அன்புசேர் வாழ்க்கையிலே - Anbu Ser Vaazhkaiyilae

Anbu Ser Vaazhkaiyilae - அன்புசேர் வாழ்க்கையிலே

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: அமுதா கணேசன் (Amudha Ganesan)
பதிப்பகம்: தமிழன் நிலையம் (Tamilan Nilayam)
ISBN :
Pages : 368
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
எல்லாம் உனக்காக மாமியார்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்க காலத்திலேயே தமிழ்நாட்டில் காதல் இருந்தது. தமிழர்களின் வாழ்க்கையில் காதலும் போருமாகத் தான் கழிந்தது. அந்தக் காதல் இப்போது இரண்டாயிரம் மடங்கு பெருகி விட்டது. அங்கு இங்கு எனாதபடி எங்கும் காதல் தென்றல் வீசுகிறது. காதல் என்பது தென்றலா? புயலா? சுனாமியா? நாளிதழ்களைப் பார்க்கும்போது இந்தக் கேள்வி என்னுள் எழும். காதல் கொலைகள், காதல் தற் கொலைகள், காதலால் வீட்டை விட்டு ஓடிய காளைகள், கன்னிகள் பற்றிய செய்திகள் பக்கம் பக்கமாக இருக்கும். காதல் என்பது தமிழ் சமுதாயத் தில் ஒரு கொள்ளை நோய் போல ஆகிவிட்டது. இந்தக் கதையில் மூன்று காதல் ஜோடிகள் வருகிறார்கள். வருத்திக் கொண்டார்களே தவிர, பெற்றோரையோ மற்றவர்களையோ காயப்படுத்த வில்லை. இறுதியில் கதை சுபமாக முடிகிறது. இந்த முடிவு ஒரு பட்டிமன்றத்துக்கு ஏற்றது!

  • This book Anbu Ser Vaazhkaiyilae is written by Amudha Ganesan and published by Tamilan Nilayam.
    இந்த நூல் அன்புசேர் வாழ்க்கையிலே, அமுதா கணேசன் அவர்களால் எழுதி தமிழன் நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Anbu Ser Vaazhkaiyilae, அன்புசேர் வாழ்க்கையிலே, அமுதா கணேசன், Amudha Ganesan, Novel, நாவல் , Amudha Ganesan Novel,அமுதா கணேசன் நாவல்,தமிழன் நிலையம், Tamilan Nilayam, buy Amudha Ganesan books, buy Tamilan Nilayam books online, buy Anbu Ser Vaazhkaiyilae tamil book.

ஆசிரியரின் (அமுதா கணேசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மலரும் வண்டும் - Malarum Vandum

காத்திரு கண்ணே!

மாமியார் - Maamiyaar

விழியின் விசிறிகள் - Vizhiyin Visirigal

அருந்ததி - Arunthathi

நல்ல பெண்மணி - Nalla Penmani

மங்கையர் சிறக்க மணியான யோசனைகள்

பெண்ணொருத்தி வந்தாள் - Penoruthi Vanthaal

இரு உள்ளங்கள் - Iru Ullangal

வண்ண மலரே சின்னக் குயிலே - Vanna Malarae Chinna Kuyilae

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


மஞ்சள் மேகம்

கனவு கேப்பச்சினோ கொஞ்சம் சேட்டிங்

பொன்விலங்கு

குணத்தின் குன்று

ஓடாதே! - Odathey

பாண்டிமாதேவி

மாதங்களில் அவள் மார்கழி (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

ஜூலி கொடுத்த விலை

ஒரு ராஜா ராணியிடம்

The Last Adventures Of Sherlock Holmes

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கலையாத கனவுகள் - Kalaiyatha Kanavugal

எனக்காகவே நீ - Ennakagavea Nee

வேட்டை மான் - Vettai Maan

இப்படை வெல்லும் - Ippadai Vellum

என் உயிரே ஓவியமே - En Uyirae Oviyamae

அலையோரம் - Alaiyoram

நேற்றைய நிலா - Netraya Nila

நிலா வரும் நேரம் - Nila Varum Neram

வாழ்வே வா! - Vaalvae Vaa!

வந்து போகும் மேகம் - Vanthu Pogum Megam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91