நோய்க்கு நோ என்ட்ரி

நோய்க்கு நோ என்ட்ரி

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர் இரா. மணிகண்டன் (Dr. Ira. Manikandan)
பதிப்பகம்: குமுதம் புத்தகம் வெளியீடு (kumudam puthagam velieedu)
ISBN :
Pages : 160
பதிப்பு : 3
Published Year : 2010
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சுஜாதாவைக் கேளுங்கள் சுஜாதாவின் கதை ஶ்ரீரங்கம் to சிவாஜி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சரியான நேரத்துக்கு சாப்பிட்டு, நன்றாக உறங்கி, அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி செய்தால் நோய்க்கு, 'நோ என்ட்ரி' சொல்லலாம்,'' என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் விஜயபிரியா.சர்க்கரை நோயாளிகளுக்கு, ஆயுர்வேத மருத்துவத்தில் என்ன தீர்வு உள்ளது?சர்க்கரை நோய் ஒரு வாழ்வியல் நோய். இதை கட்டுப்பாட்டில் வைத்து கொள்ளலாமே தவிர, முழுமையாக குணப்படுத்த முடியாது. சாப்பிட்ட உணவை சக்தியாக மாற்றி, அதை வெளியேற்ற முடியாத போதுதான், சர்க்கரை நோய் வருகிறது. ஆகவே, மருந்துடன் உடற்பயிற்சியும் முக்கியம். உடம்பில் உள்ள ஒவ்வொரு செல்களில் இருந்தும், கழிவுகள் வெளியேற வேண்டும்.உடல் வியர்க்க வேண்டும். சாப்பிட்ட உணவு, குளூக்கோசாக மாற வேண்டும். அப்படி மாறவில்லை என்றால், அது சர்க்கரையாக மாறும். நேரம் தவறாமல் உணவு சாப்பிட வேண்டும். போதிய அளவு உறக்க வேண்டும். ஆயுர்வேத மருத்துவத்தில் சர்க்கரைக்கு இந்த முறையில்தான், வைத்தியம் செய்கிறோம்.நோய் தொற்று இல்லாமல், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது எப்படி?நம் உடலில், காலையில் ஒரு வகை ஹார்மோன்கள் வேலை செய்கின்றன.

  • இந்த நூல் நோய்க்கு நோ என்ட்ரி, டாக்டர் இரா. மணிகண்டன் அவர்களால் எழுதி குமுதம் புத்தகம் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நோய்க்கு நோ என்ட்ரி, டாக்டர் இரா. மணிகண்டன், Dr. Ira. Manikandan, Maruthuvam, மருத்துவம் , Dr. Ira. Manikandan Maruthuvam,டாக்டர் இரா. மணிகண்டன் மருத்துவம்,குமுதம் புத்தகம் வெளியீடு, kumudam puthagam velieedu, buy Dr. Ira. Manikandan books, buy kumudam puthagam velieedu books online, buy tamil book.

ஆசிரியரின் (டாக்டர் இரா. மணிகண்டன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வெட்டிவேரு வாசம்

எழுத்துலக ப்ரம்மாக்கள்

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


நலம் தரும் மருத்துவம் - Nalam Tharum Maruthuvam

உடல் பருமனைக் குறைப்பதற்கு 201 அருமையான ஆலோசனைக் குறிப்புகள் - 201 Tips for Losing Weight

உணவே உடல் நலம்

புலிப்பாணி வைத்தியம் 500 மூலமும் உரையும் - Pulippaani Vaiththiyam 500 Moolamum Uraiyum

சரியா? தவறா? - Sariya ?Thavara?

பயன்மிகு பால்-கிழங்கு மருத்துவம் - Payanmigu Paal-Kizhangu Maruthuvam

ஆட்டிசம் சில புரிதல்கள்

மாமிசம் சாப்பிடலாமா?

பாலியல் நோய்களும் சிகிச்சைகளும்

ஓமியோபதி மருத்துவர் (செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பொக்கிஷம்

யாத்திரை போகலாம் வாங்க!

மகிழ்ச்சியின் மந்திரம்

குழந்தையில்லையா கவலை வேண்டாம்

கொஞ்சம் உங்களோடு உங்கள் மேல் அன்பாக உரிமையாக அக்கறையாக ஒரு புத்தகம்!

தப்புத் தாளம்

தீர்க்க சுமங்கலி பவ

நமக்கு நாமே டாக்டர்

யோகாசனங்களும் முத்திரைகளும்

ஒரு கதை... ஒரு விதை! (நம்பிக்கையூட்டும் பொறிகள்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91