மனக்காட்டுத் தேனடைகள் - Manakkattu Thaynadaikal

Manakkattu Thaynadaikal - மனக்காட்டுத் தேனடைகள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: கா. வேழவேந்தன் (K.Vezhavendan)
பதிப்பகம்: வேந்தர் பதிப்பகம் (Vendar Pathippagam)
ISBN :
Pages :
பதிப்பு : 2
Published Year : 2009
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சட்ட - நிருவாக அருஞ்சொல் திரட்டு (ஆங்கிலம் - தமிழ் சட்ட அகராதி) தளிர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கல்லூரியில் பயில்கின்ற காலத்திலேயே கவிதை எழுதத் தொடங்கி,பல்வேறு வாய்ப்புகளில் தன் கவிதைத் திறனை நிலை நாட்டிச் சிறப்புப் பெற்றவர். உரைநடையிலும் அவர் வல்லவர் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் 'மனக்காட்டுத் தேனடைகள்' எனும் தலைப்பில் சிறந்த நூலை உருவாக்கியிருக்கிறார். 'கட்டுரைகளின் தொகுப்பு' என்றாலும் பெரும்பாலான கட்டுரைகள் கபிலர், பாரதி, பாவேந்தர், சுந்தரனார் என்று கவிஞர்களையே சுற்றி சுற்றி வருகின்றன. ஒன்றிரண்ணு கட்டுரைகளே வேறு செய்திகள் குறித்தவையாக உள்ளன. எனவே, கட்டுரைகள் எழுதினாலும் வேழவேந்தன் கவிதை வட்டத்தை விட்டு வெளியே வரவில்லை; வரமுடியாத அளவுக்கு அவரது கவிதை உள்ளம் ஆழமானதாக அமைந்துள்ளது.

  • This book Manakkattu Thaynadaikal is written by K.Vezhavendan and published by Vendar Pathippagam.
    இந்த நூல் மனக்காட்டுத் தேனடைகள், கா. வேழவேந்தன் அவர்களால் எழுதி வேந்தர் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Manakkattu Thaynadaikal, மனக்காட்டுத் தேனடைகள், கா. வேழவேந்தன், K.Vezhavendan, Katuraigal, கட்டுரைகள் , K.Vezhavendan Katuraigal,கா. வேழவேந்தன் கட்டுரைகள்,வேந்தர் பதிப்பகம், Vendar Pathippagam, buy K.Vezhavendan books, buy Vendar Pathippagam books online, buy Manakkattu Thaynadaikal tamil book.

ஆசிரியரின் (கா. வேழவேந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


டாக்டர் மு.வ. வின் தனிப்பெரும் மாட்சி

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


ஜீபூம்பா

நடைப்பயிற்சி உங்கள் ஆரோக்கியத்திற்கான ஓர் எளிய வழி

விடியலைத் தேடி - Vidiyalai Thedi

சனாதன தர்மமும் சமூக நீதியும்

பாரதியார் கதைகளில் இடம்பெறும் கவிதைகள்

கடக்க முடியாத நிழல் - kadaka mudiyatha nilal Tamil Book

அப்படியெல்லாம் மனசு புண்படக்கூடாது

கண்ணதாசன் பாடல்களில் பக்திநெறி - Kannadhasan paadalkalil bakthineri

இழந்த பின்னும் இருக்கும் உலகம் - IzanTha Pinnum Irukkum Ulakam

மனிதக் குரங்கு மனிதனாக மாறியதில் உழைப்பின் பாத்திரம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91