ஒத்தையடிப் பாதை

ஒத்தையடிப் பாதை

வகை: குறுநாவல் (KuruNovel)
எழுத்தாளர்: ச. அலெக்ஸ் பரிமளம் (S. Alex Parimalam)
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
ISBN : 9788177356663
Pages : 96
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
உலக சினிமா தமிழகக் கடலோரத்தில் முத்துக் குளித்தல் வரலாறு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மனிதர்களே சிறந்த புத்தகங்கள். எல்லாவிதமான படிப்பினைகளையும் தர வல்லவர்களாக மனிதர்கள் இருக்கிறார்கள். காயம் தருகிறவர்களாகவும், மருந்து இடுகிறவர்களாகவும் மனிதர்களே இருக்கிறார்கள். மகிழ்ச்சியையும் துயரத்தையும் மனிதர்கள்தான் தருகிறார்கள். நாம் சோர்ந்து சரியும்போது, தாங்கள் கடந்து வந்த பாதைகள் மூலமாகவும் தங்களின் வெற்றிகள் மூலமாகவும் நமக்கு உற்சாகம் தருகிறவர்களாக இருப்பதே ஒத்தையடிப் பாதை மனிதர்களின் தனிச்சிறப்பு. யாரோ போட்டு வைத்த பாதையில் பயணம் செய்யாமல் தங்களின் பாதைகளைத் தாங்களே தீர்மானித்துக்கொண்ட சாதனையாளர்கள் இந்நூலின் இடம்பெற்றுள்ளனர். உழைத்துச் சேர்த்த வெற்றியின் ரகசியங்களை, பிறருக்குப் பயன்படவேண்டும் என்கிற பெருந்தன்மையோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

  • இந்த நூல் ஒத்தையடிப் பாதை, ச. அலெக்ஸ் பரிமளம் அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஒத்தையடிப் பாதை, ச. அலெக்ஸ் பரிமளம், S. Alex Parimalam, KuruNovel, குறுநாவல் , S. Alex Parimalam KuruNovel,ச. அலெக்ஸ் பரிமளம் குறுநாவல்,பாவை பப்ளிகேஷன்ஸ், Paavai Publications, buy S. Alex Parimalam books, buy Paavai Publications books online, buy tamil book.

மற்ற குறுநாவல் வகை புத்தகங்கள் :


தி. ஜானகிராமன் குறுநாவல்கள் - T. Janakiraman Kurunovelgal

கலீல் ஜிப்ரானின் கடிதங்களில் ஒரு காதல் காவியம்

மிருதுளா பிரபு - Presure Oru Viyathiyea Alla

மாதே ஸ்வதந்த்ர தேசம் - Maathe Swathanthra dhesam

குட்டி பீமராஜன்

பூக்கரையில் ஒரு காதல் காலம் - Pookaraiyil Oru Kadhal Kalam

இல்லம் இனிக்க அரவணைக்க வேண்டிய ஆறே உறவுகள் - Kirupanantha Vaariyaar 100

கிடை

அந்த நாளின் கசடுகள்

சாமக்கோழி - Samakozhi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழ் இலக்கியத்தில் வாழ்வியல் நெறி - Tamil Ilakiyathil Valviyal Neri

கரிப்பு மணிகள் (இலக்கியச் சிந்தனைப் பரிசு பெற்ற சமூக நாவல்)

மோகனகாந்தா 32 நாட்கள்

கால வெள்ளம் - Kaala Vellam

தொல்காப்பியம் (சொல்லதிகாரம்)

சொல் இலக்கண கலைச் சொற்கள் - மீள் வாசிப்பு - Sol iIakana Kalai Sorkal- Meel Vasippu

இந்தியா ரப்பர் பையன் - India Rabbar Paiyan

Easy's English Grammar

கண்டதும் மொழிதல் - Kandathum Mozhithal

கம்பரும் ஷேக்ஸ்பியரும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91