மௌனியின் மறுபக்கம் - Mouniyin Marupakkam

Mouniyin Marupakkam - மௌனியின் மறுபக்கம்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ஜே.வி. நாதன் (J.V.Nathan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184764413
Pages : 152
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நாட்டு வைத்தியம் மறைந்துபோன பாரம்பரிய மருத்துவக் குறிப்புகள் வேலு பேசறேன் தாயி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • “மௌனியின் சிறுகதைகளைப் படிப்பது ஒரு புது அனுபவமாக அமைகிறது. ஒவ்வொரு தடவையும் படிக்கிறபோது ஒரு புது அனுபவமாக அமைகிறது. உலகத்தில் நல்ல இலக்கியம் எனப்படுவதெல்லாமே இப்படி முதல் தடவையாகப் படிக்கும்போது புது அனுபவமும், மறுபடியும் மறுபடியும் படிக்கும்போது புதுப்புது அனுபவங்களையும் உண்டாக்கவல்லது என்பது விமர்சகர்கள் கண்டுள்ள உண்மை. பிரும்மத்தைக் கண்டவர்கள் அவசியம் நேர்ந்தால் அதை வேறு வேறு விதமாக வர்ணிப்பதுபோல, மௌனியின் கதைகளைப் படிப்பவர்கள் அதை வேறு வேறு விதமாக வர்ணிக்க இயலும். இதுவும் இது மிகச் சிறந்த இலக்கியம் என்பதற்கு ஓர் அத்தாட்சியே ஆகும்.” - இலக்கிய விமர்சகர் க.நா.சுப்ரமண்யம் 1967-ம் ஆண்டு மௌனியின் சிறுகதைகள் பற்றி ஒரு கட்டுரையில் குறிப்பிட்ட வரிகள் இவை. 24 சிறுகதைகள் மட்டுமே எழுதி, தமிழ் இலக்கியத்தில் தவிர்க்க முடியாத இடம் பிடித்திருப்பவர் ‘சிறுகதைத் திருமூலர்’ மௌனி ஒருவர் மட்டுமே. சிறுகதைகளைத் தவிர, ‘ஆனந்த விகடன்’ இதழில் ‘எங்கள் ஊர் செம்மங்குடி’ என்று ஒரு கட்டுரையும், பி.எஸ்.ராமையா மணிவிழா மலரில் ‘எனக்குப் பெயர் கொடுத்தவர்!’ என்று ஒரு கட்டுரையும் மட்டுமே மௌனி எழுதி உலகுக்கு அறிமுகமாகியுள்ளவை. அவர் எழுதியதாகச் சொல்லப்படும் ஒரு குறுநாவல் காணாமற் போய்விட்டதாக அவரே குறிப்பிட்டுள்ளார். பொதுவாகவே, மௌனியின் எழுத்து இலக்கிய உலகில் தனித்துவமானதும் புதுத் தடம் போட்டுக்கொண்டு போனதும் ஆகும். அவரைப்பற்றிய அனுபவ உண்மைகளும் அவ்வாறே. இலக்கிய ரசிகர்கள் மற்ற எழுத்தாளர்களைப்பற்றி அறிந்த அளவுக்கு மௌனியை அறிந்துகொள்ள இயலவில்லை. அவரோடு சுமார் 16 வருடங்கள் பழகிய எழுத்தாளர் ஜே.வி.நாதன் இந்த நூலின் மூலம் மௌனியின் மறு பக்கத்தை அனுபவபூர்வமாகவும் ஆதாரபூர்வமாகவும் வெளிப்படுத்தி இருக்கிறார்.ஜே.வி.நாதனின் எழுத்து நடையில் மௌனியின் பேட்டியைப் படிக்கிறபோது சிலிர்க்கிறது மனது. மௌனியின் ‘தவறு’, ‘அத்துவான வெளி’ ஆகிய சிறுகதைகளுக்கு அமெரிக்காவைச் சேர்ந்த மொழி வளர்ச்சி இயலாளரான திரு.ஆல்பர்ட் பி. ஃபிராங்க்ளின் அளித்துள்ள ஆங்கில விமர்சனம் இந்த நூலில் தரப்பட்டுள்ளது. ஜே.வி.நாதனுக்கு மௌனி எழுதிய கடிதங்கள், அவரின் கையெழுத்து ஆகியவை வாசகர்களுக்கு அபூர்வ பொக்கிஷமாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை!

  • This book Mouniyin Marupakkam is written by J.V.Nathan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் மௌனியின் மறுபக்கம், ஜே.வி. நாதன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Mouniyin Marupakkam, மௌனியின் மறுபக்கம், ஜே.வி. நாதன், J.V.Nathan, Pothu, பொது , J.V.Nathan Pothu,ஜே.வி. நாதன் பொது,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy J.V.Nathan books, buy Vikatan Prasuram books online, buy Mouniyin Marupakkam tamil book.

ஆசிரியரின் (ஜே.வி. நாதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்! - Aarokyam Arulum Aalaya Vrutchangal!

அதிதி - Athithi

மற்ற பொது வகை புத்தகங்கள் :


பாரதமாதாவின் கடிதங்கள் - Bharatamathavin Kadithangal

முத்துக்குவியல்

நீள் தினம் - Neel Thinam (Poetry)

கடவுளாகிப் போன மனிதர்கள் - Kadavulagi Pona Manithargal

ஒரு கதாபாத்திரத்தை வடிவமைத்தல் - Oru Katha Pathirathai Ouruvakuthal

பி. சீனிவாசராவ் அடிமை விலங்கொடிக்க ஆர்த்தெழுந்த வீரன்!

எல்லாமே OK - (ஒலிப் புத்தகம்) - Ellamae Okay

மொழிபெயர்ப்பியல் அணுகுமுறைகள் - Mozhipeyarppiyal Anugumuraigal

பண்பாட்டின் சிகரங்கள் - Panbaatin Sigarangal

நீதிக்களஞ்சியம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நவீன பஞ்சதந்திரக் கதைகள் - Naveena Panchathanthira Kathaigal

சாக்கிய முனி புத்தர் - Saakiya muni puthar

கழுகார் பதில்கள்! - Kazhugaar Pathilgal!

Microwave Cooking

வயிறும் உணவும்

விந்தைமிகு மருத்துவம்

வணிக யோகமும் கைரேகை விஞ்ஞானமும்! - Vaniga Yogamum Kairegai Vingnyanamum!

இப்படியாக ஒரு சினேகிதி

மனிதப் புனிதர் எம்.ஜி.ஆர். - Manitha Punithar M.G.R

கடன் A to Z - Kadan Ato Z

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91