நாதஸ்வரம் - Naadhasuvaram

Naadhasuvaram - நாதஸ்வரம்

வகை: குறுநாவல் (KuruNovel)
எழுத்தாளர்: ஜேடி - ஜெர்ரி (JD – Jerry )
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
ISBN :
Pages : 136
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.75
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தமிழ் இலக்கணம் ஓர் எளிய அறிமுகம் மகாகவி பாரதியார்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "தமிழரின் அரும்பெரும் கலைகள் அருகிக் குறுகி வரும் இவ்வேளையில் கும்பகோணம் பொம்மலாட்டத்தையும் சிக்கல்நாயக்கன் பேட்டை கலங்காரி ஓவியத்தையும் சுவாமிமலை விக்கிரக வார்ப்புகளையும் ஆவணப்படுத்திய ஜேடி&ஜெர்ரி நண்பர்கள், அவ்வரிசையில் செய்த மற்றுமொரு முக்கியமான ஆவணப்படம் ‘நாதஸ்வரம்’. அந்த நாதஸ்வர ஆவணப்படத்தின் திரைவடிவம் இப்போது முதன்முதலாகப் புத்தகமாக வந்துள்ளது. கலைத்திறனாளர் தேனுகாவும் ஆவணப்பட இயக்குநர் பேராசிரியர் சொர்ணவேலும் இப்புத்தகத்துக்கு எழுதியுள்ள கட்டுரைகளும் ஆவணங்களாகவே மாறியுள்ளன. இயக்குநர்கள் ஜே&டியும் ஜெர்ரியும் ஆணிவேரின் ஈரவாசனையை என்றும் மறக்காதவர்கள். கலையின் உள்ளடுக்கிலும் அவர்கள் இயங்கிக்கொண்டிருப்பதற்கான சாட்சி, இப்புத்தகம். ரவிசுப்ரமணியன்"

  • This book Naadhasuvaram is written by JD – Jerry and published by Sandhya Pathippagam.
    இந்த நூல் நாதஸ்வரம், ஜேடி - ஜெர்ரி அவர்களால் எழுதி சந்தியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Naadhasuvaram, நாதஸ்வரம், ஜேடி - ஜெர்ரி, JD – Jerry , KuruNovel, குறுநாவல் , JD – Jerry KuruNovel,ஜேடி - ஜெர்ரி குறுநாவல்,சந்தியா பதிப்பகம், Sandhya Pathippagam, buy JD – Jerry books, buy Sandhya Pathippagam books online, buy Naadhasuvaram tamil book.

மற்ற குறுநாவல் வகை புத்தகங்கள் :


திசையெல்லாம் நெருஞ்சி

வெற்றி முழக்கம் - Vetrimulakkam

இப்படி ஒரு மாறுதல் சுஜாதா குறுநாவல் வரிசை 14

அந்தோன் சேகவ் சிறுகதைகளும் குறுநாவல்களும்

ஜே.ஜே. சில குறிப்புகள் - J.J. Sila Kuripugal (Modern Tamil Classic Novel)

வெகுளிப் பெண் - Veguli Pen

புலி

சிகரத்தில் உறங்கும் நதிகள்

அம்மாவின் ரகசியம் - Ammavin Rakasiyam (Novel)

நீ அவளில்லை (குறுநாவல்கள்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அந்தக் கேள்விக்கு வயது 98 - Antha Kelvikku Vayadhu 98

பாடலென்றும் புதியது

படைப்பாளிகள் முகமும் அகமும்

சிகரம் செந்தில்நாதன்: பாதை - பயணம் - படைப்புலகம்

டோரிஸ் லெஸ்சிங் - Doris Lessingh

பாற்கடல் - Paarkadal

இதுதான் இந்தியா

எனில்

மெல்பகுலாஸோ - Melpagulosho

தூரத்து மணியோசை - Thoorathu Maniyosai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91