முத்தொள்ளாயிரம் மூலமும் உரையும் - Muthollayiram Moolamum Uraiyum

Muthollayiram Moolamum Uraiyum - முத்தொள்ளாயிரம் மூலமும் உரையும்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: முனைவர் கதிர் முருகு (munnaivar Katir Muruku)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
ISBN :
Pages : 1
பதிப்பு : 7
Published Year : 2017
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
Buy now
Educational Glossary அம்மூவனார் செய்தருளிய நெய்தல் மூலமும் உரையும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கிழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை இறையனார் களவியல் ஆகிய செவ்வியல் படைப்புகளுள் ஒருங்கே வைத்து எண்ணப்படும் பெருமை உடைய நூல் முத்தொள்ளாயிரம். சேரன், சோழன், பாண்டியன் ஆகிய மூவேந்தர்களின் பெருமைகளை எடுத்துக் கூறும் இந்நூலில் இடம் பெறும் பாடல்கள் புறத்திரட்டில் இருந்து முதன் முதலாகத் தொகுக்கப் பெற்றன. அப்பாடல்களின் எண்ணிக்கை நூற்று எட்டாகும். மேலும் பழைய உரைகளில் கிடைக்கப்பெற்ற இருப்பது இரண்டு பாடல்களும் முத்தொள்ளாயிரப் பாக்களாக எடுத்து கொள்ளப்பட்டன. இவ்விலக்கியத்தை இயற்றிய புலவர் இன்னார் என அறிய இயவில்லை. இருப்பினும் இந்நூலில் இடம்பெறும் 'மன்னிய நாண்மீன்', 'மடங்கா மயிலூர்தி' என்னும் இரு பாக்களும் நூலைப் படைத்த புலவர் சைவ சமயத்தினர் என்பதைத் தெளிவாக்குகின்றன. இப்பாக்கள் முறையே சிவனையும் முருகப் பெருமானையும் போற்றுவனமாக அமைந்திருக்கின்றன.

  • This book Muthollayiram Moolamum Uraiyum is written by munnaivar Katir Muruku and published by Saratha Pathippagam.
    இந்த நூல் முத்தொள்ளாயிரம் மூலமும் உரையும், முனைவர் கதிர் முருகு அவர்களால் எழுதி சாரதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Muthollayiram Moolamum Uraiyum, முத்தொள்ளாயிரம் மூலமும் உரையும், முனைவர் கதிர் முருகு, munnaivar Katir Muruku, Ilakiyam, இலக்கியம் , munnaivar Katir Muruku Ilakiyam,முனைவர் கதிர் முருகு இலக்கியம்,சாரதா பதிப்பகம், Saratha Pathippagam, buy munnaivar Katir Muruku books, buy Saratha Pathippagam books online, buy Muthollayiram Moolamum Uraiyum tamil book.

ஆசிரியரின் (முனைவர் கதிர் முருகு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அற்புதத் திருவந்தாதி மூலமும் உரையும் - Arputhath Thiruvanthathi Moolamum Uraiyum

குயில் பாட்டு மூலமும் உரையும் - Kuyil Pattu Mulamum Uraiyum

முக்கூடற் பள்ளு மூலமும் உரையும் - Mukkudar Pallu Moolamum Uraiyum

நீதிவெண்பா மூலமும் உரையும் - Neethi Venba Moolamum Uraiyum

திருவாசகம் மூலமும் உரையும் - Thiruvasagam Moolamum Uraiyum

குமரகுருபரர் இயற்றிய காசிக் கலம்பகம் மூலமும் உரையும்

மதுரைக் கலம்பகம் மூலமும் உரையும் - Madurai Kalambagam Moolamum Uraiyum

நன்னெறி மூலமும் உரையும் - Nanneri Moolamum Uraiyum

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


தென்றல் வெண்பா 1000 - Kannadhasanin Thendral Venba Ayiram

பரிபாடல் - Paripaadal

தேன் கூடு

ஒட்டக்கூத்தரின் விக்கிரம சோழன் உலா மூலமும் உரையும் - Ottakootharin Vikrama Cholan Ula Moolamum Uraiyum

தமிழர் மரபுகள் மீட்டுருவாக்கம்

கவிஞர் கண்ணதாசன் பாடல்களில் இலக்கியத் தாக்கம்

இராமாயண ஆராய்ச்சி - கிட்கிந்தா காண்டம் - Ramayana Aaraaichchi - Kidkindha Kaandam

பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும்

அரிச்சுவடி - Arichuvadi

திருக்குறள் பரிமேலழகர் உரை (கருத்துரையுடன்) - Thirukkural Parimelazhakar urai (Karutturaiyutan)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சடகோபர் அந்தாதி மூலமும் உரையும்

பாவேந்தரின் குடும்ப விளக்கு மூலமும் உரையும் - Pavendarin Kudumba Vilakku Moolamum Uraiyum

இவ்வளவுதான் இலக்கணம்

செம்மொழித் தமிழ் - Semmozhit Thamizh

கொங்கு நாடும் தமிழும்

பாரி காதை

திருவிளையாடற் புராணம் வசனம்

எட்டுத்தொகை புறநானூறு மூலமும் உரையும்

ஆசிரியருக்கான அழகுக் குறிப்புகள் - Aasiriyarukaana Azhagu Kurippugal

சோழர் சரித்திரம் - Cholar Sariithiram

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91