சே குவேரா கேரளத்தில் முந்நூறு முறைக்கும் மேலாக நிகழ்த்தப்பட்ட மேடை நாடகம் - Se.Kuvera

Se.Kuvera - சே குவேரா கேரளத்தில் முந்நூறு முறைக்கும் மேலாக நிகழ்த்தப்பட்ட மேடை நாடகம்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: யூ.மா.வாசுகி (Yu.Ma. Vasuki)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9188123413851
Pages : 152
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு, நாடகம்
சே.குவேராவின் புதிய மனிதன் செந்தூரச்சாரல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கவிஞனின் இதயமும் அநீதிக்கெதிரான மூர்க்கமும்  கொண்ட மாபெரும் போராளி சே.குவேராவின்வாழ்க்கை இங்கே உணர்வெழுச்சியுடைய ஒரு நாடகமாகச் சாத்தியதாகிருக்கிறது. சே வின்வாழ்க்கைச் செறிவின் பிரதான அம்சங்களை ஒன்றிணைத்து மூர் செதுக்கி வடிக்கப்பட்ட இதன் ஒவ்வொரு பக்கங்களிலும் தர்மத்தின் ஆவேசம் கொந்தளித்துக் கிடக்கிறது. நம் மனம் மேவும்தழல் இது.  மக்கள் நேசமுடைய அனைவருக்குமான நம்பிக்கையின் முகத்துவாரம். வலி தரும்படி நம் சிந்தனையைத் துறைத்து அப்போராளியின்  வாழ்க்கைச் சாரத்தைப் புகட்டுகிறதுஇந்த நாடகம். அவருடைய எக்காலத்திற்குமான இருப்பை உரத்து முழக்குகிறது. சே.பாடுகளின்இருட்கானகத்தில் சுமந்த கடமையின் கனலால் தானேயெரிந்து கொடுத்த வெளிச்சத்தின் கலைவடிவமென்றாகிறது. போர் நிலங்களில் சிந்திய ரத்தம் தெரித்து, குண்டுப்புகை படிந்துலட்சியத்தின் பொருட்டு அனாயாசமாக மடிந்த வீர வாழ்க்கைகள் உறுத்தி, பொதுவுடைமைச்சிந்தனையின் கம்பீரக் கொடியசைவின் ஒளிக்கூச்சம் பட்டு,  நம்  கண்களில் ஈரம் சேரும்.துயருற்றோரைத் தழுவும்  விருப்பத்தால் நெஞ்சு விம்மும்.

                                                                                                                                              -பதிப்பகத்தார்.

  • This book Se.Kuvera is written by Yu.Ma. Vasuki and published by New century book house.
    இந்த நூல் சே குவேரா கேரளத்தில் முந்நூறு முறைக்கும் மேலாக நிகழ்த்தப்பட்ட மேடை நாடகம், யூ.மா.வாசுகி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Se.Kuvera, சே குவேரா கேரளத்தில் முந்நூறு முறைக்கும் மேலாக நிகழ்த்தப்பட்ட மேடை நாடகம், யூ.மா.வாசுகி, Yu.Ma. Vasuki, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Yu.Ma. Vasuki Valkkai Varalaru,யூ.மா.வாசுகி வாழ்க்கை வரலாறு,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Yu.Ma. Vasuki books, buy New century book house books online, buy Se.Kuvera tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


சாந்தி (நாடகம்) (old book rare) - shanthi(Nadagam)

வேலியைக் காத்த பயிர்கள் (old book - rare) - Veliyai Kaatha Payirgal

விடிந்தபொழுது - Vidinthapoluthu

ஆசிரியரின் (யூ.மா.வாசுகி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஒரு குமிழியின் கதை

ஆண் குழந்தை யார் ? பெண் குழந்தை ‌யார்?

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


காமராஜர் வாழ்ந்த வரலாறு - Kamarajar Vaazhndha Varalaaru

புரட்சிப் புயல் ஃபிடல் கேஸ்ட்ரோ

மக்கள் கவிஞர் கண்ணதாசன்

த.நா. குமாரஸ்வாமி (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

கவர்மென்ட் பிராமணன்

காந்தியடிகளின் வாழ்வும் வாக்கும் - Gandhiyadikalin Vazhvum Vakkum

யான் பெற்ற பயிற்சிகள் - Yan Petra Payirchigal

திருலோக சீதாராம் (இந்திய இலக்கியச் சிற்பிகள்) - Thiruloga Seetharaam

நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு - Nabigal NaayagamVazhkkai Varalaru

வானமே எல்லை! (கேப்டன் கோபிநாத்) - Vaaname yellai (Captain Gopinath)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழகத் தொழில் வளர்ச்சியில் கம்யூனிஸ்டுகள் - Tamilaga Thozhil Valarchiyil Communistgal

இலக்கு 2020 - Ilakku 2020

Model Speeches for Students

The ugly Little Duck

செய்து மகிழ சின்னஞ்சிறு மின்னணு சோதனைகள் - Seithu Mahila Chinnanchiru Minnanu Sothanaigal

டாக்டர் அம்பேத்கரின் பொருளியல் சிந்தனைகள் ஓர் ஆய்வு

TPA Throgh Mobile (sms)

ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும்

ஊடகவியல்

மின்சார விளக்கு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91