பதினெண்கீழ்க்கணக்கு நூல் இன்னிலை கைந்நிலை மூலமும் உரையும் - Pathinenkeezhkanakku Nool Innilai Kainnilai Mulamum Uraiyum

Pathinenkeezhkanakku Nool Innilai Kainnilai Mulamum Uraiyum - பதினெண்கீழ்க்கணக்கு நூல் இன்னிலை கைந்நிலை மூலமும் உரையும்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: பதிப்பகத்தார் (Pathippagathar )
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
ISBN :
Pages : 111
பதிப்பு : 8
Published Year : 2006
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அற்புதத் திருவந்தாதி மூலமும் உரையும் குயில் பாட்டு மூலமும் உரையும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ''இன்னிலை'' என்னும் இந்நூல் '' கீழ்க்கணக்கு'' என்னும் பெயரால் தொகுக்கப்பட்டுள்ள நூல்களில் ஒன்று. நூல்கள் ''மேற்கணக்கு'' எனவும் ''கீழ்க்கணக்கு'' எனவும் இருவகைப்படும். ''மேற்கணக்கு'' என்பது பெரும்பான்மை நான்கிற்கு மேற்பட்ட அடிகளைக் கொண்ட பெரும்பான்மை ஐம்பது முதல் ஐந்நூறு வரையில் கொண்டு அறம் பொருள் இன்பங்களை விரித்தும் வீட்டினைச் சுருக்கியும் கூறும் நூல்களின் தொகுதியாம். '' கீழ்க்கணக்கு'' என்பது பெரும்பான்மை நான்கிற்கு மேற்பட்ட அடிகளைக் கொள்ளாத வெண்பா அல்லது வெண்செந்துறை பெரும் பான்மை ஐம்பதுக்கு மேலும் ஐந்நூற்றுக்குக் கீழும், சிறுபான்மை ஐம்பதுக்கும் கீழும் ஐந்நூற்றுக்கு மேலும் கொண்டு அறம் பொருள் இன்பங்களை விரித்தும் வீட்டினைச் சுருக்கியும் கூறும் நூல்களின் தொகுதியாம்.

  • This book Pathinenkeezhkanakku Nool Innilai Kainnilai Mulamum Uraiyum is written by Pathippagathar and published by Saratha Pathippagam.
    இந்த நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல் இன்னிலை கைந்நிலை மூலமும் உரையும், பதிப்பகத்தார் அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pathinenkeezhkanakku Nool Innilai Kainnilai Mulamum Uraiyum, பதினெண்கீழ்க்கணக்கு நூல் இன்னிலை கைந்நிலை மூலமும் உரையும், பதிப்பகத்தார், Pathippagathar , Ilakiyam, இலக்கியம் , Pathippagathar Ilakiyam,பதிப்பகத்தார் இலக்கியம்,சாரதா பதிப்பகம், Saratha Pathippagam, buy Pathippagathar books, buy Saratha Pathippagam books online, buy Pathinenkeezhkanakku Nool Innilai Kainnilai Mulamum Uraiyum tamil book.

ஆசிரியரின் (பதிப்பகத்தார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஹனுமான் சாலீஸா விளக்கவுரையுடன்

ஶ்ரீ லக்ஷ்மீ நாராயண கவசம்

ஶ்ரீ ஸுதர்சன ஸ்தோத்ரமாலா

துரோகம் ஒரு தொடர்கதை - 50 ஆண்டுகளின் பயணத்தைக் கொண்டாடும் ஒரு மெகா இதழ்

ஶ்ரீ இந்த்ர பூஜையும் கோ பூஜையும்

மஹிஷாஸுரமர்தினீ ஸ்தோத்ரம்

நல்வழி

மூதுரை

அறிவுலக மேதை பெர்னார்டு ஷா - ARIVULAGA METHAI BERNARD SHA

நான்மணிக்கடிகை

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


புறநானூறும் பொருளியல் வாழ்வும்

சிலப்பதிகாரம் புகார்க் காண்டம்

தொல்காப்பிய உரைத்தொகை 11 - பொருளதிகாரம் இளம்பூரணம் 1

மணிமேகலை

மனோன்மணீயம்

திருக்குறள் அதிகார விளக்கம் - Thirukkural adhikaara vilakkam

திணைமொழி ஐம்பது மூலமும் உரையும் - Thinaimozhi Iympathu Moolamum Uraiyum

சதாசிவ ஜோதிடர் இயற்றிய - Sadhasiva Jodhidar Iyattriya 'Chandhira Kaaviyam'

சுழுமுனை

கம்பர் இயற்றிய சிலையெழுபது மூலமும் தெளிவுரையும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் (3 பாகங்கள் கொண்ட 3 புத்தகங்கள்)

தகவல் தொடர்புகளும் நெறிமுறைகளும்

கால்நடைக் கதம்பம்

பாலித்தீவு ஒரு இந்து நாடு

சடகோபர் அந்தாதி மூலமும் உரையும்

ஆண்டாள் அருளிச் செய்த நாச்சியார் திருமொழி மூலமும் விளக்க உரையும்

தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - வினா விடை

பாடப்பொருள் மற்றும் உயிரியல் கற்பித்தல் (2013 - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம்)

மாஸ்டர் மெதுவடை

திரிசிராமலை அந்தாதி மூலமும் உரையும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91