நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் - Naveena Thamizhilakkiya Arimugam

Naveena Thamizhilakkiya Arimugam - நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: ஜெயமோகன் (Jeyamohan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184936896
Pages : 344
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.400
In Stock , Delivered in 2-3 business days
Buy now
எக்ஸைல் பேச்சுவார்த்தைகளில் வெற்றி பெற சக்ஸஸ் ஃபார்முலா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "ஜெயமோகன் எழுதியுள்ள இந்த இலக்கிய அறிமுக நூல், ஓர் எளிய ஆரம்ப வாசகரை மனத்தில் கொண்டு அவருக்கு நவீனத் தமிழிலக்கியத்தை அறிமுகம் செய்ய முற்படுகிறது. இந்நூல் இலக்கிய வாசகர்களுக்கும் மாணவர்களுக்கும் உதவக்கூடியது. இந்நூலின் முதல் பகுதி, எளிய வாசகன் ஒருவனுக்கு இலக்கிய அறிமுகம் உருவாகும்போது ஏற்படும் ஐயங்-களைப்பற்றிப் பேசுகிறது. விளக்கங்களை அளிக்கிறது. ஒரு நூலை எப்படி வாசிப்பது என்று கற்பிக்கிறது. இரண்டாம் பகுதி, நவீனத் தமிழிலக்கிய வரலாறை அறிமுகப்-படுத்துகிறது. மூன்றாம் பகுதி, நவீனத் தமிழிலக்கியத்தை வாசிப்பதற்கான விரிவான பரிந்துரைகள் அடங்கியது. சிறந்த நாவல்கள், சிறந்த சிறுகதைகள், சிறந்த கவிதைகள், சிறந்த கட்டுரை நூல்கள் ஆகியவற்றைப் பட்டியல் இடுகிறது. நான்காம் பகுதி, இலக்கிய இயக்கங்களையும் இலக்கியக் கொள்கை-களையும் சுருக்கமாக அறிமுகம் செய்கிறது. ஐந்தாம் பகுதியில், இலக்கிய வாசிப்புக்கு உதவக்கூடிய 200 இலக்கியக் கலைச் சொற்கள் விளக்கத்துடன் அளிக்கப்-பட்டுள்ளன. "

  • This book Naveena Thamizhilakkiya Arimugam is written by Jeyamohan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் நவீனத் தமிழிலக்கிய அறிமுகம், ஜெயமோகன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Naveena Thamizhilakkiya Arimugam, நவீனத் தமிழிலக்கிய அறிமுகம், ஜெயமோகன், Jeyamohan, Ilakiyam, இலக்கியம் , Jeyamohan Ilakiyam,ஜெயமோகன் இலக்கியம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Jeyamohan books, buy Kizhakku Pathippagam books online, buy Naveena Thamizhilakkiya Arimugam tamil book.

ஆசிரியரின் (ஜெயமோகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஜப்பான் ஒரு கீற்றோவியம்

ஆலம்

முதுநாவல் - Mudhunaaval

தற்கால மலையாளக் கவிதைகள் - Tharkaala malaiyala kavidhaigal

உடையாள் - Udaiyal

சொல்வளர்காடு (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்) - Solvalarkaadu

மண் - Man

ஆயிரம் கைகள் (மகாபாரத நாவல் வரிசையான வெண்முரசின் ஒரு சிறுபகுதி) - Aayiram Kaigal( Venmurasin Oru Sirupaguthi

இமைக்கணம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில் - 17)

பனி மனிதன் - Pani Manithan

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


தொல்காப்பியம்

முன்னுரை இலக்கியம்

சிலப்பதிகாரம் - Silappathikaaram

ஆற்றுப்படை இலக்கியத்தில் தமிழர் வாழ்வியல்

தொல்காப்பிய உரைத்தொகை 14 - பொருளதிகாரம் நச்சினார்க்கினியம் 1

பழமொழி நானூறு - Pazhamozhi Nanuru

அருட் பிரகாசர் அமுத வாசகம்

சுவாமி விபுலானந்தரின் தலையங்க இலக்கியம்

பேயனார் செய்தருளிய முல்லை மூலமும் உரையும் - Peaynaar Cheyntaruliya Mullai Moolamum Uraiyum

இலக்கியப் பூங்கொடி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


No. 1 சேல்ஸ்மேன் - No.1 Sales Man

மனிதர்களை நிர்வகிக்க சக்ஸ்ஸ் ஃபார்முலா - Manithargalai Nirvagikka Success Formula

வலவன் (டிரைவர் கதைகள்) - Valavan (Driver Kathaigal)

குழந்தை வளர்ப்பு அறிவியல் - Kuzhanthai Valarppu Ariviyal

ஆளப்பிறந்தவர் நீங்கள் ! - Aalappiranthavar Neengal

பாம்பின் கண் தமிழ் சினிமா ஓர் அறிமுகம் - Paambin Kan

நம்பர் 1 மார்க்கெட்டிங் புத்தம் புது ஃபார்முலாக்கள்

குடும்பமும் தேசமும் - Kudumbamum Desamum

கல்யாணி - Kalyani

சிந்து பைரவி - SindhuBairavi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91