குசேலோபாக்கியானம் - மூலமும் தெளிவுரையும் - Kuselobakkiyanam - Moolamum Thelivuraiyum

Kuselobakkiyanam - Moolamum Thelivuraiyum - குசேலோபாக்கியானம் - மூலமும் தெளிவுரையும்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: நாராயணவேலுப் பிள்ளை (Narayanavelup pillai)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
ISBN :
Pages : 462
பதிப்பு : 1
Published Year : 1997
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சரித்திரம், தகவல்கள், பொக்கிஷம், காவியம், சாஸ்திரங்கள்
வளரும் குழந்தையும் வயிற்றுப் போக்கும் ஓம் இந்து சமயக் களஞ்சியம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • துவாரகாபுரி வாசனாகிய கண்ணனது பாலிய நண்பரும் ஒரு சாலை மாணாக்கருமாகிய குசேல முனிவரது சரித்த்தை விரிவாக்க் கூறும் நூல் குசேலோபாக்கியானம் என்பது ஆகும். குசேலன் என்றால் பொலிவில்லாத ஆடையைத் தரித்தோன் என்பது பொருள்.உபாக்கியானம் என்றால் கிளைக்கதை.இதை எழுதியவர் வல்லூர் தேவராசப்பிள்ளை என்பவராவார். பாகவத்துள் கண்ணபிரானது திவ்விய வைபவங்களைக்கூறும் தசம ஸ்கந்தகத்தின் நடுவண் நிலவுவது குசேலரதுசரித்திரம். செவ்வைச்சூடுபவார் அதைச் செந்தமிழ்க் காப்பியமாக மொழி பெயர்த்தார். இது மூன்று அத்தியாயங்களை உடையது . குசேலர் மேல் கடல் அடைந்த அத்தியாயம். குசேலர் துவாரகை கண்டு தம் நகர்ப்புறம் அடைந்த அத்தியாயம்.குசேலர் செல்வ நுகர்ந்து வைகுண்டமடைந்த அத்தியாயம்.

  • This book Kuselobakkiyanam - Moolamum Thelivuraiyum is written by Narayanavelup pillai and published by Thirumagal Nilayam.
    இந்த நூல் குசேலோபாக்கியானம் - மூலமும் தெளிவுரையும், நாராயணவேலுப் பிள்ளை அவர்களால் எழுதி திருமகள் நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kuselobakkiyanam - Moolamum Thelivuraiyum, குசேலோபாக்கியானம் - மூலமும் தெளிவுரையும், நாராயணவேலுப் பிள்ளை, Narayanavelup pillai, Ilakiyam, இலக்கியம் , Narayanavelup pillai Ilakiyam,நாராயணவேலுப் பிள்ளை இலக்கியம்,திருமகள் நிலையம், Thirumagal Nilayam, buy Narayanavelup pillai books, buy Thirumagal Nilayam books online, buy Kuselobakkiyanam - Moolamum Thelivuraiyum tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


காதலாகி கசிந்துருகி - Kadhalagi Kasindhurugi

சிறுவருக்கு இராமாயணம் - Siruvarukku Ramayanam

இலக்கிய நீதிகள் - Ilakkiya Neetikal

இலக்கியச் சிந்தனை - Ilakiya Sinthanai

திருக்குறள் சிந்தடிச் செல்வம் - Thirukkural Sindathi Selvam

இலக்கிய வாழ்வியல் நெறி - Ilakiya Vaalviyal Neri

திருக்குறள் தீபாலங்காரம் HB - Thirukkural Deepaalangaaram

கம்பராமாயணம் பால காண்டம்

தமிழ்ச் செல்வம் தொகுதி - 1 - Tamilc Selvam Thoguthi - 1

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


மனோன்மணீயம்

மூவருலா - Moovarula

தமிழ் இலக்கிய வரலாறு

கபிலரின் குறிஞ்சிப்பாட்டுத் தாவரங்கள்

முதுமொழிக் களஞ்சியம் 1 (அ முதல் ஔ வரை) - Mudhumozhi kalanjiyam 1

புறநானூறு - Purananuru

பல்கலைக்‌கழகங்களில் பேராசிரியர்

பதிப்பும் வாசிப்பும் - Padhippum Vaasippum

எட்டுத் தொகையுள் ஒன்றாகிய ஐங்குறுநூறு பாகம் 2 (குறிஞ்சி, பாலை, முல்லை)

திருக்குறள் இயல்புரை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கலைஞர் வாழ்வில் பெரியார்

திருவருட்பாத் தேன் (தொகுதி 2) - Thiruvarutpathean - 2

காதல் சதுரங்கம் - Kaadhal Sathurangam

கல்லில் புகுந்த உயிர் - Kallil Puguntha Uyir

பொன்மாலைப் பொழுது

மரகதலிங்கம் - Maragathalingam

கையில் பிடித்த மின்னல் - Kaiyil Pidiththa Minnal

சனிக்கிழமை விபத்து - Sanikkizhamai Vibathu

நகைச்சுவைத் தென்றல் என்.எஸ்.கே - Nagaisuvai Thendral N.S.K

பொன்னியின் செல்வன் (பாகம் 1) - Ponniyen Selvan - 1

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91