தேர்வுகளில் வெற்றிபெறத் தேவையான அறிவுரைகள் - Thervugalil Vetri Pera Thevaiyana Arivuraigal

Thervugalil Vetri Pera Thevaiyana Arivuraigal - தேர்வுகளில் வெற்றிபெறத் தேவையான அறிவுரைகள்

வகை: மாணவருக்காக (Manavargalukkaga)
எழுத்தாளர்: S. சுந்தர சீனிவாசன் (S. Sundara Srinivasan)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184024470
Pages : 104
பதிப்பு : 3
Published Year : 2007
விலை : ரூ.55
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கவிஞர் கண்ணதாசனின் எண்ணங்கள் ஆயிரம் குடும்ப சூத்திரம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தந்தையின் அறிவுரையைக் கேட்கும் மனநிலையில் அருண் இல்லை. அப்பா, ஒரு நிமிடம்தானே இவ்வளவு பெரிதுபடுத்துகிறீர்களே. எனக்கு ஒன்றும் பெரிதாகத் தெரியவில்லை என்றான்.
    அதற்குள் அருணின் அம்மா குறுக்கிட்டு, தம்பி நேரத்தின் அருமையை நீ எப்போதுதான் உணரப் போகிறாயோ தெரியவில்லை. உன் அறிவாற்றல், புத்திக்கூர்மையைப் பார்த்து நாங்கள் வியந்திருக்கிறோம். ஆனால், உன்னிடமுள்ள இந்த ஒரு நிமிட சோம்பேறித்தனத்தை நினைத்து மிகவும் வருத்தப்படுகிறோம். எனவே, அப்பா சொல்வது உனது நன்மைக்கே என்பதைப் புரிந்து நடந்துகொள் என்றார். அருணின் மனமோ எதையும் கேட்பதற்குத் தயாராக இல்லை.பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரியில் சேர்ந்து படித்துப் பட்டம் வாங்கினான். எனினும், அவனிடமிருந்த அந்த ஒரு நிமிடத் தாமதம் மட்டும் மாறவில்லை. பட்ட மேற்படிப்பினைப் படித்துக் கொண்டே, பட்டப் படிப்புத் தகுதிக்கான அரசாங்கத் தேர்வுக்கு விண்ணப்பித்தான். அந்தத் தேர்வில் வெற்றிபெறத் தேவையான அறிவாற்றலை மேலும் வளர்த்துக் கொண்டான்.தேர்வு எழுதும் நாளும் வந்தது. மணி அடித்ததும் தேர்வு அறையினுள் அனைவரும் சென்று தங்கள் தங்கள் எண் எழுதப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தனர். வினாத்தாளும் கொடுக்கப்பட்டது.வழக்கம்போல் அருணின் வாசகமான, ஒரு நிமிடத் தாமதத்தில் தேர்வு எழுதப்போகும் கல்லூரி வாசலில் நுழைந்தான். விரைந்து சென்று தன் எண் எந்த அறையில் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிந்து கொண்டான். அறைக்குள் சென்று இருக்கையைத் தேடி அமர்ந்தான். அருண் ஒரு நிமிடத் தாமதமாக வந்தது, அய்ந்து நிமிடத் தாமதத்திற்கு வழிவகுத்தது.சக மாணவ மாணவியர் தேர்வினை எழுத ஆரம்பித்துவிட்டனர். இதனைப் பார்த்த அருணின் மனம் சற்று படபடத்தாலும் நம்பிக்கையுடன் வினாத்தாளை வாசிக்க ஆரம்பித்தான்.

  • This book Thervugalil Vetri Pera Thevaiyana Arivuraigal is written by S. Sundara Srinivasan and published by Kannadhasan Pathippagam.
    இந்த நூல் தேர்வுகளில் வெற்றிபெறத் தேவையான அறிவுரைகள், S. சுந்தர சீனிவாசன் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thervugalil Vetri Pera Thevaiyana Arivuraigal, தேர்வுகளில் வெற்றிபெறத் தேவையான அறிவுரைகள், S. சுந்தர சீனிவாசன், S. Sundara Srinivasan, Manavargalukkaga, மாணவருக்காக , S. Sundara Srinivasan Manavargalukkaga,S. சுந்தர சீனிவாசன் மாணவருக்காக,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy S. Sundara Srinivasan books, buy Kannadhasan Pathippagam books online, buy Thervugalil Vetri Pera Thevaiyana Arivuraigal tamil book.

மற்ற மாணவருக்காக வகை புத்தகங்கள் :


தேர்வில் நிச்சயம் வெற்றி பெற

101 Essays for Competitive Examinations

மாணவர்களுக்கான பயிற்சிக் கட்டுரைகள்

மாணவர்களே தேர்வு பயத்தை விரட்டுங்கள் - Maanavargale Thervu Bayaththai Virattungal

இன்றைய சிறுவர் நாளைய உலகம்

90% மதிப்பெண்களுக்கு மேல் பெறுவது எப்படி? - 90/100 Madhippengalukku Mel Peruvadhu Eppadi?

முன்னாள் ஜனாதிபதி இராதாகிருஷ்ணன் மாணவர்களுக்குச் சொன்னது - Doctor. Rathakrishnan Maanavar

புதிய முறையில் ஆங்கிலக் கல்வி

விபத்தும் விளைவும் - Vibathum Vilaivum

இனிக்கும் கணக்கு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அறியாமையிலிருந்து களங்கமின்மைக்கு பாகம் 1 - Ariyamaiyil Irunthu Kalangaminmaikku Part- 1

நிலைத்து நிற்கும் வாழ்க்கைத் தத்துவங்கள் பாகம் 2

கவிஞர் கண்ணதாசனின் எண்ணங்கள் ஆயிரம் - Ennangal Aayiram

ஹென்றி ஃபோர்டு சுயசரிதம்

விழிப்பிற்கான மூன்று நிலைகள் - Vizhippirkana Moondru Nilaigal

எனக்குப் பிடித்த புத்தகங்கள் - Enakkup Piditha Puthagangal

அறியாமையிலிருந்து களங்கமின்மைக்கு பாகம் 3

வெற்றியின் விதைகள் - Vettriyin Vidhaigal

நீங்களும் சாம்பியனாகலாம்

தம்மபதம் - பாகம் 4 - Dhammapadham -4

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91