நாட்டு வைத்தியம் மறைந்துபோன பாரம்பரிய மருத்துவக் குறிப்புகள் - Naatu Vaithyam Marainthupona Parambarya Maruthuva Kurippugal

Naatu Vaithyam Marainthupona Parambarya Maruthuva Kurippugal - நாட்டு வைத்தியம் மறைந்துபோன பாரம்பரிய மருத்துவக் குறிப்புகள்

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: அன்னமேரி பாட்டி (Annameri Paati)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184764284
Pages : 136
பதிப்பு : 11
Published Year : 2016
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மணி மணி மணி பணத்தைப் பெருக்கும் வழிமுறைகள் மௌனியின் மறுபக்கம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மருத்துவமனைகளில் முன்பதிவு செய்துகொண்டு மக்கள் காத்துக்கிடக்கும் நிலை இப்போது. ஆனால், நம் முன்னோர்கள் காலத்தில் வீடு தேடி வைத்தியர் வந்து கைவைத்தியத்தால் நோய் தீர்த்தனர். ஒரு காலத்தில் சமுதாய நலன் கருதிய சேவையாக இருந்துவந்த மருத்துவம் இன்றைய காலகட்டத்தில் பணம் கொழிக்கும் துறையாக மாறிவிட்டது. தடுக்கி விழுந்தால் மருத்துவமனை, லேப், ஸ்கேன் சென்டர்கள் என்று மலிந்து கிடக்கின்றன. இந்தச் சூழலிலும் நாட்டு வைத்தியத்தின் தேவை, செயல்பாடு ஒருபுறம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இயற்கையில் கிடைக்கக்கூடிய புல், பூண்டு, மரம், செடி, கொடி, வேர், பட்டை, இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வித்து போன்றவற்றைப் பயன்படுத்தி, உடல் கோளாறுகளைத் தீர்க்கும் வைத்தியமே நாட்டு வைத்தியம். இது தலைமுறை தலைமுறையாக நம் நாட்டில் இருந்துவரும் பாரம்பரியமான மருத்துவ முறை. நவீன மருத்துவம் தோன்றுவதற்கு முன்பே தமிழர்கள் மருத்துவத்தில் கைதேர்ந்தவர்களாக இருந்ததற்கான சான்றுகள் இலக்கியங்களில் உள்ளன. ‘பத்து மிளகு இருந்தால் பகையாளி வீட்டிலும் விருந்து உண்ணலாம்’ என்ற பழமொழி இன்றும் வழக்கில் உள்ளது. அன்னமேரி பாட்டி பேச்சுவழக்கில், நம்பிக்கையூட்டும் விதமாக ‘நாட்டு வைத்தியம்’ என்ற தலைப்பில் ‘அவள் விகடனி’ல் அளித்துவந்த ஆலோசனைகளின் தொகுப்பே இந்த நூல். அன்னமேரி பாட்டியின் மருத்துவக் குறிப்புகளை வாஞ்சை மாறாத வார்த்தைகளில் பதிவு செய்திருக்கிறார் மரிய பெல்சின். குழந்தைகள், பெண்கள், ஆண்கள், பெரியவர்கள் என வகைப் படுத்தி, வழிமுறைகளைக் கையாள எளிமையாக்கி இருப்பது இந்த நூலின் சிறப்பு. இந்த நூலில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளை முறையாகப் பின்பற்றினால், சிறுநீரகக் கல், மூலம், மாரடைப்பு, புற்றுநோய் போன்றவற்றைக்கூட ஆரம்பத்திலேயே சரிசெய்துகொள்ள முடியும். மொத்தத்தில் இந்த நூல் ஒவ்வோர் இல்லத்திலும் இருக்கவேண்டிய அவசியமான மருத்துவக் கையேடு!

  • This book Naatu Vaithyam Marainthupona Parambarya Maruthuva Kurippugal is written by Annameri Paati and published by Vikatan Prasuram.
    இந்த நூல் நாட்டு வைத்தியம் மறைந்துபோன பாரம்பரிய மருத்துவக் குறிப்புகள், அன்னமேரி பாட்டி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Naatu Vaithyam Marainthupona Parambarya Maruthuva Kurippugal, நாட்டு வைத்தியம் மறைந்துபோன பாரம்பரிய மருத்துவக் குறிப்புகள், அன்னமேரி பாட்டி, Annameri Paati, Maruthuvam, மருத்துவம் , Annameri Paati Maruthuvam,அன்னமேரி பாட்டி மருத்துவம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Annameri Paati books, buy Vikatan Prasuram books online, buy Naatu Vaithyam Marainthupona Parambarya Maruthuva Kurippugal tamil book.

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


உடல்நலம் காக்க உன்னத வழிகள் - Udalnalam Kaaka Unnatha Vazhigal

இனிய வாழ்க்கைக்கு 200 கை மருத்துவக் குறிப்புகள் - 200 Kai Maruthuvam

ப்ரிஸ்க்ரிப்ஷன்

எயிட்ஸ் - Aids

நீரிழிவு நோயும் மருத்துவமும் - Neerilivu Noiyum Maruthuvamum

நோய் முகம்காட்டும் கண்ணாடி

மலர் மருத்துவம்

நீரிழிவு நோய்க் கட்டுப்பாடு - Neerizhivu Noi Kattupadu

நலன்கள் நல்கும் ரெய்க்கி சிகிச்சை முறைகள்

பெண்களுக்கான ஹோமியோதி மருத்துவம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வெள்ளி நிலம் (சிறார் நாவல்)

அதிசயங்களும் மர்ம ரகசியங்களும் - Athisayangalum Marma Ragasiyangalum

கிருஷ்ண விஜயம் (பாகம் 1) - Krishna vijayam(part 1)

கண்டதைச் சொல்கிறேன் பெண்களைப் பாதுகாக்கும் சட்ட வழிகாட்டி - Kandathai Solgiraen Pengalai Pathukakkum Satta Vazhkaati

வெந்து தணிந்தது காடு

கோவணாண்டி கடிதங்கள் - Kovanandi Kadithangal

மதிப்புக் கூட்டும் மந்திரம் - Mathippu Kootum Manthiram

மட்டில்டா சுட்டிப் பெண்ணின் சாகசங்கள் - Matilda

சமையல் சந்தேகங்கள் 200 - Samayal Santhegangal 200

கிச்சன் மருந்து - Kitchen Marunthu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91