முத்துச் சிப்பி - Muthu Chippi

Muthu Chippi - முத்துச் சிப்பி

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: அமுதா கணேசன் (Amudha Ganesan)
பதிப்பகம்: தமிழன் நிலையம் (Tamilan Nilayam)
ISBN :
Pages : 224
பதிப்பு : 2
Published Year : 2010
விலை : ரூ.70
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பெண்ணொருத்தி வந்தாள் மலரும் வண்டும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அது மாலை நேரம், மங்கையரின் முகம் மலர்ந்து புத்தழகு பெற வேண்டிய வேளை. அந்த நேரம் அவள் முகம் உலர்ந்திருந்தது. அவள் தாமரை; தாமரை மாலையில் வாடத்தானே செய்யும் - முகம் மூடத்தானே செய்யும் என்று குமணன் கற்பனையில் மூழ்கவில்லை. "அம்மா உன் மனதைப் புண்படுத்தி விட்டார்களா, தாமரை?' குமணன் பரிவுடன் கேட்டான். "இல்லை" அவள் அழுத்தமாக மறுத்தாள். "அத்தையின் குறையைப் போக்க முடியவில்லையே என்று வருத்தப் படுகிறேன்.'' "குழந்தை பெறுவதைத் தள்ளிப் போடுங்கள் என்று அரசாங்கம் பிரசாரம் செய்கிறது. வீட்டில் இருக்கும் கிழடுகளோ திருமணமான அடுத்த மாதமே மருமகளின் வயிற்றைப் பார்க்கிறார்கள்! என்ன செய்வது?" கேலி பேசி அவளை சிரிக்க வைக்க முயற்சித்தான், குமணன். அவள் முகம் மாறவில்லை. அவன் மெல்ல அவள் முதுகில் தட்டினான். அவனது பக்கமாகத் திரும்பி முகம் மலர்ந்தாள் அவள். வடபழநி கோவிலில் கூட்டம் இருந்தது. கூட்டத்தோடு கூட்டமாக அவர்களும் மூஞ்சூரு முதல் முருகன் வரை யாரையும் விடாமல் தொழுது வேண்டினார்கள். பிரகாரத்தில் சிறிது நேரம் அமர்ந்திருந்தார்கள். பிறகு எழுந்து நடந்தார்கள். வெளியில் நிறுத்தி வைத்திருந்த காரில் ஏறிக் கொண்டார்கள்.

  • This book Muthu Chippi is written by Amudha Ganesan and published by Tamilan Nilayam.
    இந்த நூல் முத்துச் சிப்பி, அமுதா கணேசன் அவர்களால் எழுதி தமிழன் நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Muthu Chippi, முத்துச் சிப்பி, அமுதா கணேசன், Amudha Ganesan, Novel, நாவல் , Amudha Ganesan Novel,அமுதா கணேசன் நாவல்,தமிழன் நிலையம், Tamilan Nilayam, buy Amudha Ganesan books, buy Tamilan Nilayam books online, buy Muthu Chippi tamil book.

ஆசிரியரின் (அமுதா கணேசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நல்ல பெண்மணி - Nalla Penmani

இரு உள்ளங்கள் - Iru Ullangal

அன்புசேர் வாழ்க்கையிலே - Anbu Ser Vaazhkaiyilae

அவளன்றோ பெண் - Avalandro Pen

ஒரு கொடியில் இரு மலர்கள் - Oru Kodiyil Iru Malargal

என் உயிரே ஓவியமே - En Uyirae Oviyamae

பெண்ணொருத்தி வந்தாள் - Penoruthi Vanthaal

வண்ண மலரே சின்னக் குயிலே - Vanna Malarae Chinna Kuyilae

மாலை சூடும் வேளை (old copy) - Maalai soodum velai

மாலையிட்ட மங்கை - Maalaiyitta Mangai

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


மணற்கேணி

நிசப்த மொழிகள்

சாருமதி

பர்தா

Palace Smash Into Slum

ரவீந்திர சங்கீத் - Raveendhira Sangeeth

தொடரும் உறவிதுவோ

அனிதா இளம் மனைவி - Anitha: Ilam Manaivi

எழுத்தில்லா ஓசைகள்

என் மனைவி - En Manaivi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நேற்றைய நிலா - Netraya Nila

அச்ச மாளிகை - accha maaligai

வாழ்வே வா! - Vaalvae Vaa!

ஒரு சின்னப் புயல் - Oru Chinna Puyal

காதல் கொண்டது மனது - Kadhal Kondathu Manathu

கனவுகள் ஆயிரம் - Kanavugal Aayiram

பால் நிலவு - Paal Nilavu

உறைந்து போன உண்மை - Urainthu Pona Unmai

அன்பின் வலிமை - Anbil Valimai

நிலா வரும் நேரம் - Nila Varum Neram

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91