தமிழகக் கடலோரத்தில் முத்துக் குளித்தல் வரலாறு

தமிழகக் கடலோரத்தில் முத்துக் குளித்தல் வரலாறு

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: சா. ஜெயராஜ் (S. Jayaraj)
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
ISBN : 9788177356519
Pages : 188
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஒத்தையடிப் பாதை உலகமயமும் ஊழலும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords

  •  நமது முன்னோர்கள் கிடைப்பதற்கரிய மற்றும் விலை உயர்ந்த சில அரிய பொருட்களைக் கண்டறிந்து அவைகளைத் திறம்பட பயன்படுத்தி உள்ளனர். அவற்றில் நவரத்தினங்கள் என்ற ஒரு பிரிவு உள்ளது. ஒன்பது வகையான விலை உயர்ந்த அரிய மருத்துவத்தன்மை கொண்டது மட்டுமின்றி மனதிற்கு மகிழ்ச்சியையும் அளிக்கும் ரத்தினங்களையே நவரத்தினம் என்கிறார்கள். இவற்றில் முத்து என்ற நவரத்தினமும் ஒன்று. மணிகளின் அரசன் என முத்து போற்றப்படுகிறது.

    * பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியர்கள் முத்தின் பயன்களை உணர்ந்து பயன்படுத்தியுள்ளனர். அக்கால இலக்கியங்களிலும், பாடல்களிலும் முத்தின் மதிப்பு மற்றும் முத்துமாலை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    * பழங்காலத் தமிழ் மகளிர் முத்து மாலை அணிந்துள்ளனர். முத்துக்கள் நிரப்பப்பட்ட சிலம்புகளையும் அணிந்துள்ளனர்.

    * சிப்பிகளினுள் விழும் நீர்த்திவலை அல்லது திடப்பொருளே உறைந்து உருண்டு முத்து ஆக மாறுகிறது. முத்து உருவாகுதலை முத்து விளைகிறது என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது.

    * மெல்லுடலிகள் என்ற பிரிவின் கீழ் வரும் கடல்வாழ் உயிரினங்களில் முத்துக்களை உற்பத்தி செய்யும் திறனுடைய க்வாட்ருலா, யூனியோ, மார்கரிட்டேனே என்ற பெயருடைய சிப்பிகள் உள்ளன.

    * கடலில் எல்லா இடங்களிலும் முத்து கிடைப்பதில்லை. குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே முத்து கிடைக்கிறது.

    * முத்துக்கள் என்பது அரகோனனட் என்றும் ஒரு வகையான சுண்ணாம்புப் (கால்சியம் கார்பனேட்) படிகங்களால் ஆனவையாகும்.

    * கடற்கரையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு, சுமார் இருபது மீட்டர் வரை உள்ள ஆழங்களில் சிப்பிகள் படுகைகளாகக் காணப்படுகிறது. மூச்சடக்கிக் கொண்டு கடலுக்குள் மூழ்கி இச்சிப்பிகளை சேகரித்து வருதலே முத்துக் குளித்தல் எனப்படுகிறது.

    * தற்போது நவீன முறையில் சிப்பிகள் அள்ளப்படுகின்றன. எல்லா சிப்பிகளிலும் முத்து காணப்படுவதில்லை.

    * முத்துக்கள் பல வகைப்படும். ஆழ்கடலில் எடுக்கப்படும் முத்து உயர் ரகமாகும்.

    * பத்து நிறங்களில் முத்து கிடைக்கிறது. எனினும் பொதுவாக கிரீம் நிறமாகவோ அல்லது பிங்க் நிறமாகவோதான் இருக்கும்.

    * வெள்ளை, நீலம், சாம்பல், பிரவுன் நிறங்களிலும் முத்து காணப்படுகிறது. அந்தமான் தீவுகளில் கருப்புநிற முத்துக்கள் கிடைக்கின்றன.

    * பொதுவாகவே முத்துக்கள் உருண்டையாக இருக்கும். ஆனாலும் நீர்த்துளியின் வடிவத்திலோ சற்று ஒழுங்கற்ற உருண்டை வடிவத்திலேயோ முத்து காணப்படலாம்.

    * முத்துச் சிப்பிகளின் ஆயுட்காலம் ஐந்தரை ஆண்டுகளாகும். முத்துக்களின் வாழ்நாள் 100 முதல் 300 ஆண்டுகளாகும். சில முத்துக்கள் 500 ஆண்டுகள் வரை இருக்கும், அதன்பின் முத்துக்களின் பளபளப்பு குறைந்து நிறம் மங்குவதுடன் முத்துக்கள் மேல் வெடிப்பு ஏற்படும்.

    * முத்துக்களை யார் வேண்டுமானாலும் அணியலாம். முத்து அணிந்தால் முத்து உடலில் பட்டு கரையும். அப்போது உடல்சூடு நீங்குமென மருத்துவர்கள் குறிப்பிடுகின்றன.

    * உலக அளவில் முத்து என்றதும் நினைவுக்கு வருவது ஜப்பான் – இந்திய அளவில் முத்து என்றதும் நினைவுக்கு வருவது ஐதராபாத் நகரம். தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் முத்து அதிகம் கிடைக்கின்றது.

  • இந்த நூல் தமிழகக் கடலோரத்தில் முத்துக் குளித்தல் வரலாறு, சா. ஜெயராஜ் அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தமிழகக் கடலோரத்தில் முத்துக் குளித்தல் வரலாறு, சா. ஜெயராஜ், S. Jayaraj, Katuraigal, கட்டுரைகள் , S. Jayaraj Katuraigal,சா. ஜெயராஜ் கட்டுரைகள்,பாவை பப்ளிகேஷன்ஸ், Paavai Publications, buy S. Jayaraj books, buy Paavai Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (சா. ஜெயராஜ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஷேக்ஸ்பியரின் கிங் லியர்

இந்தியச் சமூகத்தில் மதம்

இந்தியாவில் மெய்யியல்

ஷேக்ஸ்பியரின் மிஸ் காதரினா

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


இன்னும் மிச்சமிருக்கும் இருள் - Innum Missamirukkum Irul

புதுமை பெண்ணுக்கு ஜீவாவின் கடிதங்கள் - Puthumai Pennukku Jeevavin Ezhuthiya Kadithagal

நாவலெனும் சிம்பொனி

கம்பனில் பார்வைச் செய்திகள் - Kambanil Paarvai Seithigal

தனித்தமிழ் இயக்கம்

தத்துவம் - மிகச் சுருக்கமான அறிமுகம்

காந்தியைச் சுமப்பவர்கள்

நாட்டார் இயலின் தெக்கத்தி ஆத்மா எஸ்.எஸ். போத்தையா

சட்ட வல்லுநர் திருவள்ளுவர்

எட்டுத் திசையெங்கும் தேடி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பொது அறிவு கேள்வியும் பதிலும் - Pothu Arivu Kelviyum Pathilum

பகத்சிங் மற்றும் தோழர்கள் - Bhagathsingh Matrum Thozhargal

புதுமைப்பித்தன் சிறு கதைகள் ஐந்தாம் பாகம்

101 அறிவியல் விளையாட்டுகள்

கழுத்தில் மாட்டிக்கொண்ட முத்தம் - Kazhuthil Maatikonda Mutham

The Ruffians Way Stories of Appaji

தொல்காப்பியம் பொருளதிகாரம் (பகுதி-2) - Tholkaapiyam Porulathigaram(Part-2)

முணுமுணுப்பு - Munumunuppu

அமைப்பியல் நோக்கில் நாட்டுப்புறப்பாடல்கள் - Amaipiyal Nokil Natupurapaadalgal

பாப்பா பாட்டு - Paapa Paatu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91