காக்கும் இமை நானுனக்கு - Kakkum Imai Nanunakku

Kakkum Imai Nanunakku - காக்கும் இமை நானுனக்கு

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ரமணிசந்திரன் (Ramanichandran)
பதிப்பகம்: தமிழன் நிலையம் (Tamilan Nilayam)
ISBN :
Pages : 192
பதிப்பு : 5
Published Year : 2011
விலை : ரூ.80
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
திக்குத் தெரியாத காட்டில் உன்னை நான் சந்தித்தேன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எப்போதும் போலவே அந்தப் பெரிய கடைக்குள் நுழையும் போது, நளினியின் மனதில் ஒரு பெருமிதம் எட்டிப் பார்த்தது. ‘உன்னதம்.’இந்தப் பெரிய பல்பொருள் அங்காடியில் அவள் வேலை செய்கிறாள். அகன்ற சலவைக் கல் படிக்கட்டுகளுடன் கம்பீரமாய் மூன்று மாடிக் கட்டடம். எத்தனை கோடி பெறுமோ?படியேறும் போதே, ஓர் அரண்மனைக்குள் அடியெடுத்து வைக்கும் பிரமிப்பு. எண்ணம் தொடரும் போதே, அவளது மனதுக்குள் நெருஞ்சியாய் உறுத்தலும் தொடங்கி விட்டது.தோற்றத்தில் மட்டும் அந்தக் கட்டடம் அரண்மனையாக இருக்கவில்லை! உள்ளே விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் பொருட்களும் அரண்மனைவாசிகளுக்கு ஏற்றவை தான். ஏன்? அவர்கள் மட்டும் தான் வாங்கக் கூடியவையும் கூட தரத்தால் மட்டும் அல்ல.விலையும் அப்படித்தான்.ஏழை குடும்பத்தில் பிறந்த நளினியின் கதை.

  • This book Kakkum Imai Nanunakku is written by Ramanichandran and published by Tamilan Nilayam.
    இந்த நூல் காக்கும் இமை நானுனக்கு, ரமணிசந்திரன் அவர்களால் எழுதி தமிழன் நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kakkum Imai Nanunakku, காக்கும் இமை நானுனக்கு, ரமணிசந்திரன், Ramanichandran, Novel, நாவல் , Ramanichandran Novel,ரமணிசந்திரன் நாவல்,தமிழன் நிலையம், Tamilan Nilayam, buy Ramanichandran books, buy Tamilan Nilayam books online, buy Kakkum Imai Nanunakku tamil book.

ஆசிரியரின் (ரமணிசந்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஜோடிப் புறாக்கள் - Jodi Purakkal

சித்திரம் பேசுதடி!

நாள் நல்ல நாள் - Naal Nalla Naal

பார்த்த இடத்தில் எல்லாம் - Parththa Idathil Ellam

தரங்கிணி - Tharankini

ஏற்றம் புரிய வந்தாய் - Ettram Puriya Vanthai

வீடு வந்த வெண்ணிலவு - Veedu Vantha Vennilavu

அடிவாழை - Adivazhai

கண்ணால் பார்த்த வேளை - Kannal Partha Velai

மதுமதி - Mathumathi

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


இறுதி சுவாசம்

கேங்டாக்கில் வந்த கஷ்டம் - Gangtalkil Vantha Kashtam

ஆழம்

மணங்களின் நேசம்

ஒளிவதற்கு இடமில்லை பாகம் 1 - Olivatharku Idamillai Part 1

யட்சன்

தாயுமானவளே!

நாக்கை நீட்டு (சீனாவில் தடைசெய்யப்பட்ட கதைப் புத்தகம்)

குமரிக் கோட்டம்

நீ எனது பூஞ்சோலை - Nee Enadhu Poonjsolai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நிலா வரும் நேரம் - Nila Varum Neram

அலையோரம் - Alaiyoram

பால் நிலவு - Paal Nilavu

சிரிக்கும் பெண்ணே... - Sirikkum Penne

காதல் கொண்டது மனது - Kadhal Kondathu Manathu

அன்புசேர் வாழ்க்கையிலே - Anbu Ser Vaazhkaiyilae

அச்ச மாளிகை - accha maaligai

அச்சம் தவிர் - Acham Thavir

மறக்காத நெஞ்சம் - Marakkatha Nenjam

இரு உள்ளங்கள் - Iru Ullangal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91