ஐங்குறுநூறு குறிஞ்சியும் பாலையும்

ஐங்குறுநூறு குறிஞ்சியும் பாலையும்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: புலியூர்க் கேசிகன் (Puliyur Kesikan)
பதிப்பகம்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)
ISBN :
Pages : 272
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நளவெண்பா கலித்தொகை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • குறிஞ்சித் திணைக்கு உரிய கருப்பொருளில் குறவர் முக்கியப் பங்கு வகிப்பர். குன்றத்தில் வாழும் குறவன் என்ற பொருளால் குன்றக் குறவன் என்ற சிறுதொடர் பயின்று வரும் பத்துப் பாடல்களின் தொகுதி குன்றக் குறவன் பத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது.குன்றக் குறவன் புல் வேய் குரம்பை மன்று ஆடு இள மழை மறைக்கும் நாடன்புரையோன் வாழி, தோழி! விரை பெயல் அரும் பனி அளைஇய கூதிர்ப்பெருந் தண் வாடையின் முந்து வந்தனனே.  மணமுடிக்க பிரிந்துச் சென்ற தலைவன் குறிப்பிட்ட காமணமுடிக்க பிரிந்துச் சென்ற தலைவன் குறிப்பிட்ட காலம் தோன்றும் முன்னே திரும்பியமைக் கண்ட தோழி மகிழ்ந்து தலைவிக்கு சொல்லியது..,குன்றக் குறவன் வாழும் புல்லால் வேயப்பட்ட குடிசையை மன்றத்தில் நகரும் மூடுபனி மறைக்கும்.இப்படி மூடுபனி மறைக்கும் நாட்டின் தலைவன் உன் காதலன். அவன் மிகவும் உயர்ந்த பண்புள்ளவன். மணத்துடன் கூடிய பனி மூட்டம் கலந்து குளிர் மிகும் கூதிர் காலம் வருவதற்கு முன்பே திருமணம் செய்துகொள்ள உன்னைத் தேடி வந்துவிட்டான்.குறவனது புல்வேய்குரம்பை மன்று ஆடு இள மழை மறைக்கும் நாடனென்றது, பிரிவின்கண் தங்கட்கு வந்த துன்பத்தை இவன் மறைத்தது என்பதாம். வறுமை கூர்ந்த புல்வேய் குரம்பையை மழை புறமறைத்தாற் போல வாடை செய்யும் நோய் மறையுமாறு, துன்பம் மறையுமாறு தலைவன் வந்தான் என்றது உள்ளுறையுவமாக கூறப்பட்டுள்ளது.

  • இந்த நூல் ஐங்குறுநூறு குறிஞ்சியும் பாலையும், புலியூர்க் கேசிகன் அவர்களால் எழுதி ஸ்ரீ செண்பகா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஐங்குறுநூறு குறிஞ்சியும் பாலையும், புலியூர்க் கேசிகன், Puliyur Kesikan, Ilakiyam, இலக்கியம் , Puliyur Kesikan Ilakiyam,புலியூர்க் கேசிகன் இலக்கியம்,ஸ்ரீ செண்பகா பதிப்பகம், Shri Senbaga Pathippagam, buy Puliyur Kesikan books, buy Shri Senbaga Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (புலியூர்க் கேசிகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சங்க இலக்கியம் எட்டுத்தொகை 1 அகநானூறு களிற்றியானை நிரை மூலமும் உரையும்

கலிங்கத்துப்பரணி மூலமும் உரையும் - KalingathuBharani Moolamum Uraiyum

யாப்பருங்கலக் காரிகை

திருக்குற்றாலக் குறவஞ்சி - Thirukuttrala Kuravanji

மணிமேகலை - Manimegalai

பிறந்த நட்சத்திரமும் உங்கள் அதிர்ஷ்டமும்

திருமுருகாற்றுப்படை

காப்பியக் கதை மலர்கள் மணிமேகலை வளையாபதி

பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல் சொல்லதிகாரம் காண்டிகையுரை

ஜாதகமும் குடும்ப வாழ்க்கையும்

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


யசோதர காவியம் மூலமும் தெளிவுரையும்

பெருங்கடுங்கோ செய்தருளிய பாலைக்கலி

மக்கள் நூறாண்டு உயிர் வாழ்க்கை

எளிய முறையில் தமிழ் இலக்கிய வரலாறு தொகுதி 2

சங்க இலக்கிய கதைகள்

நாயன்மார் வரலாறு

தொல்காப்பிய உரைத்தொகை 5 - சொல்லதிகாரம் நச்சினார்க்கினியம்

இலக்கியமும் பண்பாடும் (old book - rare) - Ilakiyamum Panpaadum

ஏலாதி

எட்டுத்தொகை ஐங்குறுநூறு முல்லை மூலமும் உரையும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அழகர் கோயில்

ஐங்குறுநூறு முல்லை

சுலபமாக ஜோதிடம் கற்கலாம்

சினிமா நிஜமா?

விஜயநகரப் பேரரசு (வெற்றித் திருநகர்)

சேது நாட்டு செல்லக்கிளி - Sethu Naattu Sellakili

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் - Tamilar Valartha Azhagu Kalaikal

ஜோதிஷ கணித சாஸ்திரம்

மதுப்பழக்கத்தை நிறுத்துவது எப்படி?

சேர மன்னர் வரலாறு - Chera Mannar Varalaru

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91