அகநானூறு மணிமிடை பவளம்

அகநானூறு மணிமிடை பவளம்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: புலியூர்க் கேசிகன் (Puliyur Kesikan)
பதிப்பகம்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)
ISBN :
Pages : 400
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.320
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பழமொழி நானூறு நன்னூல் எழுத்து - சொல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உணர்வுகள், அகத்துப் பொங்கி எழுவனவும், புறத்து நிகழ்ச்சிகளைச் சார்ந்து தோன்றுவனவும் என்னும் இரு வகையின. அவற்றுள், அகத்தே முகிழ்த்துப் பொங்கி எழுந்து பெருகுவதாய்ப், புறத்தே பேச்சாகவும் வெளிப்பட்டு தோன்றுகின்ற உணர்வுகளின் தமிழ்ச் சொற்கோவையே அகநானூறு மணிமிடைப் பவளம் என்னும் இந்நூலாகும். இது நெடுந்தொகை என்னும் அகநானூற்று பகுதியும் ஆகும்.
    பழந்தமிழரின் அகவொழுக்க நினைவுகளோடு மட்டுமே அமையாமல், அவர்களது பெருமை, மறம், ஒழுக்கம், வளம், பண்பு ஆகியன பற்றியும் இந்நூலில் உள்ள செய்யுட்கள் தெளிவாக அளக்குகின்றன. செய்யுட்களின் மேலோட்டமான கருத்து வளத்தைத் தொட்டுக்காட்டிச் சென்று, அதன் மூலம் அகநானூற்றை ஆழ்ந்து நட்பமாகக் கற்று மகிழ்வதற்கான ஆர்வத்தைத் தூண்டும் வகையில் திரு. புலியூர்க் கேசிகன் அவர்கள் தெளிவுரை எழுதியுள்ளார்கள்.

  • இந்த நூல் அகநானூறு மணிமிடை பவளம், புலியூர்க் கேசிகன் அவர்களால் எழுதி ஸ்ரீ செண்பகா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அகநானூறு மணிமிடை பவளம், புலியூர்க் கேசிகன், Puliyur Kesikan, Ilakiyam, இலக்கியம் , Puliyur Kesikan Ilakiyam,புலியூர்க் கேசிகன் இலக்கியம்,ஸ்ரீ செண்பகா பதிப்பகம், Shri Senbaga Pathippagam, buy Puliyur Kesikan books, buy Shri Senbaga Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (புலியூர்க் கேசிகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல் எழுத்ததிகாரம் காண்டிகையுரை

பிறந்த நட்சத்திரமும் உங்கள் அதிர்ஷ்டமும்

ஐங்குறுநூறு முல்லை

திருவாசகம் மூலமும் உரையும்

ஐந்திணை வளம்

நன்னூல் எழுத்து - சொல்

யாப்பருங்கலக் காரிகை

ஔவையார் தனிப்பாடல்கள்

சங்க இலக்கிய நூல் வரிசை கலித்தொகை மூலமும் உரையும் - Sanka Ilakkiya Nool Varisai Kalithogai Moolamum Uraiyum

மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் நீத்தல் விண்ணப்பம், திருவெம்பாவை மூலமும் உரையும் - Manikavasagar Aruliya Thiruvasagam Neethal Vinnappam ,Thiruvenbavai Moolamum Uraiyum

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


ரோஷாக்னி

முத்தொள்ளாயிரம்

பரிபாடல் ஆராய்ச்சி ஆய்வு நூல்

சங்க இலக்கியம் எட்டுத்தொகை ஐங்குறுநூறு மூலமும் உரையும் - Sanka Ilakkiyam Ettuthogai Iynkurunuru (Marutham Neithal Kurinji Palai Mullai)

இலக்கியச் சொல்லகராதி சுன்னாகம் அ. குமாரசுவாமிப்பிள்ளையால் தொகுக்கப்பட்டது

திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம் மூலமும் உரையும் இரண்டாம் பகுதி

தமிழ் ஒளியின் குறுங்காவியங்கள் - Thamizh Oliyin Kurungkaaviyangal

புறநானூறு ஒரு புதிய பார்வை

சிலப்பதிகாரம் - Silappathikaram

தமிழ்ச் செவ்விலக்கியங்கள் மீள்வாசிப்பு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆண்களைப் பெரிதும் பாதிக்கும் நோய்களும் சிகிச்சை முறைகளும்

பாமரர்களுக்கான இந்திய அரசியல் சாசனம் - Pamararkalukkana India Arasial Sasanam

அழகுக்கு அழகு செய்ய சில யோசனைகள்

வெற்றி தரும் பஞ்ச பட்சி - Vetri Tharum Panchapatchi

தமிழ்நாட்டு அசைவச் சமையல் - Tamilnadu Asaiva Samaiyal

பட்டினத்துச் சித்தர் வாழ்வும் வாக்கும்

எலக்ட்ரிக் ரைஸ் குக்கர் குக்கிங்

சேதுபதியின் காதலி - Sethupathiyin Kadhali

ஆலய வழிபாட்டின் சிறப்புகள் (309 சிவத்தலங்களின் வரலாறு)

மருது சகோதரர்கள் (சிறுவர் சித்திரக் கதைகள்) - Marudhu Sagotharargal (Siruvar Sithira Kathaigal)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91