சைவமும் வைணவமும் - Saivamum Vainavamum

Saivamum Vainavamum - சைவமும் வைணவமும்

வகை: சமயம் (Samayam)
எழுத்தாளர்: மகாவித்வான் கே. ஆறுமுக நாவலர் (Tamilaga arasu)
பதிப்பகம்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)
ISBN :
Pages : 212
பதிப்பு : 2
Published Year : 2010
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பிரதோஷ வரலாறும் வழிபாட்டுப் பாடல்களும் தமிழ் மொழி வரலாறு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழக அரசால் வெளியிடப்பட்ட பழைய நூலின் புதிய பதிப்பு. சைவம், வைணவம் ஆகிய இருபெரும் சமயங்களைப் பற்றிய விரிவான தொகுப்பு. பல்லவர்கள் காலத்தில்தான் இவ்விரு சமயங்களும் செழித்து வளர்ந்தன. பக்தி இலக்கியங்கியங்கள் தோன்றிய காலமும் பல்லவர்கள் காலம்தான். சைவத்தின் தொன்மை, சைவ இலக்கியங்கள், சைவ இலக்கிய வலரலாறு, மெய்கண்ட சாத்திர நூல்கள், சைவ ஆசிரியர் என சைவ சமயத்தின் சாரத்தையும், சுருதியின் சிறப்புகள், எம்பெருமானார் வைபவம், வேதங்களும் விஷ்ணுவின் மேன்மைகளும், இராமாயணமும் நாராயணன் மேன்மையும், கீதையின் சாரப்பொருள், பிரம்ம சூத்திரங்களும் நாராயணனும் எனப் பல்வேறு தலைப்புகளில் இவ்விரு சமயங்களைப் பற்றிய நுட்பமான தத்துவ - மெய்ஞானக் கருத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

  • This book Saivamum Vainavamum is written by Tamilaga arasu and published by Shri Senbaga Pathippagam.
    இந்த நூல் சைவமும் வைணவமும், மகாவித்வான் கே. ஆறுமுக நாவலர் அவர்களால் எழுதி ஸ்ரீ செண்பகா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Saivamum Vainavamum, சைவமும் வைணவமும், மகாவித்வான் கே. ஆறுமுக நாவலர், Tamilaga arasu, Samayam, சமயம் , Tamilaga arasu Samayam,மகாவித்வான் கே. ஆறுமுக நாவலர் சமயம்,ஸ்ரீ செண்பகா பதிப்பகம், Shri Senbaga Pathippagam, buy Tamilaga arasu books, buy Shri Senbaga Pathippagam books online, buy Saivamum Vainavamum tamil book.

ஆசிரியரின் (மகாவித்வான் கே. ஆறுமுக நாவலர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சைவமும் வைணவமும்

மற்ற சமயம் வகை புத்தகங்கள் :


சைவ இலக்கிய வரலாறு - Saiva Ilakkiya Varalaru

பெண்களின் சோதனையிலிருந்து பாதுகாக்கும் அரண்

அர்த்தமற்ற இந்துமதம் பாகம் - 2 - Arththamattra Indhumadham Part - 2

வேதநெறி சித்தாந்தம் - Vedhaneri Sithantham

உயிரிரக்கத்தை உயர்த்திப்பிடித்தவர்

இஸ்லாமிய உண்மைக் கொள்கையும் அதற்கு எதிரானவையும்

மலேசியத் திருக்கோயில்கள்

தொழுகையின் தாக்கங்கள் – இறைநம்பிக்கை கூடுவதிலும் உளச்சீர்திருத்தத்திலும்

எளிய தமிழில் ரிக் வேதம்

இறைமறையின் இதயம் யாஸீன் ஸூறா

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


108 வைணவ திவ்விய தேசங்கள் (2 பாகங்கள் கொண்ட 2 புத்தகங்கள்)

திருவிளையாடற் புராணம்

ராஜாளி நாயக்கர்

ஜெகாதா குறுநாவல்கள்

நவக்கிரகங்களை இடம் மாற்றிய இடைக்காடர் சித்தர்

நா.பா. வின் சில சிறுகதைகளும் சில குறுநாவல்களும்

சுவையான சைவச்சமையல்

அண்ணல் அடிச்சுவட்டில் (காந்தியடிகளின் ஆவணப் படம் உருவான கதை)

பயன் தரும் மரங்கள் - 1 (உழைத்துக் கருத்த மனிதர்களும் செழித்த பச்சை மரங்களும்)

ஜாதகப்படி நவரத்தினங்களும் பலன்களும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91