பதினென்கீழ்க்கணக்கு நூல் ஏலாதி மூலமும் உரையும்

பதினென்கீழ்க்கணக்கு நூல் ஏலாதி மூலமும் உரையும்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: ஆசிரியர் குழு (Aasiriyar Kuzhu)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
ISBN :
Pages : 104
பதிப்பு : 7
Published Year : 2012
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
உலகை உலுக்கிய சர்வாதிகாரிகள் மாணவருக்கான பொன்மொழிகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மிகச் சிறந்த நீதி நூல் - ஏலாதி கடைச்சங்கத்தின் இறுதியில் இருந்த புலவர்களால் அவை தொகுக்கப்பட்டன. நச்சினார்க்கினியர் போன்ற சிறந்த உரையாசிரியர்களால் மேற்கோளாக இந்நூல் எடுத்தாளப்பட்டுள்ளது. தற்சிறப்புப் பாயிரம், பாயிரம் உட்பட எண்பத்திரெண்டு வெண்பாக்களைக் கொண்டுள்ளது இந்நூல். இதன் ஆசிரியர் யார் என்று விளங்கவில்லை . ஆசிரியரின் காலம் கடைச்சங்க காலத்திற்கு பிற்பட்டது என்பது தெளிவு.
    இந்நூலிற்கு ஏலாதி என்ற பெயர் வரக் காரணம் ஏலம் + ஆதி என்பதன் புணர்ச்சியே ஏலாதி என்ற சொல்லாகும். ஏலம் முதலான பலவகையான மருந்துப் பொருள்களின் பொடிக்கு ஏலாதி என்று பெயர். ஏலம் ஒரு பங்கும், இலவங்கப்பட்டை இரண்டு பங்கும், சிறு நாவற்பூ மூன்று பங்கும், மிளகு நான்கு பங்கும், திப்பிலி ஐந்து பங்கும், சுக்கு ஆறுபங்குமாகச் சேர்த்துச் செய்யப் பெறுவது ஏலாதியாகும். இதனை ஏலாதிச் சூரணம் என்றும் பெரியோர்கள் கூறுவர்.
    இம்மருந்து மக்களின் உடல் நோயைப் போக்கும். உடலிற்கு வலிமையும் வனப்பையும் தரும். அதுபோலவே இந்நூலில் உள்ள ஒவ்வொரு பாடலிலும் உள்ள ஒவ்வொரு நீதியும் ஏலாதிச் சூரணம் போல் இருக்கிறது. படிக்கும் மக்களின் அறியாமை இருளைப் போக்கி, உயிருக்கு உறுதி பயக்கும் மெய்யுணர்வை அளிக்கவல்லது. எனவே ஏலாதி என்பது உவமை ஆகுபெயராக நூலிற்குக் காரணக் குறியாக ஆயிற்று.

  • இந்த நூல் பதினென்கீழ்க்கணக்கு நூல் ஏலாதி மூலமும் உரையும், ஆசிரியர் குழு அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பதினென்கீழ்க்கணக்கு நூல் ஏலாதி மூலமும் உரையும், ஆசிரியர் குழு, Aasiriyar Kuzhu, Ilakiyam, இலக்கியம் , Aasiriyar Kuzhu Ilakiyam,ஆசிரியர் குழு இலக்கியம்,சாரதா பதிப்பகம், Saratha Pathippagam, buy Aasiriyar Kuzhu books, buy Saratha Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஆசிரியர் குழு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தமிழ்நாடு வனச் சட்டம்

தேர்தல் சட்டம் : மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951

புதியதலைமுறை - Puthiya Thalaimurai One Year ( PT-52 Issues ) to Home

TNPSC குரூப் IV சிறப்பிதழ் 3 அவியியல் (முக்கிய வினா-விடைகள்) - TNPSC Group IV Sirapithal 3 Aviyiyal (Mukkiya Vina- Vidaigal)

my play school wipe & clean VEHICLES - Vehicles (My Play School Wipe & Clean)

சுப்பாண்டியின் சாகசங்கள் (டிங்கிள் தொகுப்பு)

எதிர்ப்பதம் - Opposites

தினம் ஒரு திருக்குறள் தேன் மூலமும் உரையும்

புதுமைப்பித்தன் சிறுகதைகள் - Puthumaipithan Sirukathaigal

குறுக்கு விசாரணை

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


யாரோ ஒருத்தியின் கடிதம்

பெருங்கடுங்கோ செய்தருளிய பாலைக்கலி

ஆழ்நதியை தேடி

கொங்கணவர் வாத காவியம் 3000 உரையுடன் மூன்றாம் காண்டம் - Konganavar Vaadha Kaaviyam 3000 Uraiyudan Part 3

இலக்கிய விமர்சனங்கள் - க.நா.சு. கட்டுரைகள் பாகம் - 2 - Ilakkiya Vimarsanangal - Ka.Na.Su. Katturaigal 2

முத்தொள்ளாயிரம் மூலமும் உரையும்

இலக்கியத் தென்றல் - Ilakiya Thendral

இலக்கியம் விமர்சனக் கட்டுரைகள்

அகத்தியர் தேவாரத்திரட்டு - Agathiyar Devara Thirattu

இலக்கியத்துக்கு ஓர் இயக்கம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நான்மணிக்கடிகை பாட்டும் உரையும்

திருவாசகம் - எட்டாம் திருமுறை

நாயன்மார் வரலாறு - Naayanmaar Varalaaru

மீனின உயிரியல் மற்றும் நீரின வளர்ப்பு

திருக்குறள் மூலமும் உரையும் - Thirukkural Moolamum Uraiyum

எட்டுத்தொகை புறநானூறு மூலமும் உரையும்

இந்தியப் பொருளாதார வளர்ச்சி

பெ. சுந்தரம்பிள்ளை இயற்றிய மனோன்மணீயம் நவீன நாடகம்

இலக்கண வினா விடை நன்னூல் யாப்பருங்கலக்காரிகை தண்டியலங்காரம் 3 இன் 1

அமரர் கல்கியின் பெண்குலத்தின் வெற்றி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91