இந்தியாவில் கும்பெனியார் காலம்...

இந்தியாவில் கும்பெனியார் காலம்...

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஜெகாதா (Jegatha )
பதிப்பகம்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)
ISBN : 9788181440402
Pages : 192
பதிப்பு : 1
Published Year : 2004
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பெண்கள் பாதுகாப்பு சட்டம் மேலை நாட்டு மேடை நாடகம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பாரத நாட்டின் பல்வேறு பகுதிகளையும் ஆக்கிரமித்து அடிமைப்படுத்திய ஆங்கில ஏகாதிபத்தியவாதிகள் அந்தப் பகுதியில் ஆட்சி செய்த மன்னர் குடும்பங்களை மாற்றாந்தாய் மக்களைப் போல நடத்தினர். அவர்களது இந்த மனிதாபிமானமற்ற போக்கிற்கு இராமனாதபுரம் மன்னரது குடும்பமும் விலக்கு அளிக்கப்பட்டவர்கள் அல்ல. விடுதலை வேட்கையின் வடிவாக விளங்கிய இராமனாதபுரம் முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி மன்னரது அரச வாழ்வை அழித்து, அவரது உடமைகளை தமதாக்கி, அவரை சிறையில் தள்ளியதுடன், அவரது குடும்பத்தினரும் அல்லற்பட்டு, ஆற்றாது அழுத கண்ணிருடன் ஊமைகளாகக் காலமெல்லாம், வறுமையிலும், வாழ்வின் சிறுமையிலும் நலிந்து அல்லலுமாறு செய்தனர்.

    சென்னைக் கோட்டையில் சேதுபதி மன்னர் இறந்த செய்தி அறிந்து, அவரது முதல் மனைவி ராஜேஸ்வரி நாச்சியார், நமது கைம்மையை கருத்தில் கொண்டு இராமனாதபுரம் அரண்மனையில் தீக்குளிக்கத் தயாரானார். கொடுமையின் உருவாக இருந்த தளபதி மார்ட்டின்ஸின் கடிய மனதைக்கூட கரைத்தது. ராணியாரின் நிலை கிழக்கிந்திய கும்பெனி துரைத்தனத்தாரின் பிரதிநிதி என்ற முறையில், ராணியாரை நேரில் சந்தித்து அவரது முயற்சியைக் கைவிடுமாறு செய்து அவருக்கு ஆறுதல் கூறினார். அத்துடன் மறைந்த மன்னரது குடும்பத்தினர் அனைவரும் எவ்வித இடர்ப்பாடும் இல்லாமல் வாழ்வதற்கு வழி செய்வதாகவும் வாக்களித்தார். ஒன்பது மாதங்களுக்குத் தொடர்ந்து பராமரிப்புத் தொகை வழங்கப்பட்டது. மாதம் ஓராயிரம் ரூபாய்கள். ஆடம்பரமாக எல்ல வசதிகளுடன் வாழ்ந்த அந்தக் குடும்பத்தினர் - நான்கு மனைவிகளும், அவர்களது குழந்தைகளும், பணியாளர்களும்-அந்தத் தொகையில் தங்கள் வாழ்க்கையை சமாளித்து வந்தனர்.

    ஆனால் கி.பி. 1809 அக்டோபர் முதல் அந்தத் தொகையும் நிறுத்தப்பட்டு விட்டது. பெண்பாலரான அவர்கள் அனை வரும் படாத பாடு பட்டனர். மேலிடத்திற்கு பல முறையீடுகள் அனுப்பினர். பலன் எதுவும் இல்லை. அவர்களது கண்ணிர் கதைகள் கும்பெனியாரது ஆவணங்களே கூறியுள்ளன. ஆனால் அன்றைய ஆளவந்தார்களுக்கு அந்த ஆவணங்கள் பொழுதுபோக்கு புதினமாக இருந்து இருக்க வேண்டும்! மன்னரது குடும்ப நலிவு பற்றி அவர்கள் கொஞ்சமும் அக்கறை கொள்ளவில்லை. ஆனால் அதே நேரத்தில் இறந்துபோன மன்னரது அஸ்தியை யாரிடம் ஒப்படைப்பது? அவர் சென்னைக் கோட்டையில் விட்டுச் சென்றுள்ள பெட்டகங்களுக்கு வாரிசு தாரர் யார்? என்பன போன்ற வீணான பிரச்சினைகளில் ஓராண்டிற்கும் மேலாக ஈடுபட்டு இருந்தனர்.

  • இந்த நூல் இந்தியாவில் கும்பெனியார் காலம்..., ஜெகாதா அவர்களால் எழுதி ஸ்ரீ செண்பகா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இந்தியாவில் கும்பெனியார் காலம்..., ஜெகாதா, Jegatha , Katuraigal, கட்டுரைகள் , Jegatha Katuraigal,ஜெகாதா கட்டுரைகள்,ஸ்ரீ செண்பகா பதிப்பகம், Shri Senbaga Pathippagam, buy Jegatha books, buy Shri Senbaga Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஜெகாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


திசையெங்கும் தீவிரவாதம்

மாந்தரீகச் சித்தர்கள்

ஜைன மத அற்புதங்கள் - Jaina Matha Arputhangal

முதுகு வலியா மூட்டு வலியா இடுப்பு வலியா யோகாசனம் பயிலுவோம்

ஸ்ரீ ராமானுஜர் வாழ்வும் தொண்டும்

பட்டினத்துச் சித்தர் வாழ்வும் வாக்கும் - Padinathu Siddar Vazhvum Vakkum

விக்ரமாதித்தன் கதைகள்

ஈரானியப் புரட்சி

சிந்தனையை தூண்டும் 1000 விடுகதைகள் - Chinthanaiyai Thundum 1000 Vitukathaigal

சித்தர் கண்ட யோகா மற்றும் மூலிகை இரத்தக்கொதிப்பு, இதய நோய் நீங்க - Siddhar Kanda Yoga Matrum Mooligai Ratha Kothippu, Idhaya Noi Neenga

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


மறைந்த நகரம், பொருநை

பொய்க் கடிகாரம்

வள்ளியாறும் பெரியகுளம் ஏலாவும்

கழுகுகளின் காடு

தாந்தேயின் சிறுத்தை - ThanTheyin Siruththai

பலரது பார்வையில் கண்ணதாசன் - Palarathu paarvaiyil Kannadhasan

எண்ணிப்பார்க்க வேண்டிய ஏராளமான விஷயங்கள்

அணுசக்தி அவசியமா? ஆபத்தா?

மகிழ்ச்சியான மணவாழ்க்கை - மறந்து போன ரகசியங்கள்

புலி வாலை பிடித்த கதைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அருள் வழங்கும் ஆஞ்சநேய புராணம்

சமணமும் தமிழும் - Samanamum Tamizhum

சமயக் குரவர் நால்வர் வரலாறு

கம்பர் யார்?

சேதுபதியின் காதலி - Sethupathiyin Kadhali

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் (சிறுவர் சித்திரக் கதைகள்) - Kapaloatiya Tamilar Va.Oo.C.Chidambaranar(Siruvar Sithira Kathaigal)

புற்று நோய் சித்த மருத்துவப் பயணம் 1

காலத்தை வென்ற திரைப்படக் கலை

ஶ்ரீஇராமானுஜர் அருளிய வேதார்த்த ஸங்க்ரஹம் எனும் வேதப் பொருள் சுருக்கம்

வீரபாண்டிய கட்டபொம்மன் (சிறுவர் சித்திரக் கதைகள்) - Veerapandiya Kattabomman (Siruvar Sithira Kathaigal)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91