இஸ்லாமிய மறுமலர்ச்சி வரலாறு (பகுதி 2)

இஸ்லாமிய மறுமலர்ச்சி வரலாறு (பகுதி 2)

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: ஷாஹுல் ஹமீது உமரீ (Shahul Hameed Umari)
பதிப்பகம்: சீர்மை நூல்வெளி (Seermai Noolveli)
ISBN : 9789391593315
Pages : 420
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.550
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இஸ்லாமிய மறுமலர்ச்சி வரலாறு (பகுதி 1) இஸ்லாமிய மறுமலர்ச்சி வரலாறு (பகுதி 3)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வரலாற்றில் இஸ்லாம் சந்தித்துவந்துள்ள நெருக்கடிகளில் ஒரு பாதியை மட்டும் வேறெந்த மதமோ கருத்தியலோ சந்தித்திருந்தால், அது இந்நேரம் கடந்தகால வரலாறாக பாடநூல்களில் சுருங்கிப் போயிருக்கும். ஆனால் இஸ்லாமோ, இன்றும் மனிதகுல வரலாற்றின் போக்கினைத் தீர்மானிக்கும் மாபெரும் உலக சக்தியாகத் திகழ்ந்துகொண்டுள்ளது. தன்னைத்தானே தொடர்ச்சியாகப் புதுப்பித்துக்கொள்ளும் அதன் உள்ளார்ந்த ஆற்றலே அதற்குக் காரணம். ஒவ்வொரு நூற்றாண்டிலும் அல்லாஹ்வின் மார்க்கத்தை உயிர்ப்பிக்கும் ஆளுமைகள் தோன்றுவார்கள் என்ற பிரபல நபிமொழிக்கு ஒப்ப, அறுபடாத சங்கிலிபோல் இஸ்லாமிய மறுமலர்ச்சியாளர்கள் அடுத்தடுத்து தோன்றி இம்மார்க்கத்தின் உயிரோட்டத்தைக் காக்கும் தீரமிகு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திவந்துள்ளார்கள். அந்த மறுமலர்ச்சி வரலாற்றின் முக்கியமான அத்தியாயங்கள்தாம் இந்நூலில் வரைந்துகாட்டப்பட்டுள்ளன. அரசர்கள், போர்த்தளபதிகளை மையமிட்டதாகச் சொல்லப்படும் பொதுவான வரலாற்றுக்குப் பதில் இந்நூல், அறிஞர்களையும் அறப்போராளிகளையும் மையமிட்ட ஒரு மாற்று வரலாற்றை முன்வைக்கிறது. தமிழில் இதுபோல் இன்னொன்றில்லை. நூலின் இந்த இரண்டாம் பகுதி இப்னு தைமிய்யா வாழ்ந்த காலகட்டம், அவரது வாழ்க்கை, சிறப்பியல்புகள், அவரது நூல்களின் தனித்தன்மைகள், அவர் எதிர்க்கப்பட்டதற்கான காரணிகள், அவரது ஆன்மிகப் பரிமாணம், அவரது பல்பரிமாண மறுமலர்ச்சிப் பணிகள், அவரின் முதன்மை மாணவர்கள் என விரிவாகப் பேசியுள்ளது. இஸ்லாமிய அழைப்பு, சீர்திருத்தம், மறுமலர்ச்சி ஆகியவற்றின் வரலாற்றினை அறிந்து, அதனால் உணர்வூக்கம் பெற விரும்பும் அனைவருக்கும் இது இன்றியமையாத வாசிப்பு.

  • இந்த நூல் இஸ்லாமிய மறுமலர்ச்சி வரலாறு (பகுதி 2), ஷாஹுல் ஹமீது உமரீ அவர்களால் எழுதி சீர்மை நூல்வெளி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இஸ்லாமிய மறுமலர்ச்சி வரலாறு (பகுதி 2), ஷாஹுல் ஹமீது உமரீ, Shahul Hameed Umari, Varalaru, வரலாறு , Shahul Hameed Umari Varalaru,ஷாஹுல் ஹமீது உமரீ வரலாறு,சீர்மை நூல்வெளி, Seermai Noolveli, buy Shahul Hameed Umari books, buy Seermai Noolveli books online, buy tamil book.

ஆசிரியரின் (ஷாஹுல் ஹமீது உமரீ) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கருப்பொருள் அடிப்படையில் திருக்குர்ஆன் விரிவுரை (தொகுதி 1)

உன் வாழ்வைப் புதுப்பித்துக் கொள்!

மனம் என்னும் மாயநதி

திருக்குர்ஆனின் நிழலில் (தொகுதி 1)

இஸ்லாமிய மறுமலர்ச்சி வரலாறு (பகுதி 4)

உள்ளீர்க்கும் புதிர்வெளி - மனம் என்னும் மாய நதி (பாகம் 2)

இஸ்லாமிய மறுமலர்ச்சி வரலாறு (பகுதி 1)

திருக்குர்ஆனின் நிழலில் (தொகுதி 2)

ஃகிலாஃபத்தும் மன்னராட்சியும்

கருப்பொருள் அடிப்படையில் திருக்குர்ஆன் விரிவுரை (தொகுதி 2)

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


சோழர் காலச் செப்பேடுகள் - Cholar Kala Seppedukal

மனித நேயத்தால் மறையாதவர் - Manitha Neyathal Maraiyathavar

செஞ்சியின் வரலாறு - Chenjiyin varalaru

பல்லவர் காலச் செப்பேடுகள்

தமிழர் வரலாறு

பிற்காலச் சோழர் சரித்திரம் - பகுதி 3

திருமாளிகை

காலந்தோறும் கல்லாடர் - Kaalandhorum Kalladar

மலையகத் தமிழர் வரலாறு

ஆதித்த நல்லூரும் பொருநைவெளி நாகரீகமூம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கசபத்

ஆண்மை பற்றிய 40 நபிமொழிகள்

வடக்குநோக்கிய பருவகாலப் புலப்பெயர்வு (சூடானிய நாவல்)

ஸூஃபித்துவம் - இஸ்லாத்தின் ஆன்மிகப் பரிமாணம்

தொழுநோயாளியும் பன்றியின் எலும்பும் (ஈரானிய நாவல்)

தீண்டப்படாதார்

இஸ்லாமிய மறுமலர்ச்சி வரலாறு (பகுதி 3)

மையநீரோட்டத்தில் இஸ்லாமோ ஃபோபியா

விடுதலைப் போராட்டத்தில் வீரமிகு ஆலிம்கள்

ரூமியின் ருபாயியாத்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91