திருக்குறள் மூலமும் உரையும் - Thirukkural Moolamum Uraiyum

Thirukkural Moolamum Uraiyum - திருக்குறள் மூலமும் உரையும்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: வ. சுப. மாணிக்கனார் (Va. Suba. Manickanar)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
ISBN :
Pages : 210
பதிப்பு : 5
Published Year : 2011
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: திருக்குறள்
ஔவைக்குறள் மூலமும் உரையும் கவிமணியின் ஆசிய ஜோதி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்த நூலில் திருக்குறளுக்கு மிகவும் எளிய நடையில் ஒரு புது முறையில் உரை சொல்லப்பட்டிருக்கிறது. பழைய உரைகளில் பல குறள்களுக்கு மிகவும் தவறாகச் செய்யப்பட்டுள்ள உரைகளுக்கு முற்றிலும் வேறுபட்ட புது உரைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. பத்து உரையாசிரியர்கள் எழுதிய பழைய உரைகளுக்குள் பரிமேலழகர் உரையே மிகச் சிறந்ததெனக் கொள்ளப்பட்டு, கடந்த அறுநூறு ஆண்டுகளுக்கு அதிகமாகப் பரிமேலழகர் மிகச்சிறந்த அறிஞர் என்பதில் ஐயமில்லை. ஆனால் திருவள்ளுவருடைய காலத்துக்குச் சுமார் (1400 ) ஆயிரத்து நானூற் ஆண்டுகளுக்குப் பின்னால் தோன்றிய பரிமேலழகர், திருவள்ளுவருடைய கருத்தையும், திருவள்ளுவர் காலத்தில் அரங்கேற்றப்பட்ட உரைகளையும் ஆராய்ந்தெழுத அவகாசமில்லாதவராகி, தம்முடைய காலத்தில் வழங்கிய உரைகளையும், அப்போதிருந்த சமூகப் பழக்கவழக்கச் சம்பிரதாயங்களையும் தழுவித் தம்முடைய உரையைச் செய்திருக்கிறார். பரிமேலழகருக்கு முன்னால் திருக்குறளுக்கு உரைகள் செய்திருந்த ஒன்பது பேர்களும் அவரவர்கள் மனம் போனபடி குறள்களின் வரிசைக் கிரமங்களை மாற்றிக்கொண்டு, வைப்புமுறையைச் சீர் கொடுத்திருந்தார்கள்.

  • This book Thirukkural Moolamum Uraiyum is written by Va. Suba. Manickanar and published by Saratha Pathippagam.
    இந்த நூல் திருக்குறள் மூலமும் உரையும், வ. சுப. மாணிக்கனார் அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thirukkural Moolamum Uraiyum, திருக்குறள் மூலமும் உரையும், வ. சுப. மாணிக்கனார், Va. Suba. Manickanar, Ilakiyam, இலக்கியம் , Va. Suba. Manickanar Ilakiyam,வ. சுப. மாணிக்கனார் இலக்கியம்,சாரதா பதிப்பகம், Saratha Pathippagam, buy Va. Suba. Manickanar books, buy Saratha Pathippagam books online, buy Thirukkural Moolamum Uraiyum tamil book.

ஆசிரியரின் (வ. சுப. மாணிக்கனார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தமிழ்க் காதல்

தமிழ்க் காதல் - Thamizhk Kadhal

தமிழ்க் காதல் - Thamizhkaadhal

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


கலைஞர் தமிழ் - Kalaingnar Thamizh

பாரதியின் படைப்புக் கற்பனை - Bharathiyin padaippu karpanai

மோகினித் தீவு

ஆன்மீகமும் மார்க்ஸிசமும் - Aanmigamum marxisamum

நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம் தொகுதி.14

சுழுமுனை

செப்பு மொழிகள்

பன்முக நோக்கில் சிலப்பதிகாரம்

இனியவை நாற்பது இன்னா நாற்பது சிறுபஞ்ச மூலம் (மூலமும்.உரையும்) - Iniyavai Narpathu Inna Narpathu Sirupanja Moolam (Moolamum .Uraiyum)

தமிழியக்கம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


குழந்தை உள்ளம் - Kulanthai Ullam

வாடாமல்லி - Vaada Malli

Teaching of General English

சிலப்பதிகாரம் புகார்க் காண்டம்

தாயுமானவ சுவாமிகள் அருளிய பராபரக் கண்ணி மூலமும் உரையும் - Thayumanavar Swamigal Aruliya Paraapara Kanni Moolamum Uraiyum

புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும்

தமிழின் சிறப்பு

வழிகாட்டுதலும் அறிவுரைப்பகர்தலும் (2013 - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம்)

பொருளியல் கற்பித்தல் (2013 - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம்)

அம்மூவனார் செய்தருளிய நெய்தல் மூலமும் உரையும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91