மறைமலையடிகளார் கடிதங்கள் கோகிலாம்பாள் கடிதங்கள்

மறைமலையடிகளார் கடிதங்கள் கோகிலாம்பாள் கடிதங்கள்

வகை: கடிதங்கள்
எழுத்தாளர்: மறைமலையடிகள்
பதிப்பகம்: மங்கை வெளியீடு
ISBN : 9789395988407
Pages : 268
பதிப்பு : 1
Published Year : 2025
விலை : ரூ.300
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நெஞ்சுக்கு நீதி (6 பாகங்கள் கொண்ட 6 புத்தகங்கள்) பா(ர)தி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கோகிலாம்பாள் என்னும் தலைமகள் தன் காதல் கணவருக்கு எழுதிய கடிதங்களாகக் "கோகிலாம்பாள் கடிதங்கள்" அமைந்துள்ளன. இக்கடிதங்கள் இயற்கைக்கும்,உலக நடப்புக்கும் ஏற்ப எழுதப்பட்டுள்ளன. கோகிலாம்பாள் பார்ப்பன இனத்தவர் என்பதால் தொடக்கத்தில் அவளது கடிதங்களில் வசொற்கள் மிகுந்தும், நாள்செல்லச் செல்ல அவள் தமிழ்ப் பயிற்சி மிக்கவளாக விளங்குவதால் தனித்தமிழ் நடை கொண்டளவாகவும் இக்கடிதங்கள் அமைந்துள்ளன. இக்கடிதங்கள் யாவும் 90 கதை போன்று விவரிக்கப்பட்டுள்ளன. கோகிலாம்பாள், அவளது பெற்றோர், அவளது பாட்டன், மாமன் வரலாறு இவை யாவும் இக்கதையினை நடத்துபவர்களாக அமைந்துள்ளன. காதல், கற்பொழுக்கம் இவற்றின் பெருமையும் தமிழ் மொழியின் உயர்வும். முழுமுதற்கடவுளின் விளக்கமும் என இக்கடிதங்களில் இவை யாவும் உயிராக அமைந்துள்ளன. தமிழ்மொழி, ஆங்கிலம், சமஸ்கிருதம் இவைகளைப் பற்றிய விவாதங்களும், தமிழ் இலக்கியங்களின் சிறப்புகளும் பெருமைகளும், உறவுகளின் மேன்மைகளும் இக்கடிதங்களில் அமைந்து சிறக்கின்றன. ஒரு கதைசொல்லியின் கதை கூறலாகவே இக்கடிதங்கள் அமைந்து சுவை சேர்க்கின்றன. கடிதங்கள் மூலம், தமிழ் இலக்கியத்தின், தமிழ் மொழியின் மேன்மையை உணரச் செய்துள்ளார், ஆசிரியர். இவ்வாறு அமைந்துள்ள 17 விரிவான கடிதங்களை அடுத்தே, மறைமலை அடிகள் எழுதிய கடிதங்கள் உள்ளது . அவற்றுள் மறைமலையடிகள் எழுதிய கடிதங்களாக 34 கடிதங்கள் காணப்படுகின்றன. இவற்றுள் 5 ஆங்கில மொழியிலானவை. பிற 29 கடிதங்களும் பொங்கல் வாழ்த்து திருவாசக விரிவுரை, உண்மை அன்பு, ஆறுதல், நன்றி எனப் பல பெயர்களில் பல்வேறு பொருள் குறித்தனவாக அமைந்தவை, அட்டையில் எழுதுவதாயிருந்தால் மட்டும் ஆங்கிலத்தில் எழுதுவேன். உறைக்குள் எழுதுங்கடிதமாய் இருந்தால் பிறர் பாரார் - ஆதலின் தமிழில் எழுதுவேன். யான் தமிழில் எழுதும் ஒவ்வொரு சொல்லையும் சொற்றொடரையும் நீங்கள் செவ்வையாக உன்னித்து வந்தால் தமிழிற் பிழையின்றிப் பேசவும் எழுதவும் ஆற்றல் பெறுவீர்கள். இவை யாவும் தமிழ் மொழியின் இலக்கிய வளம் சேர்ப்பன. இந்த அரிய நூல் அனைவருக்கும் எளிதாகக் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், எமது பதிப்பகம் வழி மீண்டும் வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.

  • இந்த நூல் மறைமலையடிகளார் கடிதங்கள் கோகிலாம்பாள் கடிதங்கள், மறைமலையடிகள் அவர்களால் எழுதி மங்கை வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மறைமலையடிகளார் கடிதங்கள் கோகிலாம்பாள் கடிதங்கள், மறைமலையடிகள், , , கடிதங்கள் , ,மறைமலையடிகள் கடிதங்கள்,மங்கை வெளியீடு, , buy books, buy books online, buy tamil book.

ஆசிரியரின் (மறைமலையடிகள்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர்

திருவொற்றியூர் முருகன் மும்மணிக்கோவை

திருக்குறள் ஆராய்ச்சி

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் பாகம் 2

பண்டைக்கால தமிழரும் ஆரியரும்

திருவாசக விரிவுரை (நான்கு அகவல்கள்)

மரணத்தின் பின் மனிதர் நிலை - Maranathin Pin Manithar Nilai

உரைமணிக்கோவை

சாகுந்தல நாடகம்

Saiva Siddhanta as a Philosophy of Practical Knowledge

மற்ற கடிதங்கள் வகை புத்தகங்கள் :


இப்படிக்குத் தங்கள் அன்புள்ள

பாரதி கருவூலம் - Bharathi Karuvoolam (Letters)

கி. ராஜநாராயணன் கடிதங்கள்

இதம் தந்த வரிகள் கு. அழகிரிசாமி-சுந்தர ராமசாமி கடிதங்கள்

அன்புள்ள இளவரசனுக்கு

சிறைப்பட்ட கற்பனை சிறையிலிருந்து கடிதங்கள்

கண்மணி கமலாவுக்கு... புதுமைப்பித்தன் கடிதங்கள்

காற்று கொணர்ந்த கடிதங்கள்

தியாகி. சுப்பிரமணிய சிவா கடிதங்கள்

கடித இலக்கியம் தலைவர்களுக்கு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தெய்வப் புலவர் திருவள்ளுவர்

ஓசோன் படலத்தில் ஓட்டை

கார்ல் மார்க்ஸ்

பெரிய புராணம் எளிய வசனம் - Periya Puranam Eliya Vasanam

கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

பாடு பாப்பா சிறுவர் பாடல்கள் - Paadu Paappa Siruvar Paadalgal

உடல்நலம் கெடாமல் வாழ்வது எப்படி

சிக்மண்ட் ஃப்ராய்டின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

திருஞானசம்பந்தர் வரலாறு - Thirugnanasambandar Varalaru

மனிதனின் மகத்தான சக்திகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91