மகாகவி பாரதியார் - Mahakkavi Bharathiyar

Mahakkavi Bharathiyar - மகாகவி பாரதியார்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: வ.ரா. (Va.Raa.)
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
ISBN :
Pages : 136
பதிப்பு : 2
Published Year : 2010
விலை : ரூ.75
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நாதஸ்வரம் நிலைபெற்ற நினைவுகள் (இரண்டாம் பாகம்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "பாரதியார்: மிஸ்டர் காந்தி! இன்றைக்குச் சாயங்காலம் ஐந்தரை மணிக்கு நான் திருவல்லிக்கேணிக் கடற்கரையில் ஒரு கூட்டத்தில் பேசப் போகிறேன். அந்தக் கூட்டத்துக்கு தாங்கள் தலைமை வகிக்க முடியுமா? காந்தி: மகாதேவபாய்! இன்றைக்கு மாலையில் நமது அலுவலல்கள் என்ன? மகாதேவ்: இன்றைக்கு மாலை ஐந்தரை மணிக்கு, நாம் வேறோர் இடத்தில் இருக்க வேண்டும். காந்தி: அப்படியானால், இன்றைக்கு தோதுப்படாது. தங்களுடைய கூட்டத்தை நாளைக்கு ஒத்திப் போட முடியுமா? பாரதியார்: முடியாது. நான் போய் வருகிறேன். மிஸ்டர் காந்தி! தாங்கள் ஆரம்பிக்கப் போகும் இயக்கத்தை நான் ஆசீர்வதிக்கிறேன். பாரதியார் வெளியே போனதும், ""இவர் யார்?"" என்று காந்தி கேட்டார். தாம் ஆதரித்துவரும் பாரதியாரைப் புகழ்ந்து சொல்வது நாகரிகம் அல்ல என்று நினைத்தோ என்னவோ, ரங்கசாமி அய்யங்கார் பதில் சொல்லவில்லை. காந்தியின் மெத்தையில் மரியாதை தெரியாமல் பாரதியார் உட்கார்ந்துகொண்டார் என்று கோபங்கொண்டோ என்னவோ சத்தியமூர்த்தி வாய் திறக்கவில்லை. ராஜாஜிதான், ""அவர் எங்கள் தமிழ்நாட்டுக் கவி"" என்று சொன்னார். அதைக் கேட்டதும், ""இவரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். இதற்குத் தமிழ்நாட்டில் ஒருவரும் இல்லையா?"" என்றார் காந்தி. எல்லோரும் மௌனமாக இருந்துவிட்டார்கள்."

  • This book Mahakkavi Bharathiyar is written by Va.Raa. and published by Sandhya Pathippagam.
    இந்த நூல் மகாகவி பாரதியார், வ.ரா. அவர்களால் எழுதி சந்தியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Mahakkavi Bharathiyar, மகாகவி பாரதியார், வ.ரா., Va.Raa., Katuraigal, கட்டுரைகள் , Va.Raa. Katuraigal,வ.ரா. கட்டுரைகள்,சந்தியா பதிப்பகம், Sandhya Pathippagam, buy Va.Raa. books, buy Sandhya Pathippagam books online, buy Mahakkavi Bharathiyar tamil book.

ஆசிரியரின் (வ.ரா.) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நடைச் சித்திரம்

தமிழ்ப் பெரியார்கள்

வாசகம்

சுந்தரி

வசந்த காலம்

கற்றது குற்றமா

சுவர்க்கத்தில் சம்பாஷணை

மகாகவி பாரதியார்

மகாகவி பாரதியார் - Mahakavi Bharathiyar

சின்னச் சாம்பு

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


இந்திய தேசத்தின் ஒருமைப்பாடும் சமூக நல்லிணக்கமும்

ஒவ்வொரு குழந்தையையும் நேசிப்போம் - Ovvoru Kulanthaiyaiyum Nesippoam

ஆழி டைம்ஸ்

தமிழ்நாடன் கட்டுரைகள் - Thamizhnaadan katturaigal

சுந்தர ராமசாமியின் கவிதைக் கலை - Sun-Thara Ramasamiyin Kavithaik Kalai

கௌரி கல்யாணம் வைபோகமே - Gowri kalyanam vaibogame

புதுக்கவிதை... முற்போக்கும் பிற்போக்கும்

வெண்பூ மனம்

சிறிது வெளிச்சம்

காப்பிய விருந்து

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வான்கூவர் - Vancouver

பத்துப்பாட்டு யாப்பியல்

பைபிள் பேசும் மனிதர்கள் பழைய ஏற்பாடு

கன்னியாகுமரி

ரத்னா சிறுகதைகள் - Rathna Sirukathaigal

கனவு மெய்ப்படும் - Kanavu Meippadum

விவேக சிந்தாமணி

ரதிப்பெண்கள் திரியும் அங்காடித்தெரு

ஏ.கே. செட்டியார் படைப்புகள் (இரண்டு பாகங்கள்)

என் செல்ல செல்வங்கள் - En Chella Selvangal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91