாற்றினார். பின்னர் பொது மேலாளராக உயர்ந்தார். பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் சென்னைக்குத் திரும்பினார்.

    அறிவியலை, ஊடகம் மூலமாக, மக்களிடம் கொண்டு சென்றதற்காக, அவரைப் பாராட்டி, 'தேசிய அறிவியல் தொழில்நுட்பக் கழகம்' அவருக்கு 1993ம் ஆண்டு விருது வழங்கிக் கெளரவித்தது.மின்னணு வாக்குப் பதிவுப் பொறியை உருவாக்க முக்கியக் காரணமாக இவர் இருந்தார். இதை உருவாக்கிய பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் முக்கிய உறுப்பினராக இருந்தார் சுஜாதா.இப்பொறியை உருவாக்கியதற்காக அவருக்கு வாஸ்விக் விருது வழங்கப்பட்டது.சுஜாதாவின் எழுத்துப் பணியைப் பாராட்டி, அவருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதும் வழங்கப்பட்டுள்ளது.

  • இந்த நூல் சுஜாதாவின் கதை ஶ்ரீரங்கம் to சிவாஜி, ரஞ்சன் அவர்களால் எழுதி குமுதம் புத்தகம் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சுஜாதாவின் கதை ஶ்ரீரங்கம் to சிவாஜி, ரஞ்சன், Ranjan, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Ranjan Valkkai Varalaru,ரஞ்சன் வாழ்க்கை வரலாறு,குமுதம் புத்தகம் வெளியீடு, kumudam puthagam velieedu, buy Ranjan books, buy kumudam puthagam velieedu books online, buy tamil book.

ஆசிரியரின் (ரஞ்சன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பிஸினஸ் மகா மகா ராஜாக்கள்

சக்சஸ் சக்ரவர்த்திகள்

நம்பர் 1 நீங்களும் ஆகலாம்

பாஸிடிவ் பாயிண்ட் 100

எப்படி எழுதுகிறார்கள்? சிறுகதைகள், கட்டுரைகள்

உங்கள் பிள்ளைகள் ஜெயிக்க 55 விதிகள்

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


காளிக்கவுண்டர் வைர விழா மலர்

ஹென்றி ஃபோர்ட் - (ஒலிப் புத்தகம்) - Henry Ford: Oru Car Oru Oor Oru Per

எடிசன் - Edison

Interesting facts about AR Rahman

தென்னாட்டுத் திலகர் வ.உ.சி.

M.K. Gandhi An Autobiography or The Story of my experiments with truth

நெப்போலியன்: போர்க்களப் புயல்

பிரபாகரன் 100 - Prabakaran - 100

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி வீராங்கனையின் வெற்றிக் கதை - Sunita Williams

தனுஷ்கோடி ராமசாமி (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ப்ரியா கல்யாணராமன் சிறுகதைகள்

குறை தீர்க்கும் கோயில்கள் - Kurai Theerkum Koyilkal

இமயமலை தேசம் நேபாள யாத்திரை

நவகிரக தோஷம் நீங்கிட எளிய பரிகாரங்கள்

தப்புத் தாளம்

நமக்கு நாமே டாக்டர்

சிறுவர் கதைக் களஞ்சியம் தொகுதி 3

உலக அரங்கில் உயர்ந்த தமிழர்கள்

இல்லந்தோறும் இன்பம் பொங்கட்டும்

நோயை அறிவோம் நோயின்றி வாழ்வோம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91