மேலை நாட்டு மேடை நாடகம்

மேலை நாட்டு மேடை நாடகம்

வகை: இயல்-இசை-நாடகம் (Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: ஜெகாதா (Jegatha )
பதிப்பகம்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)
ISBN :
Pages : 96
பதிப்பு : 1
Published Year : 2002
விலை : ரூ.25
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இந்தியாவில் கும்பெனியார் காலம்... ஸ்ரீ ராமானுஜர் வாழ்வும் தொண்டும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நாடகக்கலை பற்றிச் சிந்தித்த அறிஞர்களின் கருத்துக்களின் அடிப்படையில் நாடகக் கலையில் இன்று ஏற்பட்டுள்ள படைப்பு நிலைத் தன்மைகளைக் காணலாம். நாடகங்கள் மேடையில் நடத்தப்படுவதற்காக எழுதப்படுகின்றன. அது மட்டுமன்றிப் படிப்பதற்காகவும் எழுதப்படுகின்றன. கேட்கும் நாடகங்களாக வானொலிக்கும் எழுதப்படுகின்றன. எப்படியாயினும் நாடகம் மேடையில் நடிக்கத்தக்கதாக இருக்க வேண்டும். தனியாகப் படிப்பவரும் வானொலியில் கேட்பவரும் தம் மனமேடையில் நாடக நிகழ்வுகளைக் கற்பனையில் காண்பார்கள். எழுதப்படுகிற நாடகம் மேடையில் உடலசைவுகள், வசனம், காட்சி, அமைப்பு, ஒப்பனை, ஒலிகள் ஆகியவற்றைக் கொண்டு நடிகர்களால் நிகழ்த்திக் காட்டப்படுகிறது. உடலசைவின் மூலம் பாத்திரங்களை, நடிகர் படைத்துக்காட்டுவார்கள். குரல் ஏற்ற இறக்கங்களின் மூலம் நிகழ்ச்சிக்கு வலுவும் அர்த்தமும் தருவார்கள். மேடையமைப்பின் மூலம் இடம், காலம், சூழ்நிலை ஆகியன படைத்துக் காட்டப்படும். வசனம், ஒலி ஆகியவற்றின் மூலம் கருத்து உணர்வெழுச்சி தரும் காலத்தை உணர்த்தும் சூழல்களும் காட்டப்படும். எழுத்தில் இல்லாத பலவற்றை நடிப்பில் காட்ட முடியும் என்பதால், நாடகத்தைப் படிப்பவரை விட, நேரில் பார்ப்பவர் நாடகத்தில் ஒன்றிவிட முடியும். இதை நீங்கள் அனுபவப்பூர்வமாக அறிந்திருக்கலாம்.

  • இந்த நூல் மேலை நாட்டு மேடை நாடகம், ஜெகாதா அவர்களால் எழுதி ஸ்ரீ செண்பகா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மேலை நாட்டு மேடை நாடகம், ஜெகாதா, Jegatha , Iyal-Isai-Nadakam, இயல்-இசை-நாடகம் , Jegatha Iyal-Isai-Nadakam,ஜெகாதா இயல்-இசை-நாடகம்,ஸ்ரீ செண்பகா பதிப்பகம், Shri Senbaga Pathippagam, buy Jegatha books, buy Shri Senbaga Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஜெகாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆபிரஹாம் லிங்கன்

தமிழக நீராதாரமும் நிலத்தடி நீரும்

குண்டலினி யோகா ரகசியம்

வீரத்தின் அடையாளம் மராட்டிய சிவாஜி

விடுதலைக்கு வித்திட்ட வேலூர் சிப்பாய் புரட்சி

ஆரண்ய காண்டத்து அருந்ததிகள் - Jeyenthirar Vaazhvum Vazhakkum

திசையெங்கும் தீவிரவாதம்

திராவிடம் வென்ற சட்டமன்றங்களின் வரலாறு

சித்தர்களின் மாந்திரீக வசியக் குறிப்புகள் - Chithargalin Manthirega Vasiya Kurippugal

கொல்லிமலை சித்த ரகசியம்

மற்ற இயல்-இசை-நாடகம் வகை புத்தகங்கள் :


கடவுள் வந்திருந்தார் - Kadavul Vanthirundar_kzk

சங்கீத சாகரம்

சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்

நாடக அரங்கம்

அறிஞர் அண்ணாவின் ஓர் இரவு

நடையியல் நோக்கில் நாட்டுப்புறப்பாடல்கள்

சந்தனக் குடங்கள் நாடகம்

ஒரு ஊரிலே ஒரு ராஜா (old book) - Oru Oorile Oru Rajakumari

போர்க்காதல் - Poorkaathal

சிங்கப்பூர் தமிழ் நாடக வரலாறு 1935 - 2007

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இந்தியாவின் வரலாறு பாகம் 2

சித்த மருத்துவ அனுபவ வைத்திய திரட்டு

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்

சித்தர்கள் கண்ட விஞ்ஞானம் தத்துவம்

காந்தி ஜின்னா கடிதங்கள்

மூன்று காதல் கதைகள் (இவான் துர்கேனிவ்)

விக்கிரமாதித்தன் கதைகள்

தண்ணீர் தண்ணீர்...

ஸ்ரீராமானுஜ வைபவம்

திருக்குறள் (அடிகளார் உரை)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91