கற்றதும்... பெற்றதும்... (பாகம் 2) - Katrathum…petrathum…(part 2)

Katrathum…petrathum…(part 2) - கற்றதும்... பெற்றதும்... (பாகம் 2)

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189780616
Pages : 171
பதிப்பு : 10
Published Year : 2016
விலை : ரூ.375 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு, காதல், நினைவுங்கள்
குருவே சரணம் துணையெழுத்து
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • காலத்தின் கண்ணாடி என்பார்களே... அதற்கு நல்ல உதாரணம் 'கற்றதும்... பெற்றதும்...'!
    எழுத்தாளர்கள் உலகத்தின் பிரதிநிதியாக, கம்ப்யூட்டர் விஞ்ஞானியாக, ரசனையுள்ள இலக்கியவாதியாக, சராசரி சுக_துக்கங்கள் கொண்ட ஒரு தனிமனிதராக, பல்வேறு பரிமாணங்களில் இந்த உலகிலிருந்து அன்றாடம் தான் உறிஞ்சிக் கொண்ட விஷயங்களை, தனக்கே உரிய மின்சார பாணியில் சுவையோடும் நேர்த்தியோடும் சுருக்கமான வாக்கிய அழகோடும் எழுத்தாளர் சுஜாதா படைத்த தொடர்கட்டுரைதான் 'கற்றதும்... பெற்றதும்...'!

    மொத்தமாக இந்தக் கட்டுரைகளைப் புரட்டிப் பார்க்கும்போது, கிட்டத்தட்ட ஒரு நிகழ்காலத் தகவல் களஞ்சியமாகவே அவை உருப்பெற்றிருப்பதை உணர முடியும்.

    'க‌ச‌ப்பு மாத்திரையை இனிப்பு த‌ட‌விக் கொடுப்ப‌துபோல்...' என்றொரு சொல‌வ‌டை த‌மிழில் உண்டு. ஆனால், சுஜாதாவின் கையாளும் நேர்த்தி கார‌ண‌மாக‌ எவ்வ‌ள‌வு க‌ச‌ப்பான‌, க‌டின‌மான‌ விஷ‌ய‌ங்க‌ள்கூட‌ முழுக்க‌ முழுக்க‌ச் சுவைக்க‌த் த‌குந்த‌ இனிப்புப் ப‌ல‌கார‌மாக‌வே மாறிவிடுவ‌து ஒரு அதிச‌ய‌ம்தான்.

    'க‌ற்ற‌தும்... பெற்ற‌தும்...' _ விக‌ட‌னில் தொட‌ங்க‌ப்ப‌ட்ட‌து எப்ப‌டி என்ப‌து முத‌ல், இன்றும் அது தொட‌ர்ந்து கொண்டிருப்ப‌து வ‌ரையிலான‌ முழு நீள‌ வ‌ர‌லாற்றை, இதே புத்த‌க‌த்தில் சுஜாதாவின் முன்னுரையில் அறிந்து கொள்ள‌லாம்.

    முன்னுரையில் தொட‌ங்குங்க‌ள்... முடியும்வ‌ரை நிறுத்த‌ மாட்டீர்க‌ள்!

  • This book Katrathum…petrathum…(part 2) is written by Sujatha and published by Vikatan Prasuram.
    இந்த நூல் கற்றதும்... பெற்றதும்... (பாகம் 2), சுஜாதா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Katrathum…petrathum…(part 2), கற்றதும்... பெற்றதும்... (பாகம் 2), சுஜாதா, Sujatha, Pothu, பொது , Sujatha Pothu,சுஜாதா பொது,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Sujatha books, buy Vikatan Prasuram books online, buy Katrathum…petrathum…(part 2) tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


காதல் (ஓர் அரிய நாவல்) - Kaathal

காதல் பால் - Kaathal Paal

தேவதைகளின் தேவதை - Devathaigalin devathai

காதல் படிக்கட்டுகள் - Kadhal padikattugal

தெருவாசகம் - Theruvasagam

காதல் இல்லாத ஒரு கதை - Kaathal Illatha Oru Kathai

ஆசிரியரின் (சுஜாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நிஜத்தைத் தேடி - Nijathai Thedi

கற்றதும்... பெற்றதும்... - Katrathum Petrathum

விழுந்த நட்சத்திரம் - Vizhuntha Natchathiram

எதையும் ஒருமுறை - Eathaiyum Oru Murai

உள்ளம் துறந்தவன் - Ullam Thuranthavan

கை - Kai

சில்வியா - Silviya

விவாதங்கள் விமர்சனங்கள் - Vivadhangal Vimarsanangal

மூன்று நாள் சொர்க்கம் சுஜாதா குறுநாவல் வரிசை 12

கடவுள் வந்திருந்தார் - Kadavul Vanthirundar_kzk

மற்ற பொது வகை புத்தகங்கள் :


BHAGAT SINGH on the path of liberation

கவிதை என்னும் களம்

கோபிகைகளும் ஜாங்கிரிகளும் - Gopigaikalum Jaangirigalum

உலகத்தை புரிஞ்சுக்க

விதவிதமான வீட்டுக் குறிப்புகள - 555 - Vidhavidhamaana Veettu Kurippugal - 555

தோழர் - Thozhar

உண்மையைக் காட்டும் காலக் கண்ணாடி

கண்ணாடி மேகங்கள்

பராசக்தி பாரதி - Parasakthi Bharathi

திருநங்கைகள் உலகம் - Thirunangaigal Ulagam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மனதின் ஓசைகள் - Manathin oosaigal

ஆன்லைனில் A to Z - Onlineil A to Z

வேலை தொழில் சிறக்க சமூக வலைதளங்கள்

டீன் ஏஜ் கேள்விகள் நிபுணர்களின் பதில்கள் - Teen Age Kelvikal Nibunarhalin Pathilgal

விரால் மீனின் சாகசப் பயணம் - Viraal Meenin Sagasa Payanam

மானாவாரியிலும் மகத்தான லாபம் - Maanavaariyulum Mahathana Labam

விழி வேள்வி - Vili Velvi

டூயட் கிளினிக் (பாகம் 2) - Duet Clinic

புரட்சித் தலைவி ஜெயலலிதா புகைப்பட ஆல்பம் - Puratchi thalaivi Jeyalalitha Pugaipada Album

புகைப்பதை நிறுத்துவோம் - Pugaipathai Niruthuvoam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91