எண்ணங்கள் ஓய்வதில்லை - Ennangal Ooivathillai

Ennangal Ooivathillai - எண்ணங்கள் ஓய்வதில்லை

வகை: குறுநாவல் (KuruNovel)
எழுத்தாளர்: ஜெயரதி அகஸ்டின் (Jayarathi Agastine )
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123422053
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.70
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தொல்காப்பியமும் கவிதையும் மார்க்சிய ஞானி ஆர்.கே. கண்ணன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உன்னைப் போலவே பிற உயிர்களை நேசி” என்ற கருத்திற்கு ஏற்ப வாழ்வதுதான் வாழ்க்கை. அதற்கு மாறாக, தன்னல மனிதர்கள் தங்கள் வாழ்வில் போடும் வேடங்கள்தான் எத்தனை! இந்த வேடங் களைச் சுட்டிக்காட்டி, அவற்றைக் களைய வேண்டி யதன் அவசியத்தை எடுத்தியம்புவதுதான் ஜெயரதி அகஸ்டின் எழுதியுள்ள இந்த “எண்ணங்கள் ஓய்வதில்லை” என்ற சிறுகதைத் தொகுப்பு.
    “தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்” என்ற கூற்றைத் தான் ‘சக்கரம் சுழலும்’ என்ற கதையில் சுந்தரின் வாயிலாக வெளிப்படுத்துகிறார் நூலாசிரியர். தன் பிள்ளை முட்டிப் போட்டுத் தவழும் நிலையில் கூட அவன் கால்கள் நோகக் கூடாது என்று எண்ணு பவர்கள்தான் பெற்றோர். அத்தகைய நல்ல உள்ளங்கள் முடியாத வயதில் சக்கர நாற்காலியில் வலம் வந்தால் தன்னுடைய பளிங்குத் தரை வீணாகி விடும் என்ற மனைவி சொல்லையே தெய்வ வாக்கு என எண்ணி பெற்றவர்களை உதாசீனப்படுத்திய சுந்தருக்குக் காலம் தந்த தீர்ப்பு உண்மையிலேயே உகந்தது.

  • This book Ennangal Ooivathillai is written by Jayarathi Agastine and published by New century book house.
    இந்த நூல் எண்ணங்கள் ஓய்வதில்லை, ஜெயரதி அகஸ்டின் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ennangal Ooivathillai, எண்ணங்கள் ஓய்வதில்லை, ஜெயரதி அகஸ்டின், Jayarathi Agastine , KuruNovel, குறுநாவல் , Jayarathi Agastine KuruNovel,ஜெயரதி அகஸ்டின் குறுநாவல்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Jayarathi Agastine books, buy New century book house books online, buy Ennangal Ooivathillai tamil book.

மற்ற குறுநாவல் வகை புத்தகங்கள் :


கோபியர் கொஞ்சும் ரமணா - Azhagai Azhagai Pootha Poikal

உணர்ச்சிகளின் ஊர்வலம்

குல்பி ஐஸ் விற்பவனின் காதல் கதை - Kulfi Ice Virpavanin Kahtal Kathai

முக்கண்ணில் மெய்கனவு - Mukkanile Meikanavu

திறக்கப்பட்ட கதவு

விளிம்பு சுஜாதா குறுநாவல் வரிசை 6

கையெழுத்து ஒற்றையடிப் பாதைகள்

மீனுக்குள் கடல்

பேசும் மாடுகள் - Pesum Maadukal

சாபம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


The Invisible Man

மொழியைப் பற்றி ஜீவா - Mozhiyai Patri Jeeva

கைகளுக்குள் வைகறை வானம்

இருளர்களின் வாழ்வும் வரலாற்றுப் பூர்வீகமும்

நவீன கால இந்தியா - Naveena Kaala India

உணர்ச்சிகள் உருவாக்கும் உடல் நோய்கள் - Unarchigal Uruvaakum udal Noigal

பூர்வீக பூமி - Poorviga Boomi

குருஷேத்ராவிற்குப் பின் (மூன்று சிறுகதைகள்)

விவசாயிகள் பேரெழுச்சி

சனாதானம் அறிவோம் (முதல் பாகம்)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91